Group 2 2013 December GE TNPSC Question Paper

Group 2 2013 December GE TNPSC Questions

1.

Which of the following statements about respiration is true?

I. Respiration results in loss of dry weight in plants.

II. The intermediate chemical reactions in the breakdown of sugar in respiration and synthesis of sugar in photosynthesis are much the same.

III. The oxygen concentration is not known to affect respiration.

IV. Respiration is a constructive process.

சுவாசித்தல் குறித்த கீழ்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை ?

I. சுவாசித்தலின் மூலம் தாவரத்தின் உலர் எடைகுறைகிறது 

II. சுவாசித்தலின் போது சர்க்கரையை எளிமையாக்கும் இடை வேதி வினைகள் மற்றும் ஓளிச்சேர்க்கையின் போது சர்க்கரையை உருவாக்கும் உயிர் வேதிவினைகள் ஆகியவை பெரும்பாலும் ஒரே மாதிரியானவை

III. ஆக்ஸிஜினின் அளவு சுவாசித்தலை பாதிப்பதாகக் கண்டறியப்படவில்லை

IV. சுவாசித்தல் என்பது ஆக்கல் நிகழ்வு  

A.

I, II and IV 

I,II மற்றும் IV

B.

II and IV

II மற்றும் IV

C.

I and II only

I மற்றும் II  மட்டும்

D.

I and III

I மற்றும் II

ANSWER :

C. I and II only

I மற்றும் II  மட்டும்

 

2.

Angiosperms differ from gymnosperms by

ஆஞ்சியோஸ்பெர்ம் ஜிம்னோஸ்பெர்ம் வகையில் இருந்து இதனால் வேறுபடுகின்றது 

A.

Being evergreen

எப்பொழுதும் பசுமையானது 

B.

Having compound leaves

கூட்டிலைகள் கொண்டது

C.

Being smaller in size

 சிறிய அளவினைக் கொண்டது 

D.

Having ovule enclosed in the ovary

சூல்கள் குலகத்தால் மூடப்பட்டிருக்கும் 

ANSWER :

D. Having ovule enclosed in the ovary

சூல்கள் குலகத்தால் மூடப்பட்டிருக்கும் 

3.

Consider the following statements :

(a) Dr. V.A. Smith had called India an Ethnological Museum for there is a great variety of racial types.

(b) India is well-known as a land of great varieties. Because, there is a great variety of racial types.

Of these :

கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கவனி

(a) எண்ணற்றவகை இனமக்கள் இங்கு வசிப்பதால் சுமித் என்பவர் இந்தியாவை ஒரு இனங்களின் அருங்காட்சியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

(b) இந்தியா ஏராளமான மாறுபட்ட தன்மைகளை உள்ளடக்கிய நாடு என்று அனைவராலும் அறியப்பட்டுள்ளது ஏனெனில் இங்கு எண்ணற்ற வகை இனமக்கள் வசிக்கின்றனர்.

இவற்றுள் 

A.

(a) is correct (b) is wrong

(a) சரி (b) தவறு

B.

(b) is correct (a) is wrong

(b) சரி (a) தவறு

C.

(a) and (b) are correct

(a)  மற்றும் (b) இரண்டும் சரி 

D.

Both (a) and (b) are wrong

 (a) மற்றும் (b) இரண்டும் தவறு 

ANSWER :

C. (a) and (b) are correct

(a)  மற்றும் (b) இரண்டும் சரி 

4.

What is special about the following personalities?

Pandit Ravi Shankar, M.S. Subbulakshmi and Satyajit Rey

கீழ்க்கண்ட சிறந்த மனிதர்களிடையே காணப்படும் சிறப்பம்சம் என்ன ?

பண்டிட் ரவிசங்கர், M.S. சுப்புலட்சுமி, சத்யஜித்ரே 

A.

Recipients of Bharat Ratna Award

பாரத ரத்னா விருது பெற்றவர்கள் 

B.

