Group 2 2A 2022 May GE TNPSC Question Paper

Group 2 2A 2022 May GE TNPSC Questions

1.
Which of the following statements are true about Judicial Review?
(i)The doctrine of judicial review originated and developed in the U.K.
(ii) The Constitution of India confers the power of judicial review on the judiciary
(iii) The power of judicial review cannot be curtailed even by a Constitutional amendment
நீதி புனராய்வு பற்றிய கீழ்க்காணப்படும் வாக்கியங்களில் எது/எவை சரியானவை?
(i)நீதி புனராய்வுக் கோட்பாடு யு:கே. (U.K.). தோன்றியது மற்றும் உருவாக்கப்பட்டது
(ii) இந்திய அரசியலமைப்பு நீதித்துறைக்கு நீதிபுனராய்வு அதிகாரத்தை வழங்குகிறது
(iii) நீதி புனராய்வு அதிகாரத்தை அரசியலமைப்பு திருத்தம் மூலம் குறைக்க முடியாது
A.
(i) and (ii) are true
(i) மற்றும் (ii) சரி
B.
(ii) and (iii) are true
(ii) மற்றும் (iii) சரி
C.
(i) and (iii) are true
(i) மற்றும் (iii) சரி
D.
(i), (ii) and (iii) are true
(i), (ii) மற்றும் (iii) சரி
ANSWER :
B. (ii) and (iii) are true
(ii) மற்றும் (iii) சரி
2.
Which of the following statement with respect to the Indian President's power is/are correct?
(i) Money bills can be introduced in the Parliament only with his prior recommendation
(ii) When the financial stability or credit of the nation is threatened, the President can declare the Financial emergency
(iii) The President is not answerable before any court of law for exercising the powers and duties of his office
(iv) The administration of Union Territories is the responsibility of the President
பின்வரும் கூற்றுகளில் இந்திய ஜனாதிபதி அதிகாரத்தில் எது/எவை சரியானது?
(i)குடியரசுத் தலைவரின் முன்பரிந்துரையுடன் மட்டுமே பண பண மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்
(ii) நாட்டின் நிதி நிலைத்தன்மை அல்லது கடன் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது குடியரசுத்தலைவர் நிதி அவசரநிலையை அறிவிக்க முடியும்
(iii) குடியரசுத்தலைவர் தனது அலுவலகத்தின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளைப் பயன்படுத்துவதற்கு எந்தவொரு நீதிமன்றத்தின் முன் பொறுப்பாளி அல்ல
(iv) யூனியன் பிரதேசங்களின் நிர்வாகத்திற்கு குடியரசுத்தலைவர் பொறுப்பானவர்
A.
(i), (iii) and (iv) only
(i), (iii) மற்றும் (iv) மட்டுமே சரி
B.
(ii) and (iii) correct
(ii) மற்றும் (iii) மட்டுமே சரி
C.
(i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டுமே சரி
D.
(i), (ii), (iii) and (iv) correct
(i), (ii), (iii) மற்றும் (iv) சரி
ANSWER :
D. (i), (ii), (iii) and (iv) correct
(i), (ii), (iii) மற்றும் (iv) சரி
3.
Which of the following statements are true about fundamental duties?
(i)Fundamental duties are laiddown in Article 51-A of the Constitution.
(ii) 86th amendment Act, 2002 added 11th fundamental duty to the list.
(iii) To develop scientific temper is not a fundamental duty.
அடிப்படைக் கடமைகள் குறித்தக் கீழ்காணும் எந்த சொற்றொடர்கள் சரியானவை?
(i) அடிப்படைக் கடமைகள் அரசியலமைப்பின் விதி 51-A இல் கொடுக்கப்பட்டுள்ளது
(ii) 11வது அடிப்படை கடமையை 86வது திருத்தச்சட்டம் 2002ஆல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
(iii) அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல் ஒரு அடிப்படை கடமையல்ல.
A.
(i) only
(i) மட்டும்
B.
(ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும்
C.
(i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும்
D.
(i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்
ANSWER :
C. (i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும்
4.
Kitab-I-Nauras' is a collection of the poems of
'கிதப்-இ-நவ்ரஸ்' என்பது_________ என்பவரின் பாடல்களின் தொகுப்பு நூல்.
A.
Ibrahim Adil Shah - II
இரண்டாம் இப்ராகிம் அடில் ஷா
B.
Ahmad - II
இரண்டாம் அகமது
C.
Tajud-Din Firuz
தாஜ்யுத்-தின் பெரூஸ்
D.
Muhammad - II
இரண்டாம் முகமது
ANSWER :
A. Ibrahim Adil Shah - II
இரண்டாம் இப்ராகிம் அடில் ஷா
5.
Buddhist poet Asvaghosa wrote 'Buddha Charita' in __________ language.
புத்த கவிஞர் அஸ்வகோஷர் "புத்த சரிதை" யை _____ மொழியில் எழுதினார்.
A.
Prakrit
பிராகிருதம்
B.
Pali
பாலி
C.
Urdu
உருது
D.
Sanskrit
சமஸ்கிருதம்
ANSWER :
D. Sanskrit
சமஸ்கிருதம்
6.
"The Cultural Development is characterised by intellectual, aesthetic and spiritual attainments" Who said the above statement?
"கலாச்சார வளர்ச்சி என்பது அறிவு அழகியல் மற்றும் ஆன்மீக சாதனைகளால் வகைப்படுத்தப்படுகிறது" என்ற மேற்கண்ட கூற்று யாருடையது?
A.
J.S. Mill
ஜே.எஸ்.மில்.
B.
S.M. Fairchild
எஸ்.எம். ஃபேர்சைல்டு
C.
Max Weber
மேக்ஸ் வெப்பர்
D.
Tansen
டான்சேன்
ANSWER :
B. S.M. Fairchild
எஸ்.எம். ஃபேர்சைல்டு
7.
Choose the incorrect match:
(i) Suba - Sipahsalar
(ii) Sarkar - Faujdar
(iii) Pargana - shiqdar
(iv) Village - Bakhshi
பொருத்தம் இல்லாதவற்றைத் தேர்ந்தெடுக்கவும் :
(i) சுபா - சிப்பாசாலர்
(ii) சர்க்கார் - பௌஜ்தார்
(iii) பர்கானா - சிக்தார்
(iv) கிராமம் - பக்ஷி
A.
(i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும்
B.
(ii) only
(ii) மட்டும்
C.
(iii) and (iv) only
(iii) மற்றும் (iv) மட்டும்
D.
(iv) only
(iv) மட்டும்
ANSWER :
D. (iv) only
(iv) மட்டும்
8.

