Group 2 2015 July GT TNPSC Question Paper

Group 2 2015 July GT TNPSC Questions

1.

Match the following :

Technology Scientific Principles
a) Aeroplane 1.) Newton"s Law
b) Air Balloon 2.) Bernoulli"s Principle
c) Rocket 3.) Law of thermodynamics
d) Steam Engine 4.) Buoyant Force

கீழ்க்கண்டவற்றை பொருத்துக :

தொழில்நுட்பம் அறிவியல் தத்துவம்
a) விமானம் 1.) நியூட்டனின் விதி
b) காற்று பலூன் 2.) பெர்னாலிஸ் தத்துவம்
c) ராக்கெட் 3.) வெப்ப இயக்க விதி
d) நீராவி எந்திரம் 4.) பையாண்ட் விசை
A.

1 3 2 4

B.

3 1 4 2

C.

4 2 3 1

D.

2 4 1 3

ANSWER :

D. 2 4 1 3

2.

Auto ionisation of H2O leads to the formation of

தண்ணீர் தானாக சிதைவு அடையும் போது கிடைப்பது 

A.

H3+O

B.

OH-

C.

H+

D.

H3O+ and OH-

H3Oமற்றும்  OH-

ANSWER :

D. H3O+ and OH-

H3Oமற்றும்  OH-

3.

Arrange the following increasing order of their pH values

1) Human Blood

2) Stomach acid

3) Pure water

4) Milk

கீழ்க்காண்பவைகளை அவற்றின் மதிப்புகளின் அடிப்படையில் ஏறுவரிசையில் அமைக்கவும் :

I. மனித குருதி

II. இரைப்பை அமிலம்

III. தூய நீர்

IV. பால் 

A.

II, III, IV and I

II, III, IV மற்றும்  I

B.

II, I, III and IV

II, I, III மற்றும்  IV

C.

II, IV, III and I

II, IV, III மற்றும்  I

D.

I, III, IV and II

I, III, IV மற்றும்  II

ANSWER :

C. II, IV, III and I

II, IV, III மற்றும்  I

4.

Which one of the following bacterium has extensive usage in Genetic Engineering work in plants?

தாவர மரபுத் தொழில்நுட்பவியல் அதிக அளவில் பயன்படுத்தப்படும் பாக்டீரியம் 

A.

Clostridium septicum

க்ளாஸ்டிரிடியம் செப்டிகம் 

B.

Xanthomonas citri

சேந்தோமோனாஸ் சிட்ரை 

C.

Bacillus coagulens

பேசில்லஸ் கோயாகுலன்ஸ் 

D.

Agrobacterium tumefaciens

அக்ரோபாக்டீரியம் ட்யூமிபேசியன்ஸ் 

ANSWER :

D. Agrobacterium tumefaciens

அக்ரோபாக்டீரியம் ட்யூமிபேசியன்ஸ் 

5.

Match the following

List I List II
a) Riboflavin 1.) Vitamin B6
b) Thiamine 2.) Vitamin B2
c) Pyridoxine 3.) Vitamin B12
d) Cyanocobalamine 4.) Vitamin B1
A.

2 4 3 1

B.

2 3 4 1

C.

2 4 1 3

D.

1 3 4 2

ANSWER :

C. 2 4 1 3

6.

Which of the following is common to both Aerobic and Anaerobic respiration?

காற்றுள்ள மற்றும் காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் பொதுவான வினைகள் யாவை ? 

A.

Glycolysis

கிளைக்கலைஸிஸ் 

B.

Kreb's cycle

கிரப்ஸ் சுழற்சி 

C.

Alcoholic fermentation

ஆல்கஹால் உருவாதல் 

D.

Lactic acid fermentation

லாக்டிக் அமிலம் உருவாதல் 

ANSWER :

A. Glycolysis

கிளைக்கலைஸிஸ்

7.

Name the hormone secreted by the pineal body

பினியல் உறுப்பு சுரக்கும் ஹார்மோனின் பெயர் 

A.

Melatonin

மெலடோனின் 

B.

Thymosin

தைமோசின் 

C.

Relaxin

ரிலாக்ஸின் 

D.

Thyrotropin

தைரோடிராப்பின் 

ANSWER :

A. Melatonin

மெலடோனின் 

8.

Which state has introduced the scheme Aahar for the poor people?

எந்த மாநிலம் ஏழை எளிய மக்களுக்கு அகர் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ? 

A.

Rajasthan

ராஜஸ்தான் 

B.

Odissa

ஒடிசா 

C.

Bihar

பீகார் 

D.

Jharkhand

ஜார்க்கண்ட 

ANSWER :

B. Odissa

ஒடிசா 

9.

Name the anti submarine warfare ship launched in 19th May 2015 at Kolkatta

19 மே 2015 அன்று கொல்கத்தாவில் இயக்கப்பட்ட எதிர்ப்பு நீர்மூழ்கி போர் கப்பலின் பெயர் என்ன ? 

A.

INS-Rajali

ஐ. என். எஸ் - ராஜாளி 

B.

INS - Kavaratti

ஐ. என். எஸ் - கவராட்டி 

C.

INS-Vikrant

ஐ. என். எஸ் - விக்ராண்த் 

D.

INS - Garuda

ஐ. என். எஸ் - கருடா 

ANSWER :

B. INS - Kavaratti

ஐ. என். எஸ் - கவராட்டி 

10.

The "World Congress of Information Technology" in 2018 will be held in the Indian city of

2018-ல் நடைபெறும் சர்வதேச தகவல் தொழில்நுட்ப மாநாடு நடைபெற உள்ள இந்திய நகரம் 

A.

Delhi

டெல்லி 

B.

Chennai

சென்னை 

C.

Hyderabad

ஹைதராபாத் 

D.

Cochin

கொச்சின் 

ANSWER :

C. Hyderabad

ஹைதராபாத்