Group 2 2A 2024 September GT TNPSC Question Paper

Group 2 2A 2024 September GT TNPSC Questions

11.
Find out the incorrectly matched.
(i) Article 18 - Abolition of Titles
(ii) Article 21 - Protection of life and personal liberty
(iii) Article 23 - Protection against arrest
(iv) Article 20 - Right to free movement
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறிக :
(i) சட்ட உறுப்பு 18 - பட்டங்களை ஒழித்தல்
(ii) சட்ட உறுப்பு 21 - உயிர்வாழ்தல் மற்றும் தனி மனித சுதந்திரத்திற்கான பாதுகாப்பு
(iii) சட்ட உறுப்பு 23 - கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பு
(iv) சட்ட உறுப்பு 20 - சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமை
A.
(iii) and (iv) are incorrectly matched
(iii) மற்றும் (iv) தவறான இணை
B.
(ii) and (iii) are incorrectly matched
(ii) மற்றும் (iii) தவறான இணை
C.
(i) and (iv) are incorrectly matched
(i) மற்றும் (iv) தவறான இணை
D.
(ii) and (iv) are incorrectly matched
(ii) மற்றும் (iv) தவறான இணை
ANSWER :
A. (iii) and (iv) are incorrectly matched
(iii) மற்றும் (iv) தவறான இணை
12.
Which of the Vedic Gods is described as the "Destroyer of cities"?
'நகரங்களை அழிப்பவர்' என்று எந்த வேதக் கடவுள் அறியப்படுகிறார்?
A.
Agni
அக்னி
B.
Indra
இந்திரன்
C.
Rudra
ருத்ரன்
D.
Vishnu
விஷ்ணு
ANSWER :
B. Indra
இந்திரன்
13.
Which one of the following is not correct about Harappan culture?
கீழ்கண்டவற்றுள் ஹரப்பா நாகரிகம் பற்றி தவறான கூற்று எது?
A.
All Harappan sites are urban character
ஹரப்பா நாகரிகத்தில் அனைத்து இடங்களும் நகர நாகரிகம் கொண்டது
B.
The Harappan cities depended on villages for food and labourers
ஹரப்பா நகரங்கள் உணவுக்காகவும், பணியாளர்களுக்காகவும் கிராமங்களை சார்ந்திருந்தது
C.
Harappan remains discovered even at small village sites
ஹரப்பா நாகரிகத்தின் எச்சங்கள் சிறிய கிராமங்களிலும் கிடைக்கின்றது
D.
The most distinctive feature of Lothal is dockyard
லோத்தலின் சிறப்பம்சம் துறைமுகம் ஆகும்
ANSWER :
A. All Harappan sites are urban character
ஹரப்பா நாகரிகத்தில் அனைத்து இடங்களும் நகர நாகரிகம் கொண்டது
14.
The Gupta emperors before Chandragupta-II issued only coins.
இரண்டாம் சந்திர குப்தருக்கு முந்தைய குப்த மன்னர்கள் நாணயங்களை மட்டுமே வெளியிட்டனர்.
A.
Gold
தங்கம்
B.
Silver
வெள்ளி
C.
Tin
தகரம்
D.
Copper
செம்பு
ANSWER :
A. Gold
தங்கம்
15.
Haque-i-Sharb (or) Hasil-i-Sharb means
ஹாக்-இ-ஷார்ப் அல்லது ஹஸில்-இ-ஷார்ப் என்பதன் பொருள்
A.
Land Tax
நில வரி
B.
Irrigation Tax
நீர்ப்பாசன வரி
C.
Commercial Tax
வணிக வரி
D.
Toll Tax
சுங்க வரி
ANSWER :
B. Irrigation Tax
நீர்ப்பாசன வரி
16.
Which of the following is correctly paired?
(i) Hematite Ore - Oxide of iron
(ii) Magnetite Ore - Black ore
(iii) Limonite - Dolomite
(iv) Siderite - Iron Carbonate
பின்வருவனவற்றில் எவை சரியாக இணைக்கப்பட்டுள்ளன?
(i) ஹெமடைட் தாது - இரும்பின் ஆக்சைடு
(ii) மேக்னடைட் தாது - கருப்பு தாது
(iii) லிமோனைட் - டோலமைட்
(iv) சிட்ரைட் - இரும்பு கார்பனேட்
A.
(i) only
(i) மட்டும்
B.
(ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும்
C.
(i), (ii) and (iv) only
(i), (ii) மற்றும் (iv) மட்டும்
D.
(iii) and (iv) only
(iii) மற்றும் (iv) மட்டும்
ANSWER :
C. (i), (ii) and (iv) only
(i), (ii) மற்றும் (iv) மட்டும்
17.
Densification and compaction are unit operations that are used to increase the density of recovered materials to reduce transportation costs and simplify storage. This method is used in
அடர்த்தி மற்றும் சுருக்கம் என்பது போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதற்கும், சேமிப்பகத்தை எளிதாக்குவதற்கும், மீட்டெடுக்கப்பட்ட பொருட்களின் அடர்த்தியை அதிகரிக்கப் பயன்படும் அலகு செயல்பாடுகள் ஆகும். இந்த முறை பின்வரும் எந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது?
A.
Composting of degradable waste in MSW
MSWஇல் மக்கும் குப்பைகளை உரமாக்குதல்
B.
Transportation and Transfer station storage of MSW
MSWஇன் போக்குவரத்து மற்றும் பரிமாற்ற நிலைய சேமிப்பு
C.
Construction of Landfill site for MSW
MSWக்கான நிலம் நிரப்பும் தளத்தின் கட்டுமானம்
D.
Processing and the Recovery of waste components from MSW
MSWலிருந்து கழிவு கூறுகளைச் செயலாக்குதல் மற்றும் மீட்டெடுத்தல்
ANSWER :
D. Processing and the Recovery of waste components from MSW
MSWலிருந்து கழிவு கூறுகளைச் செயலாக்குதல் மற்றும் மீட்டெடுத்தல்
18.
Recently in Dubai, cloud seeding technology is used to get artificial rain. The most commonly used seeding agents among the following are
(1) Silver iodide
(2) Dry ice
(3) Sodium chloride
(4) Lead iodide
(5) Ammonium sulphate
அண்மையில், துபாயில் மேக விதைப்பு தொழில்நுட்பம் செயற்கை மழையை பெற பயன்படுத்தப்பட்டது. பின்வருவனவற்றுள் எவை பொதுவாக விதைப்பு முகவர்களாக உபயோகிக்கப்படுத்தப்படுகின்றன
(1) வெள்ளி அயோடைடு
(2) உலர் பனி
(3) சோடியம் குளோரைடு
(4) ஈய அயோடைடு
(5) அம்மோனியம் சல்பேட்
A.
(1), (2) மற்றும் (3) மட்டும்
(1), (2) and (3) only
B.
(3), (4) மற்றும் (5) மட்டும்
(3), (4) and (5) only
C.
(1), (3) மற்றும் (5) மட்டும்
(1), (3) and (5) only
D.
(1), (3) மற்றும் (4) மட்டும்
(1), (3) and (4) only
ANSWER :
A. (1), (2) மற்றும் (3) மட்டும்
(1), (2) and (3) only
19.
Tamil Nadu Day' celebrated every year on
'தமிழ்நாடு தினம்' ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது
A.
June 8
ஜூன் 8
B.
June 18
ஜூன் 18
C.
July 8
ஜூலை 8
D.
July 18
ஜூலை 18
ANSWER :
D. July 18
ஜூலை 18
20.
Which of the following is correctly paired?
(1) 2014 - Target Olympic Podium Scheme
(2) 2023 - Mera Yuva Bharat (MY Bharat)
(3) 1982 - Sports Authority of India (SAI)
(4) 1984 -Dronacharya Award was instituted
கீழ்க்கண்டவற்றில் சரியாகப் பொருத்தப்பட்ட இணை எவை?
(1) 2014 - ஒலிம்பிக் மேடை இலக்குத் திட்டம்
(2) 2023 - எனது இளைய பாரதம் (MY பாரத்)
(3) 1982 - இந்திய விளையாட்டு ஆணையம் (SAI)
(4) 1984 - துரோணாச்சாரியார் விருது நிறுவப்பட்டது
A.
Only (3) is correct
(3) மட்டும் சரி
B.
(1) and (2) are correct
(1) மற்றும் (2) சரி
C.
Only (4) is correct
(4) மட்டும் சரி
D.
(3) and (4) are correct
(3) மற்றும் (4) சரி
ANSWER :
B. (1) and (2) are correct
(1) மற்றும் (2) சரி