Match the following:
List I | List II |
a) Apospory | 1.) Development of a sporophyte directly. from the gametophyte |
b) Apogamy | 2.) Fruit formation without fertilization of ovules |
c) Parthenocarpy | 3.) Development of an embryo from an unfertilized egg cell |
d) Parthenogenesis | 4.) Development of gametophytes directly from the sporophyte |
கீழ்க்கண்டவற்றை பொருத்துக :
List I | List II |
a) அப்போஸ்போரி | 1.) கேமிட்டோபைட்டிலிருந்து நேரடியாக ஸ்போரோபைட் உருவாகுவது |
b) அப்போகேமி | 2.) கருவுறாமல் பழம் உருவாகுவது |
c) பார்த்தினோகார்பி | 3.) கருவுறாத முட்டை செல்லிலிருந்து கரு உருவாவது |
d) பார்த்தினோஜெனீசிஸ் | 4.) ஸ்போரோபைட்டிலிருந்து நேரடியாக கேமிட்டோபைட் உருவாவது |