Group 2A 2016 January GE TNPSC Question Paper

Group 2A 2016 January GE TNPSC Questions

1.

Select the pair, which are dimensionally alike among the following

I. Product of force and time

II. Product of momentum and time

III. Product of Ariel velocity and linear density

IV.Product of work and time

பின்வருவனவற்றுள் ஒத்த பரிமாணங்களைப் பெற்றிருக்கும் இணையைத் தெரிவு செய்க.

I. விசை மற்றும் நேரத்தின் பெருக்கும்.

II. உந்தம் மற்றும் நேரத்தின் பெருக்கம்.

III. பரப்பு திசைவேகம் மற்றும் நீள அடர்த்திகளது பெருக்கம்.

IV. வேலை மற்றும் நேரத்தின் பெருக்கம் 

A.

I and II only

I மற்றும் II மட்டும் 

B.

II and III only

II மற்றும் III மட்டும்  

C.

III and IV only

III மற்றும் IV மட்டும் 

D.

I and III only

I மற்றும் III மட்டும் 

ANSWER :

A. I and II only

I மற்றும் II மட்டும் 

2.

Arrange the following in the increasing order of their penetration powers.

I. Alpha rays

II. Beta particles

III. Gamma rays

பின்வருவனவற்றை அவற்றின் ஊடுருவும் திறனின் ஏறு வரிசையில் வரிசைப்படுத்துக.

I. ஆல்ஃபா கதிர்கள்

II. பீட்டா துகள்கள்

III. காமா கதிர்கள் 

A.

I - II - III

B.

II - I - III

C.

II - III - I

D.

III - II - I

ANSWER :

D. III - II - I

3.

Match correctly the following Lists 1, 2 and 3

List 1 List 2 List 3
I) Ammonia a.) White solid i.) Rocket fuel
II) Basic reducing agent b.) Hydrazine ii.) Haber's process
III) Explosive c.) Colourless volatile gas iii.) Hydrazoic acid
IV) Hydroxylamine d.) Colourless volatile liquid iv.) Oxidising and reducing agent

பின்வரும் பட்டியல்கள் 1, 2 மற்றும் 3 களைச் சரியாகப் பொருத்துக.

பட்டியல் 1 பட்டியல் 2 பட்டியல் 3
I) அமோனியா a.) வெள்ளை திண்மம் i.) ராக்கட் எரிபொருள்
II) கார ஒடுக்கு கரணி b.) ஹைட்ரசீன் ii.) ஹேபர் முறை
III) வெடிக்கும் தன்மை c.) நிறமற்ற ஆவியாகும் வாயு iii.) ஹைட்ரசாயிக் அமிலம்
IV) ஹைட்ராக்ஸிலமின் d.) நிறமற்ற ஆவியாகும் திரவம் iv.) ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஒடுக்கு கரணி
A.

I-b-iii II-c-iv III-d-ii IV-a-i

B.

I-d-i II- b-iii III-a-ii IV-c-iv

C.

I- a-iv II-c-ii III-d-i IV- b-iii

D.

I-c-ii II- b-i III-d-iii IV-a-iv

ANSWER :

D. I-c-ii II- b-i III-d-iii IV-a-iv

4.

Fructose-6-Phosphate is also known as

ஃ ப்ரக்டோஸ் -6- பாஸ்பேட் இவ்வாறு அழைக்கப்படுகிறது ? 

A.

Newberg ester

நியூபெர்க் எஸ்டர் 

B.

Harden ester

ஹார்டென் எஸ்டர் 

C.

Young ester

யங் எஸ்டர் 

D.

Paranas ester

பரானாஸ் எஸ்டர் 

ANSWER :

A. Newberg ester

நியூபெர்க் எஸ்டர் 

5.

Match List I with List II and select the correct answer using the codes given below the Lists :

List I List II
a) Fatty substance 1.) Pectins
b) Manufacture of ink 2.) Suberin
c) Nitrogenous waste product 3.) Tannins
d) Fruit jellies 4.) Alkaloids

வரிசை I உடன் வரிசை II யினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க. :

வரிசை I வரிசை II
a) கொழுப்பு பொருள் 1.) பெக்டின்கள்
b) மை தயாரிப்பு 2.) சூபரின்
c) நைட்ரோஜீனஸ் கழிவு பொருள் 3.) டானின்கள்
d) பழ ஜெல்லிகள் 4.) ஆல்கலாய்டுகள்
A.