Recipients of Lalit Kala Academy Award

லலித்கலா அகாடமி விருது பெற்றவர்கள் 

C.

Recipients of Sangeet Natak Academy

சங்கீத நாடக அகாடமி விருது பெற்றவர்கள் 

D.

Recipients of Padma Vibhushan award

பத்ம விபூசன் விருது பெற்றவர்கள் 

ANSWER :

A. Recipients of Bharat Ratna Award

பாரத ரத்னா விருது பெற்றவர்கள் 

5.

Which is the correct sequence of various sectors in GDP of India in the descending order?

பின் கொடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் யின் பிரிவுகளை மேலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் தொடர்ச்சியாக அமைந்தால் எந்த வரிசை சரியானது ?

A.

Primary sector, Secondary sector, Tertiary sector

முதல் நிலைத்துறை இரண்டாம் நிலைத்துறை மூன்றாம் நிலைத்துறை 

B.

Primary sector, Tertiary sector, Secondary sector

முதல் நிலைத்துறை மூன்றாம் நிலைத்துறை இரண்டாம் நிலைத்துறை  

C.

Secondary sector, Tertiary sector, Primary sector

இரண்டாம் நிலைத்துறை மூன்றாம் நிலைத்துறை முதல் நிலைத்துறை

D.

Tertiary sector, Secondary sector, Primary sector

மூன்றாம் நிலைத்துறை இரண்டாம் நிலைத்துறை முதல் நிலைத்துறை

ANSWER :

D. Tertiary sector, Secondary sector, Primary sector

மூன்றாம் நிலைத்துறை இரண்டாம் நிலைத்துறை முதல் நிலைத்துறை

6.

The National Food Security Act was gazetted in

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் அரசாங்க வெளியீடானது 

A.

September, 2013

செப்டம்பர்,2013 

B.

August, 2013

ஆகஸ்டு ,2013

C.

September,2012

செப்டம்பர்,2012

D.

August, 2012

ஆகஸ்டு  ,2012

ANSWER :

A. September, 2013

செப்டம்பர்,2013

7.

Net National Income (NNI) does not include

நிகர நாட்டு உற்பத்தி (NNI) யில் சேர்த்துக்கொள்ளாதது 

A.

Indirect business taxes

மறைமுக வர்த்தக வரிகள் 

B.

Corporate income taxes

கம்பெனி வருவாய் வரிகள் 

C.

Depreciation charges

தேய்மானச் செலவு 

D.

The rental value of house-owners

வீட்டின் சொந்தக்காரர்களின் வீட்டு வாடகை மதிப்பு 

ANSWER :

D. The rental value of house-owners

வீட்டின் சொந்தக்காரர்களின் வீட்டு வாடகை மதிப்பு 

8.

Find the missing numbers in the place '?'

குறியிட்ட இடத்தில் வரும் எண்ணைக் காண்க 

A.

41

B.

35

C.

30

D.

28

ANSWER :

A. 41

9.

Find the missing term

விடுபட்ட எண்ணைக் காண்க 

A.

12

B.

18

C.

16

D.

24

ANSWER :

A. 12

10.

A sum was put at simple interest at a certain rate for 2 years. Had it been put at 3% higher rate, it would have fetched Rs. 300 more. Find the sum.

ஒரு தொகையானது 2 ஆண்டுகளுக்கு தனிவட்டி விகிதத்தில் சேமிக்கப்படுகிறது. அதே தொகை 3% அதிகமான தனிவட்டி வீதத்தில் சேமிக்கப்பட்டால் ரூ.300 அதிகமாக வட்டி கிடைக்குமெனில் சேமிக்கப்படும் தொகை என்ன ? 

A.

Rs. 5,000

ரூ. 5,000

B.

Rs. 4,000

ரூ . 4,000

C.

Rs. 10,000

ரூ .10,000

D.

Rs. 1,000

ரூ. 1,000

ANSWER :

A. Rs. 5,000

ரூ .5,000