Group 2A 2014 June GT TNPSC Question Paper

Group 2A 2014 June GT TNPSC Questions

1.

Consider the following two statements consisting of Assertion (A) and Reason (R) and select your answer using the codes given below :

Assertion (A) : Rise of militant movements in Indian National movement revealed to the British Government, the extent to which the Indians were humiliated and dissatisfied.

Reason (R) : Indian youth were involved in large numbers in militant movements and left their foot prints as Heros.

பின்வரும் இருவாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று (கூ) காரணம் (கா) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையை தெரிவு செய்க.

கூற்று   (கூ)   :  இந்திய விடுதலை போராட்டத்தில் தீவிர தேசியவாதிகளின் எழுச்சி ஆங்கிலேய ஆட்சி இந்தியர்களை எந்த அளவிற்கு கீழ்மைப்படுத்தி நம்பிக்கை இலக்கச் செய்திருந்தது என்பதை உணர்த்தியது.

காரணம்  (கா)  :  இந்திய இளைஞர்கள் அதிக அளவில் தீவிர தேசியவாதிகள் இயக்கத்தில் இணைந்து நாயகர்களாக தங்களது நினைவுகளை விட்டுச் சென்றுள்ளனர்.

A.

Both (A) and (R) are true and (R) is correct explanation to (A)

(கூ) மற்றும் (கா) இரண்டுமே சரியானவை. (கா) -  (கூ) வின் சரியான விளக்கமாகும். 

B.

Both (A) and (R) are false

(கூ) மற்றும் (கா) இரண்டுமே தவறானவை. 

C.

(A) and (R) are individually true but (R) is not the correct explanation to (A)

(கூ) மற்றும் (கா) தனித்தனியாக சரியானவை. ஆனால் (கா) - (கூ) வின் சரியான விளக்கமல்ல. 

D.

(A) is false and (R) is true

(கூ) தவறு (கா) சரி 

ANSWER :

A. Both (A) and (R) are true and (R) is correct explanation to (A)

(கூ) மற்றும் (கா) இரண்டுமே

2.

Identify the leader who uttered the following statement :

"I am not anti-English, I am not anti-British, I am not anti-any government, but I am anti-untruth, anti-humbug and anti-injustice…. So long as the government spells injustice, it may regard me as its enemy, implacable enemy...".

இக்கூற்றை தெரிவித்த தேசியத் தலைவர் யார் ?

".... நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல, நான் ஆங்கிலேயர்களுக்கு எதிரானவன் அல்ல, நான் எந்த அரசாங்கத்திற்கும் எதிரானவன் அல்ல, ஆனால் நான் உண்மைக்குப் புறம்பானவற்றிற்கு எதிரானவன் மோசடிக்கு எதிரானவன்; அநீதிக்கு எதிரானவன்; அரசு எதுவரை அநீதியாக நடந்து கொள்கிறதோ அவர்கள் என்னை பகைவனாக கருதுவர் சமாதானப்படுத்த முடியாத பகைவனாக கருதுவர் ...."

A.

Gopala krishna Gokhale

கோபால கிருஷ்ண கோகலே 

B.

Bala Gangadhara Tilak

பாலகங்காதர திலகர் 

C.

M.K. Gandhi

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 

D.

Jawaharlal Nehru

ஜவஹர்லால் நேரு 

 

ANSWER :

C. M.K. Gandhi

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 

3.

Which national leader uttered the following statement?

"I am an Indian Tom Tom waking up all the sleepers so that they wake and work for their motherland".

பின்வரும் கூற்றை அறிவித்த தேசியத் தலைவர் யார் ?

" நான் ஒரு இந்தியன் தப்பட்டை அடித்து உறங்குபவர்களை விழித்தெழு செய்து தாய்நாட்டிற்கு பணியாற்றுமாறு விழிப்புணர்வளிப்பேன் ".

A.

B.G. Thilak

பாலகங்காதர திலகர் 

B.

Gopala krishna Gokhale

கோபால கிருஷ்ண கோகலே 

C.

Annie Beasant

அன்னிபெசன்ட்

D.

Jawaharlal Nehru

ஜவஹர்லால் நேரு 

ANSWER :

C. Annie Beasant

அன்னிபெசன்ட்

4.

Consider the following pairs.

I. Swami Vivekananda - Parliament of Religious Chicago 1893

II. M.S. Subbulakshmi - Patronized art and architecture

III. Mother Terasa - Central Hindu School, Banaras

IV. Raja Ravivarma - Classical paintings

Which of the pairs given above is/are correct?

பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க.

I. சுவாமி விவேகானந்த - 1893ஆம் ஆண்டு சிக்காகோவின் சமய பாராளுமன்றம்

II. எம். எஸ். சுப்புலட்சுமி  - கலை மற்றும் கட்டிடக்கலை

III. அன்னை தெரசா - மத்திய இந்துப்பள்ளி பனாரஸ்

IV. ராஜா ரவிவர்மா - பழமையான ஓவியங்கள்

மேற்குறிப்பிட்ட இணைகளில் எது சரி ?