Match List-I with List-II and select the correct answer:

List-I (Place) List-II (Excavated by)
a) Chanhudharo 1.) Aurel Stein
b) Kulli 2.) J.P. Joshi
c) Rakhigarhi 3.) Majumdar
d) Dholavira 4.) Amrendranath

பட்டியல்-I ஐ பட்டியல்-II உடன் பொருத்தி கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

பட்டியல் - I (இடம்) பட்டியல்-II (தோண்டப்பட்டது)
a) சான்ஹீதாரோ 1.) ஆரல் ஸ்டீன்
b) குல்லி 2.) J.P. ஜோஷி
c) ராகிகார்ஹி 3.) மஜீம்தார்
d) தோலவிரா 4.) அமரேந்திரநாத்
A.

2,1,3,4

B.

3,1,2,4

C.

3,1,4,2

D.

4,3,1,2

ANSWER :

C. 3,1,4,2

9.
Choose the right answer among type:
Which of the following statements are true about Eleventh Five Year plan of India?
(i) The main focus of this plan was towards faster and more inclusive growth
(ii) This plan stresses that benefits of development should reach all sections of population.
(iii) Increased rice production in the eastern part of the country.
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.
இந்தியாவின், பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
(i) இந்தத் திட்டத்தின் முக்கிய கவனம் விரைவான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கியதாக இருந்தது.
(ii) வளர்ச்சியின் பலன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதை இந்தத் திட்டம் வலியுறுத்துகிறது.
(iii) நாட்டின் கிழக்குப் பகுதிகளில் அரிசி உற்பத்தி அதிகரித்தது.
A.
(i) only
(i) மட்டும்
B.
(i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்
C.
(i) and (ii) only.
(i) மற்றும் (ii) மட்டும்
D.
(ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும்
ANSWER :
C. (i) and (ii) only.
(i) மற்றும் (ii) மட்டும்
10.
The largest west flowing river of peninsular India is
தீபகற்ப இந்தியாவின் மேற்கு நோக்கிப் பாயும் மிகப்பெரிய நதி எது?
A.
Mahi
மஹி
B.
Sabarmati
சபர்மதி
C.
Narmada
நர்மதா
D.
Luni
லூனி
ANSWER :
C. Narmada
நர்மதா