1 3 4 2

B.

3 4 2 1

C.

2 3 4 1

D.

2 4 1 3

ANSWER :

C. 2 3 4 1

6.

Which one of the following cells formed during gametogenesis is diploid?

இன செல் ஆக்கத்தின் போது உருவாகும் இரட்டைமய செல் இவற்றுள் எது ?

A.

Primary polar body

 முதன்மை துருவ உறுப்பு 

B.

Spermatid

ஸ்பெர்மாட்டிட் 

C.

Spermatogonia

ஸ்பெர்மட்டோகோனியா 

D.

Secondary polar body

இரண்டாம் நிலை துருவ உறுப்பு 

ANSWER :

C. Spermatogonia

ஸ்பெர்மட்டோகோனியா 

7.

Match Column I with Column II and III and choose the correct options: Column I

Column II Column II Column III
1) Typhoid a.) Haemophilus influenza i.) Chronic inflammation of the lymphatic vessels
2) Pneumonia b.) Trichophyton ii.) Dry scaly lesions on the skin
3) Filariasis c.) Salmonella typhi iii.) Alveoli filled with fluid
4) Ringworm d.) Wuchereri malayi iv.) Intestinal perforations

பட்டியல் I ஐ, பட்டியல் II மற்றும் பட்டியல் III உடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

பட்டியல் II பட்டியல் II பட்டியல் III
1) டைபாய்டு ஜீரம் a.) ஹீமோஃபில்லஸ் இன்ஃப்ளுயன்ஸா i.) நிணநீர் நாளங்களில் நாட்பட்ட வீக்கம்
2) நிமோனியா b.) டிரைக்கோஃபைடான் ii.) தோலில் உலர்ந்த செதில்கள் கொண்ட காயங்கள்
3) ஃபைலேரியாசிஸ் c.) சால்மானல்லா டைபி iii.) சுவாசக் காற்று பைகள் திரவத்தினால் நிறைந்துள்ளது
4) படர்தாமரை d.) உச்சர்ரேரியா மாலாயி iv.) குடல் ரணமாதல்
A.

1-c-iv; 2-a-ii; 3- b-i; 4-d-iii

B.

1-c-iv; 2-b- ii; 3-a-iii; 4-d-i

C.

1-c-iv; 2-a-iii; 3-d- i; 4-b-ii

D.

1-c-iv; 2- d- ii; 3-a-i; 4-b-iii

ANSWER :

C. 1-c-iv; 2-a-iii; 3-d- i; 4-b-ii

8.

Identify the writer who won the prestigious Man Booker Prize for fiction, 2015?

2015- இல் புதினத்திற்கான பெருமை வாய்ந்த மேன் பூக்கர் பரிசினை வென்ற எழுத்தாளரைக் கண்டறிக.  

A.

Tom McCarthy

டாம் மெக்கார்த்தி

B.

Marlon James

 மார்லான்  ஜேம்ஸ் 

C.

Sunjeev Sahota

சஞ்சீவ் சஹோடா 

D.

Anne Tyler

ஆனி டெய்லர் 

ANSWER :

B. Marlon James

 மார்லான்  ஜேம்ஸ் 

9.

Which of the following mountains of North America has been ren amed as Denali?

பின்வரும் மலைகளில், "டேனலி" என்று மறுபெயரிடப்பட்ட வடஅமெரிக்க மலை எது ?

A.

Mount Elbert

எல்பெர்ட் மலை 

B.

Mount Mitchell

மிஷல் மலை 

C.

Mount McKinley

மெக்கின்லி மலை 

D.

Mount Whitney

விட்னி மலை 

ANSWER :

C. Mount McKinley

மெக்கின்லி மலை 

10.

With reference to Tamilnadu, Nisha : 2008 is similar as P: 2015. Then P points out to

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், நிஷா : 2008 என்பது P ; 2015, என்பதற்கு ஒத்ததாகும், எனில் P என்பது எதைக் குறிக்கும் ? 

A.

BOB09

(BOB09)பாப்09 

B.

Madi

மாடி 

C.

HudHud

ஹுத்ஹுத் 

D.

Roanu

ரோணு 

ANSWER :

D. Roanu

ரோணு