Group 2 2018 November GE TNPSC Question Paper

Group 2 2018 November GE TNPSC Questions

1.

What is the basic concept of Raman effect?

ராமன் விளைவு எந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது ? 

A.

reflection

பிரதிபலிப்பு

B.

incoherent scattering

 ஒத்தில்லா ஒளிச்சிதறல் 

C.

coherent scattering

ஒத்த ஒளிச்சிதறல் 

D.

refraction

ஒளி விலகல் 

ANSWER :

C. coherent scattering

ஒத்த ஒளிச்சிதறல் 

2.

The Epsom salt which is used as laxative is

மலம் இளக்கியாக பயன்படக்கூடிய எப்சம் உப்பு எது ?

A.

MgSO4 . 7H2O

B.

CaSO4 . 2H2O

C.

ZnSO4 . 7H2O

D.

CuSO4 . 5H2O

ANSWER :

A. MgSO4 . 7H2O

3.

Which one of the following is the correct composition of Brass?

கீழ்க்கண்டவற்றில் பித்தளையின் சரியான உலோகக்கலவையின் சதவீதம் என்ன ?

A.

Cu - 50% ; Sn - 50%

B.

Cu - 60% ; Zn - 40%

C.

Zn - 70% ; Sn - 30%

D.

Fe - 40% ; Ni - 60%

ANSWER :

B. Cu - 60% ; Zn - 40%

4.

What is phototropism?

போட்டோட்ராப்பிஸம் என்றால் என்ன ?

A.

movement of plants towards chemicals

செடிகளின் வேதி பொருள் நேர்க்கிய இயக்கம் 

B.

movement of plants towards light

செடிகளின் ஒளி நோக்கிய இயக்கம் 

C.

movement of plants towards soil

செடிகளின் மண் நோக்கிய இயக்கம் 

D.

movement of plants for day length

செடிகளின் ஒளி காலத்து வினை 

ANSWER :

B. movement of plants towards light

செடிகளின் ஒளி நோக்கிய இயக்கம் 

5.

Match the following :

List I List II
a) Ranthambore 1.) Assam
b) Manas 2.) Jharkhand
c) Nagarjuna sagar 3.) Andhra
d) Palamala 4.) Rajasthan
e) Indravathi 5.) Chattisgarh

பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
a) ரன்தாம்பூர் 1.) அசாம்
b) மானாஸ் 2.) ஜார்கண்ட்
c) நாகார்ஜுன சாகர் 3.) ஆந்திரா
d) பாலமல் 4.) இராஜஸ்தான்
e) இந்திராவதி 5.) சத்தீஸ்கர்
A.

a-4 ,b-1 ,c-3 ,d-2,e-5

B.

a-4 ,b-2 ,c-1 ,d-3,e-5

C.

a-1 ,b-4 ,c-3 ,d-5,e-2

D.

a-3 ,b-1 ,c-4 ,d-2,e-5

ANSWER :

A. a-4 ,b-1 ,c-3 ,d-2,e-5

6.

Match the following :

List I - Tribe List II - Region
a) Masai 1.) Angola
b) Saami 2.) Kenya
c) Kalinga 3.) Philippines
d) Bush men 4.) Siberia

பொருத்துக :

பட்டியல் I - பழங்குடியினர் பட்டியல் II - பிரதேசம்
a) மசாய் 1.) அங்கோலா
b) சாமி 2.) கென்யா
c) கலிங்கா 3.) பிலிப்பைன்ஸ்
d) புதர் மனிதர்கள் 4.) சைபீரியா
A.

a-2 ,b-4 ,c-3 ,d-1

B.

a-2 ,b-1,c-3 ,d-4

C.

a-1 ,b-2 ,c-3 ,d-4

D.

a-4 ,b-3 ,c-2 ,d-1

ANSWER :

A. a-2 ,b-4 ,c-3 ,d-1

7.

Humboldt ocean current is otherwise known as

ஹம்போல்ட் நீரோட்டம் இவ்வாறாகவும் அறியப்படுகின்றது

A.

Kuroshio current

குரோஷியா நீரோட்டம்

B.

Oyashio current

ஒயாஷியோ நீரோட்டம் 

C.

Peru current

பெரு நீரோட்டம்

D.

Florida current

புளோரிடா நீரோட்டம்

ANSWER :

C. Peru current

பெரு நீரோட்டம்

8.

Sea Smoke' is common in

'கடல் புகை' சாதாரணமாக காணப்படுவது 

A.

Equatorial region

பூமத்திய ரேகை பகுதி 

B.

Desert region

பாலைவன பிரதேசம் 

C.

Atlantic ocean

அட்லண்டிக் பேராழி 

D.

Arctic region

ஆர்டிக் பகுதி 

ANSWER :

D. Arctic region

ஆர்டிக் பகுதி 

9.

Who started Home Rule Movement in India?

இந்தியாவில் தன்னாட்சி இயக்கத்தை ஆரம்பித்தவர் யார் ? 

A.

Annie Besant

அன்னிபெசன்ட்

B.

Sathiya moorthi

 சத்தியமூர்த்தி 

C.

E.V. Ramasamy

ஈ. வி. பெரியார் 

D.

K. Kamaraj

கு. காமராசர் 

ANSWER :

A. Annie Besant

அன்னிபெசன்ட்

10.

Tamil Books were printed firstly by whom?

முதன் முதலாக தமிழ் புத்தகங்களை அச்சிட்டவர் யார் ?

A.

Rev. Zieganbalg

சீகன்பால்கு ஐயர் 

B.

Rev. Schwartz

சுவார்ட்ஸ் பாதிரியார் 

C.

Rev. Grundler

குருண்டால் ஐயர்  

D.

Robert De Nobili

ராபர்ட்டி நொபிலி

ANSWER :

A. Rev. Zieganbalg

சீகன்பால்கு ஐயர்