Group 2A 2016 January GE TNPSC Question Paper

Group 2A 2016 January GE TNPSC Questions

21.

The planet which has the fastest orbital motion is

சூரியவல சுற்றுப்பாதையில் அதிக வேகத்தை கொண்டுள்ள கோள் 

A.

Mercury

புதன் 

B.

Venus

வெள்ளி 

C.

Earth

புவி 

D.

Mars

செவ்வாய் 

ANSWER :

A. Mercury

புதன் 

22.

The mountain which is known as 'horst' is

'ஹார்ஸ்ட்' என அழைக்கப்படும் மலை 

A.

Fold mountain

மடிப்பு மலை 

B.

Block mountain

பிண்ட மலை 

C.

Volcanic mountain

எரிமலை 

D.

Residual mountain

எஞ்சிய மலை 

ANSWER :

B. Block mountain

பிண்ட மலை 

23.

Largest area in the ocean floor is occupied by

கடல் தரையில் அதிக நிலப்பரப்பை ஆக்கிரமித்து இருப்பது 

A.

Continental shelf

கண்டத்திட்டுக்கள் 

B.

Continental slope

கண்டச்சரிவுகள் 

C.

Deep sea plain

ஆழ்கடல் சமவெளி

D.

Ocean deeps

 கடல் ஆழிகள் 

ANSWER :

C. Deep sea plain

ஆழ்கடல் சமவெளி

24.

Which of the following were the liquid measurements used by the imperial cholas?

பின்வருவனவற்றுள் பிற்கால சோழர்கள் பயன்படுத்திய திரவ அளவைகள் எது ?

A.

Ma, Kuzhi

மா. குழி 

B.

Kalanju, Madai

கழஞ்சு, மாடை 

C.

Nali,Uri

நாழி, உரி 

D.

Tuni, Padakku

தூணி, பதக்கு 

ANSWER :

C. Nali,Uri

நாழி, உரி 

25.

Pick out the wrong statement about Rabindranath Tagore

(I) He founded Shantiniketan (now Viswabharati university) in Bengal

(II) He is the first Asian to receive Nobel prize in 1915

(III) His works are 'post office' and 'Gora'

(IV) He is the writer of National Anthems of India and Srilanka

இரபிந்தரநாத் தாகூர் பற்றிய தவறான கூற்றை சுட்டிக்காட்டவும்.

(1) வங்காளத்தில் சாந்திநிகேதனை நிறுவினார் (தற்போது இதுவே விஷ்வபாரதி பல்கலைக்கழகம்)
(II)1915 ல் நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவர் ஆவார்
(III) 'போஸ்ட் ஆபிஸ்' மற்றும் 'கோரா' ஆகியவை இவரது படைப்புகளாகும்
(IV) இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கான தேசிய கீதத்தை எழுதினார்

A.

I only

I மட்டும்

B.

II only

 II மட்டும்

C.

I and III only

I மற்றும் III மட்டும்

D.

II and IV only

II மற்றும் IV மட்டும்

ANSWER :

D. II and IV only

II மற்றும் IV மட்டும்

26.

Which Indian dynasty imposed a tax called "Patdam" on remarriage of widows?

எந்த இந்திய வம்சாவழியினர் விதவை மறுமணத்திற்கு "பாட்டாம்" என்ற வரியை விதித்தனர் ? 

A.

The Mughals

முகலாயர்கள்

B.

The Peshwas

 பீஷ்வாக்கள்

C.

The Sambhuvarayas

 சம்புவராயர்கள்

D.

The Nayaks of Tanjore

 தஞ்சை நாயக்கர்கள் 

ANSWER :

B. The Peshwas

 பீஷ்வாக்கள்

27.

Identify the Indian Political Leader who uttered the following opinion:

"Indians do not deserve freedom from British rule unless they themselves get rid off the evils of untouchability"?

பின்வரும் கருத்தினைக் கூறிய இந்திய அரசியல் தலைவரை அடையாளம் காண்

" தீண்டாமையை விட்டொழிக்காவிடில் இந்தியர்கள் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற தகுதியற்றவர்கள்"

A.

Bala Gangadhara Tilak

பாலகங்காதர திலகர்

B.

Gopala Krishna Gokhale

கோபால கிருஷ்ண கோகலே 

C.

Mohandas Gandhi

மோகன்தாஸ் காந்தி

D.

Dr.B.R. Ambedkar

 டாக்டர் பி. ஆர். அம்பேத்கார் 

ANSWER :

C. Mohandas Gandhi

மோகன்தாஸ் காந்தி

28.

Consider the following statements with reference to the Indo Soviet Treaty in 1971. Which of the statements given below is /are correct:

I. This treaty was signed for 20 years

II. This treaty was concluded on August 9, 1971 by Soviet Foreign Minister Gromyko and India's Minister of External Affairs Sardar Swaran Singh

III. A former congress President K.Kamaraf said, "It would not only consolidate the friendship between the two countries but also help the cause of peace in Asia and the world"

1971 - ம் ஆண்டு இந்திய - சோவியத் உடன்படிக்கையின் வாக்கியங்களை கவனிக்கவும் :

கீழே குறிப்பிட்டுள்ள வாக்கியங்களில் எது / எவை சரியானவை ?

I. இவ்வுடன்படிக்கை 20 ஆண்டுக்கு ஏற்படுத்தப்பட்டது.

II. சோவியத் வெளியுறவுத் துறை அமைச்சர் குரோமிகோ என்பவருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சர்தார் சவரன் சிங் என்பவருக்குமிடையே 1971 ஆகஸ்ட் 9-ல் ஏற்படுத்தப்பட்டது.

III. இவ்வுடன்படிக்கை இரண்டு நாடுகளுக்கிடையே நல்லுறவை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஆசியா மற்றும் உலகளவில் அமைதியை ஏற்படுத்த உதவும் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே. காமராஜ் கூறியுள்ளார்.

A.

I only

I மட்டும் 

B.

I and II only

I மற்றும் II மட்டும் 

C.

II only

II மட்டும் 

D.

I, II and III only

I, II மற்றும் III மட்டும் 

ANSWER :

D. I, II and III only

I,II மற்றும் III மட்டும் 

29.

Arrange the following in ascending order of their formation :

I. Planning Commission

II Zonal Councils

III. National Integration Council

IV. National Development council

பின் வருவனவற்றை அவை உருவாக்கப்பட்டதின் ஏறு வரிசையில் எழுது :

I. திட்ட ஆணையம்

II. மண்டல குழுக்கள்

III. தேசிய ஒருமைப்பாடு குழு

IV. தேசிய வளர்ச்சி குழு 

A.

I -II - III - IV

B.

I - IV - III - II

C.

I-IV -II -III

D.

I - III - IV - II

ANSWER :

C. I-IV -II -III

30.

Arrange the following committees in chronological order

1. Gorwala Committee

2. Ayyangar Committee

3. Appleby Report

4. Administrative Reforms Commission

பின்வரும் குழுக்களை காலக்கிரமப்படி வரிசைப்படுத்துக்க.

1. கோர்வாலா குழு

2. அய்யங்கார் குழு

3. ஃஆப்பில்பே அறிக்கை

4. நிர்வாக சீர்திருத்த ஆணையம் 

A.

1-3-2-4

B.

2-3-1-4

C.

2- 1-3-4

D.

3-1- 2-4

ANSWER :

C. 2- 1-3-4