Group 2 2015 July GT TNPSC Question Paper

Group 2 2015 July GT TNPSC Questions

21.

The Samjhauta Express runs between India and Pakistan. Identify its destination in both countries.

சம்ஜெனதா விரைவு இரயில் போக்குவரத்து இந்தியா பாகிஸ்தான் இடையே ஓடுகிறது இருநாட்டிலும் அதன் இலக்கை அடையாளம் காட்டுக. 

A.

Atari in India to Lahore in Pakistan

இந்தியாவின் அட்டாரியில் இருந்து பாகிஸ்தான் லாகூர் வரை  

B.

Gurdaspur in India to Kharaehi in Pakistan

இந்தியாவின் குர்தாஸ்பூரில் இருந்து பாகிஸ்தான் கராச்சி வரை 

C.

Firozpur in India to Lahore in Pakistan

இந்தியாவின் பிரோஸ்பூரில் இருந்து பாகிஸ்தான் லாகூர் வரை 

D.

Delhi in India to Lahore in Pakistan

இந்தியாவின் டெல்லியில் இருந்து பாகிஸ்தான் லாகூர் வரை 

ANSWER :

A. Atari in India to Lahore in Pakistan

இந்தியாவின் அட்டாரியில் இருந்து பாகிஸ்தான் லாகூர் வரை  

22.

Who was the first well-known exponent of Algebra among Indian Mathematicians?

இந்தியாவின் முதல் இயற்கணித மேதை யார் ? 

A.

Varahamihra

வராகாமிஹிரா 

B.

Brahmagupta

பிரம்மகுப்தா 

C.

Aryabhatta

ஆரியபட்டா 

D.

Bhaskara

பாஸ்கரா 

ANSWER :

C. Aryabhatta

ஆரியபட்டா 

23.

Who was the author of the Natya Shastra?

'நாட்டிய சாஸ்திரம்' எழுதிய ஆசிரியர் யார் ? 

A.

Sachin Shankar

சச்சின் சங்கர்

B.

Aswagosha

அஸ்வகோஷர் 

C.

Bharatamuni

பாரதமுனி 

D.

Kalidasa

காளிதாசன் 

ANSWER :

C. Bharatamuni

பாரதமுனி 

24.

National Commission for Scheduled Tribes recommends that a National Education Commission must be setup for every

எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை தேசிய கல்வி ஆணையம் ஏற்படுத்தப்பட வேண்டும் இன பழங்குடி இன மக்களுக்கான தேசிய ஆணையம் பரிந்துரை செய்துள்ளது ? 

A.

One year

வருடம் ஒரு முறை 

B.

Three years

மூன்று வருடங்களுக்கு ஒரு முறை 

C.

Two years

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை 

D.

Five years

ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை 

ANSWER :

D. Five years

ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை 

25.

Who was the first recipient of Bharat Ratna Award?

முதலில் பாரத ரத்னா விருத்தினைப் பெற்றவர் யார் ? 

A.

Dr. S. Radhakrishnan

டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன்

B.

Sri. Rajagopalachari

ஸ்ரீ ராஜகோபாலாச்சாரி 

C.

Pandit Jawaharlal Nehru

பண்டிட் ஜவஹர்லால் நேரு

D.

Dr. Rajendra Prasad

டாக்டர். இராஜேந்திர பிரசாத் 

ANSWER :

B. Sri. Rajagopalachari

ஸ்ரீ ராஜகோபாலாச்சாரி 

26.

Consider the following statements and find out the correct ones

1. A democratic government may be liberal one

2. A liberal government may be democratic

3. A liberal democratic government is collectivistic

4. A liberal democratic government is a welfare state

பின்வருவவற்றுள் சரியானதை தேர்வு செய்க.

1. ஜனநாயக அரசாங்கம் சுதந்திரமானது

2. சுதந்திர அரசாங்கம் ஜனநாயக முறைமை உடையது.

3. சுதந்திர ஜனநாயகம் ஒரு கூட்டு குழுமம் சார்புடையது.

4. சுதந்திர ஜனநாயகம் பொது நல சார்புடையது

A.

1,2,4

B.

1,2,3

C.

1,3,4

D.

2,3,4

ANSWER :

A. 1,2,4

27.

Which one of the following provisions can be amended by a simple majority in the parliament?

பின்வரும் விதிமுறைகளில் எந்த ஒன்று பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மை மூலம் நிறைவேற்றப்பட இயலும் ? 

A.

Provisions relating to Executive power of the union

மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்கள் தொடர்பான விதிமுறைகள் 

B.

Provisions relating to Executive power of the state

மாநில அரசின் நிர்வாக அதிகாரங்கள் தொடர்பான விதிமுறைகள் 

C.

Provisions relating to constitution of a High Court for Union Territory

யூனியன் பிரதேச உயர்நீதிமன்ற அரசமைப்பு தொடர்பான விதிமுறைகள் 

D.

Provisions relating to composition of the legislative councils of the state

மாநிலத்தின் சட்ட மேலவை மன்றம் தொடர்பான விதிமுறைகள் 

ANSWER :

D. Provisions relating to composition of the legislative councils of the state

மாநிலத்தின் சட்ட மேலவை மன்றம் தொடர்பான விதிமுறைகள் 

28.

The Lokpal bill was first introduced in the Lok Sabha in which year?

லோக்பால் மசோதா முதன்முதலில் லோக் சபாவில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ?

A.

1968

B.

1967

C.

1965

D.

1964

ANSWER :

A. 1968

29.

The Verma Committee on fundamental duties was set-up in the year

அடிப்படை கடமைகள் மீதான வர்மா கமிட்டி ஏற்படுத்தப்பட்ட ஆண்டு 

A.

1999

B.

1998

C.

1996

D.

1994

ANSWER :

A. 1999

30.

Which one of the following articles says, "The Vice President presides over the meetings of the council of states"?

பின்வருவனவற்றுள் எந்த அரசமைப்பு விதி துணை குடியரசு தலைவர் மாநிலங்களவை கூட்டங்களுக்கு தலைமை தாங்குவார் என கூறுகிறது ?

A.

89

B.

90

C.

87

D.

88

ANSWER :

A. 89