Group 2 2A 2024 September GT TNPSC Question Paper

Group 2 2A 2024 September GT TNPSC Questions

1.

Which one of the following pairs is wrongly matched?

List I - Revolt List II - Area
(I) Ramosis Poona
(II) Kuka Punjab
(III) Santhals Orissa
(IV) Kittur Malabar

பின்வரும் இணைகளில் தவறானவற்றை கண்டுபிடி :

பட்டியல் I - கிளர்ச்சி பட்டியல் II - பகுதி
(I) ராமோசிஸ் பூனா
(II) குகா பஞ்சாப்
(III) சந்தல்ஸ் ஒரிசா
(IV) கிட்டூர் மலபார்
A.

(I) and (III) only
(I) மற்றும் (III) மட்டும்

B.

(III) and (IV) only
(III) மற்றும் (IV) மட்டும்

C.

(IV) only.
(IV) மட்டும்

D.

(III) only
(III) மட்டும்

ANSWER :
C.

(IV) only.
(IV) மட்டும்

2.
"Problem of the Rupee" is the thesis submitted by
"ரூபாயின் பிரச்சனை” என்ற ஆய்வறிக்கையை _______________ சமர்ப்பித்தார்.
A.
Dr. B.R. Ambedkar
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
B.
M.G. Ranade
மகா. கோ. ரானடே
C.
J.C. Kumarappa
ஜே.சி. குமரப்பா
D.
Mahalanobis
மகாலனோபிஸ்
ANSWER :
A. Dr. B.R. Ambedkar
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
3.
Who wrote a series of articles entitled 'New Lamps for Old'?
'நியூ லாம்ப்ஸ் ஃபார் வோல்ட்' என்னும் தலைப்பில் கட்டுரைத் தொடரினை எழுதியவர் யார்?
A.
Dinshaw Wacha
தீன்ஷா வாச்சா
B.
Dadabhai Naoroji
தாதாபாய் நௌரோஜி
C.
Surendranath Banerjee
சுரேந்திரநாத் பானர்ஜி
D.
Aurobindo Ghosh
அரவிந்தோ கோஷ்
ANSWER :
D. Aurobindo Ghosh
அரவிந்தோ கோஷ்
4.

Match the following correct Institutions with its location:

List I List II
a) NIFPHATT 1.) Bangalore
b) CICEF 2.) Kochi
c) NFDB 3.) Chennai
d) CAA 4.) Hyderabad

பின்வரும் நிறுவனங்களை அதன் சரியான இருப்பிடத்துடன் பொருத்தவும் :

பட்டியல் I பட்டியல் II
a) NIFPHATT 1.) பெங்களூரு
b) CICEF 2.) கொச்சி
c) NFDB 3.) சென்னை
d) CAA 4.) ஹைதராபாத்
A.

1 2 3 4

B.

2 1 4 3

C.

2 4 1 3

D.

3 1 4 2

ANSWER :
B.

