A current of 0.5 A passes through a lamp for two minutes, then the number of electrons pass through the lamp is
0.5 A மின்னோட்டம் ஒளிரும் விளக்கு வழியாக இரண்டு நிமிடங்கள் பாய்கிறது எனில், விளக்கு வழியே சென்ற எதிர்மின்னணுக்களின் எண்ணிக்கை
6.25 x 1018 electrons
6.25 x 1018 எலக்ட்ரான்கள்
6.023 x 1023 electrons
6.023 × 1023 எலக்ட்ரான்கள்
1.6 x 10-19 electrons
1.6 × 10-19 எலக்ட்ரான்கள்
3.8 x 1020 electrons
3.8 × 1020 எலக்ட்ரான்கள்
Match the following:
List I | List II |
a) Non-Brahmin Movement | 1.) Jyothi Rao Phule |
b) Self-Respect Movement | 2.) E.V. Ramasamy |
c) Shuddhi Movement | 3.) Dayananda Saraswathi |
d) Sathya Shodhak Samaj Movement | 4.) Sri Sahu Maharaj |
கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
பட்டியல் I | பட்டியல் II |
a) பிராமணரல்லாதோர் இயக்கம் | 1.) ஜோதிராவ் பூலே |
b) சுயமரியாதை இயக்கம் | 2.) ஈ.வெ. ராமசாமி |
c) ஸுத்தி இயக்கம் | 3.) தயானந்த சரஸ்வதி |
d) சத்ய சோதாக் சமாஜ் இயக்கம் | 4.) ஸ்ரீ சாகு மகராஜ் |