Group 2 2015 July GT TNPSC Question Paper

Group 2 2015 July GT TNPSC Questions

41.

Find the range of the following data :

25, 67, 78, 43, 21, 17, 49, 54, 76, 92, 20, 45, 86, 37, 35

கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் வீச்சு என்ன ?

25, 67, 78, 43, 21, 17, 49, 54, 76, 92, 20, 45, 86, 37, 35.

A.

78

B.

75

C.

92

D.

86

ANSWER :

B. 75

42.

A is B's sister, C is B's Mother, D is C's father E is D's mother. Then, A is the of D

A-என்பவர் B-ன் சகோதரி, C என்பவர் B-ன் தாய், D என்பவர் C-ன் தகப்பன் மற்றும் E என்பவர் D-ன் தாய் என்றால், A என்பவர் D- யின்

A.

Grand mother

 பாட்டி 

B.

Grand father

தாத்தா 

C.

Daughter

மகள் 

D.

Grand daughter

பேத்தி 

ANSWER :

D. Grand daughter

பேத்தி 

43.

A is richer than B, C is richer than A, D is richer than C. E is the richest of all. If they are made to sit in the above degree of richness, who will have the central position?

A ஆனவர் B-ஐ விட வசதியானவர். C ஆனவர் A-ஐ விட வசதியானவர். D ஆனவர் C-ஐ விட வசதியானவர். E ஆனவர் எல்லோரைவிடவும் வசதியானவர் எனில், அவர்களை அவர்களின் வசதி அடிப்படையில் உட்கார வைத்தால் யார் நடுவில் இருப்பார் ?

A.

A

B.

B

C.

C

D.

D

ANSWER :

C. C

44.

A hollow cylindrical iron pipe of length 35 cm. Its outer and inner diameters are 10 cm and 8 cm respectively. Find the weight of the pipe if 1 cu.cm of iron weighs 7 gm.

ஒரு உள்ளீடற்ற இரும்பு குழாயின் நீளம் 35 செ.மீ, அதன் வெளி மற்றும் உள் விட்டங்கள் முறையே 10 செ.மீ மற்றும் 8 செ.மீ எனில், இரும்புக் குழாயின் எடையை காண்க. [ 1 க.செ.மீ இரும்பின் எடை 7 கிராம் ] 

A.

6.93 kg

6.93 கிகி 

B.

9.90 kg

9.90 கிகி 

C.

7.53 kg

7.53 கிகி 

D.

7.93 kg

7.93 கிகி 

ANSWER :

A. 6.93 kg

6.93 கிகி 

45.

Find out the missing term in the given alphabet series :

AZ, GT, MN,____, YB

பின்வரும் சொல் தொடர் வரிசையில் விடுபட்ட தொடர் என்ன ?

AZ, GT, MN,____, YB

A.

JH

B.

SH

C.

SK

D.

TS

ANSWER :

B. SH

46.

7 men can complete a work in 52 days. In how many days will 13 men finish the same work?

7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள் ? 

A.

20 days

20  நாட்கள்

B.

13 days

13  நாட்கள்

C.

7 days

7  நாட்கள்

D.

28 days

28  நாட்கள்

ANSWER :

D. 28 days

28  நாட்கள்

47.

If 

 

என்பது என்ன ?

A.

3/7

B.

7/3

C.

2/7

D.

7/2

ANSWER :

D. 7/2

48.

Find the L.C.M of 45,4-81,412 and 47

45,4-81,412  ,47 -ன் மீ. பொ. பெ காண்க 

A.

412

B.

4

C.

42

D.

4-2

ANSWER :

A. 412

49.

Find the missing number in the following :

4242, 4254, 4230, 4266, 4218, 4278, _________

கீழே கொடுக்கப்பட்டுள்ள எண் வரிசையில் விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி :

4242, 4254, 4230, 4266, 4218, 4278, _________

A.

4264

B.

4272

C.

4228

D.

4206

ANSWER :

D. 4206

50.

The average of 4 values is 20 and when a quantity is added to each value the average is 22. Find the quantity.

4 மதிப்புகளின் சராசரி 20 ஆகும். ஒரு எண் 4 மதிப்புகளிலும் கூட்டப்பட்ட பின் சராசரி 22 எனில் கூட்டப்பட்ட எண் என்ன ?

A.

1

B.

2

C.

3

D.

4

ANSWER :

B. 2