A.

I only

I  மட்டும் 

B.

II only

II  மட்டும் 

C.

III only

III  மட்டும் 

D.

IV only

IV மட்டும் 

ANSWER :

B. II only

II   மட்டும் 

5.

Which is not the work of Ottakkuttar?

எந்த நூல் ஒட்டக்கூத்தர் எழுதியது அல்ல ? 

A.

Senkuntarmalai

செங்குந்தர் மாலை 

B.

Saraswathi Anthathi

சரஸ்வதி அந்தாதி 

C.

Yapparun Kalam

யாப்பருங்கலம் 

D.

Arunbai Tollayiram

அரும்பைத் தொள்ளாயிரம் 

ANSWER :

C. Yapparun Kalam

யாப்பருங்கலம் 

6.

Who was the founder of the Kisan Mazdoor Praja Party?

கிஸான் மஸ்தூர் பிரஜ்ஜா கட்சியைத் தோற்றுவித்தவர் யார் ?

A.

Achariya Menon

ஆச்சார்யா மேனன் 

B.

J.B. Kriplani Menon

J.B. கிருபாளனி மேனன் 

C.

Achariya J.B. Kriplani

ஆச்சார்யா J.B. கிருபாளனி 

D.

Jai Prakash Narayanan

ஜெயபிரகாஷ் நாராயணன் 

ANSWER :

C. Achariya J.B. Kriplani

ஆச்சார்யா J.B. கிருபாளனி 

7.

Who became the Chief Minister of Madras Presidency in 1923 after Justice party won the elections?

1923 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சென்னை மாகாண தேர்தலில் நீதிக்கட்சி வெற்றிபெற்ற பிறகு யார் சென்னை மாகாணத்தின் முதல் மந்திரியாக பொறுப்பேற்றார் ? 

A.

Ramarayeningar

ராமராயனிங்கர் 

B.

K.V. Reddy

கே.வி. ரெட்டி 

C.

T.N. Sivagnanam Pillai

டி. ன். சிவஞானம் பிள்ளை 

D.

A.V. Patro

ஏ. வி. பாத்ரோ 

ANSWER :

A. Ramarayeningar

ராமராயனிங்கர் 

8.

Who made the statement: 'Worship of God through the services of the poor'?

"ஏழைகளுக்கு தொண்டுகள் செய்வது கடவுளை வணங்குவதற்கு சமம்" என்று கூறியவர் யார் ?

A.

Mahatma Gandhi

மகாத்மா காந்தி 

B.

Mother Therasa

அன்னை தெரசா 

C.

Swami Vivekananda

சுவாமி விவேகானந்தா 

D.

Ramakrishna Paramahamsa

ராம கிருஷ்ண பரமஹம்சர் 

ANSWER :

C. Swami Vivekananda

சுவாமி விவேகானந்தா 

9.

Point out the wrong statement in the following :

Statement :

I. The place which experiences the seismic event first is called epicentre.

II. Tornadoes are "S" shaped storms.

III. Harmattan wind is blowing in the Eastern part of Sahara desert.

IV. The word Igneous has been derived from a Latin word.

கிழ்கண்ட கருத்துக்களில் தவறானதை கட்டிக் காண்பிக்கவும்.

கருத்துகள் :

I. முதன்முதலில் புவி அதிர்வு ஏற்படும் இடத்தை புவி அதிர்ச்சி மையம் என அழைக்கப்படுகிறது.

II. டோர்னடோ புயல் வடிவத்துடன் இருக்கும்.

III. ஹர்மட்டன் காற்று சஹாராவின் கிழக்குப் பகுதியில் வீசுகின்றது.

IV. இக்கனியஸ் என்ற வார்த்தையானது இலத்தின் மொழியிலிருந்து பெறப்பட்டது .

A.

III

B.

IV

C.

II

D.

I

ANSWER :

C. II

10.

Match the following pollutants.

List I List II
a) Gaseous pollutant 1.) Anthrax
b) Metal pollutant 2.) Chlorine
c) Deposited matter pollutant 3.) Cadmium
d) Bio pollutant 4.) Tar

கீழ்க்காணும் மாசுபடுத்திகளை பொருத்துக..

பட்டியல் I பட்டியல் II
a) காற்று மாசுபடுத்தி 1.) ஆந்தராக்ஸ்
b) உலோக மாசுபடுத்தி 2.) குளோரின்
c) படியவைக்கப்பட்ட மாசுபடுத்தி 3.) காட்மீயம்
d) உயிர் மாசுபடுத்தி 4.) தார்
A.

2 3 4 1

B.

1 2 3 4

C.

4 3 2 1

D.

3 1 2 4

ANSWER :

A. 2 3 4 1