Group 2 2015 July GT TNPSC Question Paper

Group 2 2015 July GT TNPSC Questions

31.

Zamindari system was introduced by

ஜமீன்தாரி முறை இந்தியாவில் யாரால் தொடங்கப்பட்டது ?

A.

Thomas Munroe

தாமஸ் மன்ரோ 

B.

Lord Cornwallis

லார்டு கார்ன்வாலிஸ் 

C.

Venkata Subbaiah

வெங்கட சுப்பையா 

D.

Myrdal

மிர்டல் 

ANSWER :

B. Lord Cornwallis

லார்டு கார்ன்வாலிஸ்

32.

Which one of the following states of India has no railway line?

இருப்புப்பாதை இல்லாத இந்திய மாநிலம் எது ? 

A.

Arunachal Pradesh

அருணாச்சலப்  பிரதேசம் 

B.

Meghalaya

மேகாலயா

C.

Tripura

திரிபுரா 

D.

Nagaland

நாகலாந்து 

 

ANSWER :

D. Nagaland

நாகலாந்து 

33.

Land reforms provide

நிலச்சீர்திருத்தம் கீழ்க்காண்பவைகளில் எவற்றை முக்கியமாக அளித்தது ?

A.

Finance for improving fertility of land holding

நிலங்களின் உற்பத்தித்திறன் அதிகரிக்க நிதி தருவது 

B.

Incentives and encouragement to land owners

நில உடைமையாளர்களுக்கு ஊக்கத்தொகையும் ஊக்கமும் அளிப்பது 

C.

Incentives and encouragement to the tillers

நிலங்களை உழும் உழவர்களுக்கு ஊக்கத்தொகையும் ஊக்கமும் அளிப்பது

D.

Finance for starting petty shops for farmers

விவசாயிகள் சிறு கடைகள் தொடங்க நிதி தருவது 

ANSWER :

C. Incentives and encouragement to the tillers

நிலங்களை உழும் உழவர்களுக்கு ஊக்கத்தொகையும் ஊக்கமும் அளிப்பது

 
34.

Who among the following has made the first systematic attempt of planning in india?

பின் கொடுக்கப்பட்டதில் யார் இந்தியாவில் முறையான திட்டமிடல் முயற்சியை முதலில் மேற்கொண்டவர் ? 

A.

Jawaharlal Nehru

ஜவஹர்லால் நேரு 

B.

Mahatma Gandhiji

மகாத்மா காந்திஜி 

C.

M. Viswesvarayya

M. விசுவேஸ்வரய்யா

D.

P.C. Mahalnobis

M. விசுவேஸ்வரய்யா

ANSWER :

C. M. Viswesvarayya

M. விசுவேஸ்வரய்யா

35.

Who was the leader of Satyagraha Committee, organised for the removal of Neel Statue in Chennai?

சென்னையில் உள்ள நீல் சிலையை அகற்ற யாருடைய தலைமையில் சத்தியாக்கிரக குழு அமைக்கப்பட்டது ? 

A.

N. Somayajulu

N. சோமயாஜுலு 

B.

P. Varadarajulu

P. வரதராஜுலு 

C.

Padmasani Ammal

பத்மாசனி அம்மாள் 

D.

Srinivasa Ayyangar

ஸ்ரீனிவாச ஐய்யங்கார் 

ANSWER :

A. N. Somayajulu

N. சோமயாஜுலு 

36.

When did Nehru become the President of Indian National Congress?

இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக நேரு எப்போது பொறுப்பேற்றார் ? 

A.

On 6 July 1946

ஜூலை 6,1946

B.

On 15 August 1947

ஆகஸ்டு 15,1947

C.

On 26 November 1949

நவம்பர் 26,1949

D.

On 26 January 1950

ஜனவரி 26,1950

 

ANSWER :

A. On 6 July 1946

ஜூலை 6,1946

37.

From which novel was the National song of Vande Mataram taken?

"வந்தே மாதரம்" என்கிற தேசிய பாடல் எந்த நாவலிலிருந்து எடுக்கப்பட்டது ? 

A.

Bavani Mandir

பவானி மந்திரி

B.

Sandhya

சாண்டியா 

C.

Kesari

கேசரி 

D.

Anand Math

ஆனந்த மடம் 

ANSWER :

D. Anand Math

ஆனந்த மடம் 

38.

During the freedom struggle on which day the Indian National Congress celebrated the Poorna Swaraj?

இந்திய விடுதலை போராட்டக் காலத்தில் பூரண சுதந்திர நாளாக எந்த நாள் கொண்டாடப்பட்டது ? 

A.

January 26, 1930

ஜனவரி  26,1930

B.

January 26, 1929

ஜனவரி 26,1929

C.

August 15, 1930

ஆகஸ்ட் 15,1930

D.

August 15, 1929

ஆகஸ்ட்  15,1929

ANSWER :

A. January 26, 1930

ஜனவரி  26,1930

39.

If "HYDROGEN" is represented as JCJZYSSD, how "ANTIMONY" will be represented as

"HYDROGEN" என்ற சொல்லை "JCJZYSSD" என்று எழுதினால் "ANTIMONY" என்ற சொல்லை எப்படி எழுத வேண்டும் ?

A.

CPVKOQPA

B.

CRZQWABO

C.

ERXMQSRC

D.

GTZOSUTE

ANSWER :

B. CRZQWABO

40.

Arrange in descending order :

இறங்கு வரிசையில் எழுது :

ANSWER :

A.