2 1 4 3

5.
Assertion [A] : In India, the traditional small scale industries have greater employment potential than the modern small scale industries.
Reason [R] : The value of capital per worker in traditional small scale industries is smaller than the value of capital per worker in the modern small scale industries.
கூற்று [A] : இந்தியாவில் பாரம்பரிய சிறுதொழில்கள் அதிக வேலைவாய்ப்பை நவீன சிறு தொழில்களைவிட வழங்குகின்றன.
காரணம் [R] : பாரம்பரிய சிறுதொழில்களில் தொழிலாளருக்கு தேவைப்படும் மூலதன மதிப்பு குறைவாகவும் நவீன சிறு தொழில்களில் தொழிலாளருக்கு தேவைப்படும் மூலதன மதிப்பு அதிகமாகவும் உள்ளது.
A.
Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R]என்பது [A]க்கான சரியான விளக்கம்
B.
Both [A] and [R] are true but [R] is not a correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரி ஆனால் [R] என்பது [A]யின் சரியான விளக்கம் இல்லை
C.
[A] is true but [R] is false
[A] சரி ஆனால் [R] தவறு
D.
[A] is false but [R] is true
[A] தவறு ஆனால் [R] சரி
ANSWER :
A. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R]என்பது [A]க்கான சரியான விளக்கம்
6.
Which of the following statement is correct?
(a) Equitable development is the main target of Eleventh Five Year Plan (XI FYP)
(b) Rapid, sustainable and more inclusive growth are main targets of Eleventh Five Year Plan.
பின்வருவனவற்றுள் எது சரியானவை?
(a) சமத்துவமான முன்னேற்றம் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கமாகும்.
(b) அதிவேகமான, நிலையான மற்றும் அதிகப்படியான உள்ளடக்கிய வளர்ச்சி 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்
A.
Both (a) and (b) are correct
(a) மற்றும் (b) இரண்டும் சரியானவை
B.
(b) alone is correct
(b) மட்டும் சரியானது
C.
(a) alone is correct
(a) மட்டும் சரியானது
D.
Both (a) and (b) are incorrect
(a) மற்றும் (b) இரண்டும் தவறானவை
ANSWER :
B. (b) alone is correct
(b) மட்டும் சரியானது
7.
Which among the following is correct regarding the target of literacy in Tenth Plan?
பின்வருவனவற்றுள் பத்தாண்டு காலத்தில் சரியான கல்வியறிவு தொடர்பான இலக்கு
A.
to increase of literacy to 75% within the plan period
திட்டக்காலத்தில் 75 விழுக்காடாக கல்வியறிவில் உயர்வு
B.
to increase of literacy to 80% within the plan period
திட்டக்காலத்தில் 80 விழுக்காடாக கல்வியறிவில் உயர்வு
C.
to increase of literacy to 70% within the plan period
திட்டக்காலத்தில் 70 விழுக்காடாக கல்வியறிவில் உயர்வு
D.
to increase of literacy to 85% within the plan period
திட்டக்காலத்தில் 85 விழுக்காடாக கல்வியறிவில் உயர்வு.
ANSWER :
A. to increase of literacy to 75% within the plan period
திட்டக்காலத்தில் 75 விழுக்காடாக கல்வியறிவில் உயர்வு
8.
Consider the following statements and identify the correct answer:
கீழ்காணும் கூற்றுகளை கருத்தில் கொண்டு, சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :
A.
The Central CIC is eligible for reappointment but the State CIC is not eligible for reappointment
மத்திய தலைமை தகவல் ஆணையருக்கு மறுநியமனம் சாத்தியம், ஆனால் மாநில தலைமை தகவல் ஆணையருக்கு மறுநியமனம் சாத்தியமல்ல
B.
The State CIC is eligible for reappointment but the Central CIC is not eligible for reappointment
மாநில தலைமை தகவல் ஆணையருக்கு மறுநியமனம் சாத்தியம், ஆனால் மத்திய தலைமை தகவல் ஆணையருக்கு மறுநியமனம் சாத்தியமல்ல
C.
Both are eligible for reappointment
இருவருக்குமே மறுநியமனம் சாத்தியம்
D.
Both are not eligible for reappointment
இருவருக்குமே மறுநியமனம் சாத்தியமல்ல
ANSWER :
D. Both are not eligible for reappointment
இருவருக்குமே மறுநியமனம் சாத்தியமல்ல
9.
Find out the incorrect statement about the Sarkaria Commission:
(i) The Commission was appointed on 1983
(ii) The Commission made 247 recommendations
(iii) The Commission recommended to scrap the Article 356
(iv) The Commission recommended that the residuary powers of taxation should be given to the states
சர்க்காரியா ஆணையம் பற்றிய தவறான கூற்றினை கண்டறிக :
(i) சர்க்காரியா ஆணையம் 1983-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது
(ii) இந்த ஆணையம் 247 பரிந்துரைகளை அளித்தது
(iii) கூறு 356-ஐ நீக்குவதற்கு இந்த ஆணையம் பரிந்துரைத்தது
(iv) வரிவிதிப்பில் உள்ள எஞ்சிய அதிகாரங்கள் மாநிலங்களிடம் இருக்க வேண்டும் என்று இந்த ஆணையம் பரிந்துரைத்தது.
A.
(iii) and (iv) only
(ii) மற்றும் (iv) மட்டும்
B.
(ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும்
C.
only (iv)
(iv) மட்டும்
D.
(ii), (iii) and (iv)
(ii), (iii) மற்றும் (iv)
ANSWER :
A. (iii) and (iv) only
(ii) மற்றும் (iv) மட்டும்
10.

Choose the correct pair :

List I - Name of the President List II - Elected Year
(1) Dr. S. Radha Krishnan 1961
(2) Dr. Zakir Hussain 1966
(3) Fakhruddin Ali Ahmed 1974
(4) N. Sanjeeva Reddy 1977

சரியான இணையை கண்டறிக :

பட்டியல் I - குடியரசுத் தலைவர் பெயர் பட்டியல் II - தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு
(1) Dr.S.ராதா கிருஷ்ணன் 1961
(2) Dr. சாகீர் உசேன் 1966
(3) பக்ருதீன் அலி அகமத் 1974
(4) N. சஞ்சீவ ரெட்டி 1977
A.

(1) and (2) are correct
(1) மற்றும் (2) சரியானது

B.

(2) and (3) are correct
(2) மற்றும் (3) சரியானது

C.

(3) and (4) are correct
(3) மற்றும் (4) சரியானது.

D.

(1) and (4) are correct
(1) மற்றும் (4) சரியானது

ANSWER :
C.

(3) and (4) are correct
(3) மற்றும் (4) சரியானது.