Group 2A 2016 January GE TNPSC Question Paper

Group 2A 2016 January GE TNPSC Questions

41.

Who among the following stayed away without taking part in 1857 Revolt?

1. Sindhia

2. Holkar

3. Gaekwar

4. Nizam

கீழ்கண்டவர்களில் 1857ம் ஆண்டு புரட்சியில் கலந்து கொள்ளாமல் விலகியே இருந்தவர்கள் யார் ?

1. சிந்தியா

2. ஹோல்கர்

3. கெய்க்வர்

4. நிஜாம் 

A.

1, 2 and 4 only

1, 2 மற்றும் 4 மட்டும் 

B.

1, 2, 3 and 4

1, 2, 3 மற்றும்  4

C.

2, 3 and 4 only

2, 3 மற்றும் 4 மட்டும் 

D.

1 and 4 only

1 மற்றும் 4 மட்டும் 

ANSWER :

B. 1, 2, 3 and 4

1, 2, 3 மற்றும் 4 

42.

Who presided over the Karachi Session of Indian National Congress in 1931?

1931 -ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார் ?

A.

Sardar Vallabhbhai Patel

சர்தார் வல்லபாய் பட்டேல் 

B.

Gandhi

காந்தி 

C.

Lala Lajpat Rai

லாலா லஜபதி ராய் 

D.

Annie Besant

அன்னிபெசன்ட் 

ANSWER :

A. Sardar Vallabhbhai Patel

சர்தார் வல்லபாய் பட்டேல் 

43.

If a : b = 6 : 7 and b: c = 8 : 9 then a : c is equal to?

a : b = 6 : 7 எனவும் b: c = 8 : 9 எனவும் இருப்பின், a : c விகிதம் என்ன ?

A.

16 : 21

B.

6 : 9

C.

27: 28

D.

1 : 2

ANSWER :

A. 16 : 21

44.

Mean of 25 observations was found to be 78.4. But later it was found that 96 was mis-read as 69. Then the corrected mean is

25 எண்களின் சராசரி 78.4 எனக் கணக்கிடப்படுகிறது. பின்னர் 96 என்ற எண் தவறுதலாக எனப் பயன்படுத்தப்பட்டது எனக் கண்டுபிடிக்கப்படுகிறது எனில், சரி செய்யப்பட்ட சராசரி எது ?

A.

79.48

B.

76.54

C.

81.32

D.

78.4

ANSWER :

A. 79.48

45.

Find the next alphabet in the sequence B, E, I, N,?

பின்வரும் தொடரில் அடுத்து வரும் ஆங்கில எழுத்து எது B, E, I, N,?

A.

U

B.

V

C.

T

D.

S

ANSWER :

C. T

46.

If √784 + x = 78% of 500, then the value of x is

√784 + x = 500, - ன் 78% of  எனில் x - ன் மதிப்பு 

A.

342

B.

352

C.

362

D.

372

ANSWER :

C. 362

47.

Find the greatest number that will divide 43, 91 and 183 so as to leave the same remainder in each case

43, 91 மற்றும் 183 ஆகிய எண்களை வகுக்கும் போது ஒரே மீதியைத் தரக்கூடிய மிகப் பெரிய எண் 

A.

4

B.

7

C.

9

D.

13

ANSWER :

A. 4

48.

Find the missing letters in the series AZ, GT, MN,??, YB

தொடரில் விடுபட்ட எழுத்துக்கள் யாவை ?  AZ, GT, MN,??, YB

A.

JH

B.

SH

C.

SK

D.

TS

ANSWER :

B. SH

49.

Murali's present age is half of his father's age. Before 10 years, his father's age was thrice his age. Find the present age of Murali and his father.

முரளியின் தற்போதைய வயது, அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தந்தையின் வயதானது முரளியின் வயதைப் போல் மும்மடங்காக இருந்தது முரளி மற்றும் அவரது தந்தையின் தற்போதைய வயத்தினைக் காண்க .

A.

16, 32 years

16, 32 ஆண்டுகள் 

B.

15, 30 years

15, 30 ஆண்டுகள் 

C.

20, 40 years

20, 40 ஆண்டுகள் 

D.

17, 34 years

17, 34 ஆண்டுகள் 

ANSWER :

C. 20, 40 years

20, 40 ஆண்டுகள் 

50.

Find the length of the altitude of an equilateral triangle of side 3√3 cm

3√3 cm பக்கமுள்ள சமபக்க முக்கோணத்தின் குத்துயரம் என்ன ?

A.

27 cm

B.

9√3

C.

9 cm

D.

4.5 cm

ANSWER :

D. 4.5 cm