Group 2 2018 November GE TNPSC Question Paper

Group 2 2018 November GE TNPSC Questions

11.

Who converted Mahendra Varma I from Jainism to Saivism?

முதலாம் மகேந்திரவர்மனை ஜைன மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றியவர் யார்? 

A.

Sambandar

சம்பந்தர் 

B.

Appar

அப்பர் 

C.

Sundarar

சுந்தரர் 

D.

Perundevar

பெருந்தேவர் 

ANSWER :

B. Appar

அப்பர் 

12.

Name the chieftain who patronised Kabilar

கபிலரை ஆதரித்து போற்றிய சிற்றரசர் பெயரைக் குறிப்பிடுக.

A.

Ay

ஆய் 

B.

Adhiyan

அதியன் 

C.

Pari

பாரி 

D.

Anji

அஞ்சி 

ANSWER :

C. Pari

பாரி 

13.

The Portuguese Sailor who reached Calicut in 1498 A.D. was

1498 - ம் ஆண்டு கள்ளிக்கோட்டையை அடைந்த போர்த்துக்கீசிய மாலுமி யார் ? 

A.

De Almeida

டி - அல்மெய்டா 

B.

Vasco da Gama

வாஸ்கோடகாமா 

C.

Robert Clive

ராபர்ட் கிளைவ் 

D.

Albuquerque

அல்புகர்க் 

ANSWER :

B. Vasco da Gama

வாஸ்கோடகாமா 

14.

On behalf of the Justice Party, who won and formed the ministry in 1923 election?

1923 - ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி சார்பாக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தவர் யார் ?  

A.

T.N. Sivagnanam Pillai

T.N. சிவஞானம் பிள்ளை 

B.

P. Thiyagaraja Chettiyar

P. தியாகராஜ செட்டியார் 

C.

T.M. Nair

T.M. நாயர் 

D.

M.C. Raja

M.C. ராஜா 

ANSWER :

A. T.N. Sivagnanam Pillai

T.N. சிவஞானம் பிள்ளை 

15.

Where was the first Indian National Congress met?

முதல் இந்திய தேசிய காங்கிரஸின் கூட்டம் எங்கு கூடியது ?

A.

Delhi

டெல்லி 

B.

Bombay

பம்பாய் 

C.

Calcutta

கல்கத்தா 

D.

Madras

சென்னை 

ANSWER :

B. Bombay

பம்பாய் 

16.

The Forward Block Party was started by whom?

ஃபார்வர்டு பிளாக் கட்சி யாரால் தொடங்கப்பட்டது ?

A.

Subhash Chandra Bose

சுபாஷ் சந்திரபோஸ் 

B.

Motilal Nehru

மோதிலால் நேரு 

C.

Rajaji

ராஜாஜி 

D.

Raja Ram Mohan Roy

ராஜா ராம் மோகன் ராய் 

ANSWER :

A. Subhash Chandra Bose

சுபாஷ் சந்திரபோஸ் 

17.

The institution of Lok-Ayukta was established first in the state of

லோக் - ஆயுக்தா முதன் முதலில் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டது ? 

A.

Gujarat

குஜராத் 

B.

Maharashtra

மகாராஷ்ட்ரா 

C.

Rajasthan

ராஜஸ்தான் 

D.

Kerala

கேரளா 

ANSWER :

B. Maharashtra

மகாராஷ்ட்ரா 

18.

Who said "The Directive Principle of State Poilicy is a Novel feature" of the Indian constitution?

இந்திய அரசியலமைப்பில் "அரசு வழிகாட்டு நெறிமுறைக் கொள்கை ஓர் உன்னதமான பண்பு" என்று கூறியது யார் ? 

A.

K.T. Shah

K.T. ஷா

B.

B.R. Ambedkar

B. R. அம்பேத்கர்

C.

Aladi Krishnaswamy Ayyar

ஆலடி கிருஷ்ணசாமி அய்யர் 

D.

B.N. Rao

B. N. ராவ் 

ANSWER :

B. B.R. Ambedkar

B. R. அம்பேத்கர்

19.

The Idea of concurrent list was borrowed from

பொதுப்பட்டியல் எனும் கருத்து பெறப்பட்டது.

A.

British Constitution

இங்கிலாந்தின் அரசியலமைப்பிலிருந்து 

B.

Canadian Constitution

கனடாவின் அரசியலமைப்பிலிருந்து 

C.

Irish Constitution

அயர்லாந்தின் அரசியலமைப்பிலிருந்து 

D.

Australian Constitution

ஆஸ்திரிலேயாவின் அரசியலமைப்பிலிருந்து 

ANSWER :

D. Australian Constitution

ஆஸ்திரிலேயாவின் அரசியலமைப்பிலிருந்து 

20.

In which year the Parliament enacted the Official Language Act?

எந்த வருடம் பாராளுமன்றத்தில் அலுவல் மொழி சட்டம் இயற்றப்பட்டது ?

A.

1955

B.

1965

C.

1963

D.

1957

ANSWER :

C. 1963