Group 2A 2014 June GT TNPSC Question Paper

Group 2A 2014 June GT TNPSC Questions

11.

Which of the following is correctly matched?

I. Meteors - Shooting star

II. Comets - Revolve round the earth

III. Halley's Comet - Appear once in 100 years

IV. Milky Way - Hundreds of stars

கீழ்க்கண்டவற்றுள் ஏது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது ?

I. எரிகற்கள் - எரி நட்சத்திரம்

II. வால் நட்சத்திரம் - பூமியை சுற்றி வருகிறது

III. ஹேலிஸ் வால் நட்சத்திரம் - 100  வருடத்திற்கு ஒருமுறை தோன்றும்

IV. பால்வழி மண்டலம் - நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள் 

A.

I

B.

II

C.

III

D.

IV

ANSWER :

A. I

12.

Match the following List I with List II with regards to reservoir. Select correct answer using the codes given below the list :

List I List II
a) Human being 1.) Cholera
b) Livestock 2.) Ring worm
c) Rodents 3.) Plague
d) Dogs and Cat 4.) Anthrax

கிருமிகளின் இருப்பிடத்தை கொண்டு வரிசை I-உடன் வரிசை II-ஐ பொருத்துக. வரிசைகளுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க :

வரிசை I வரிசை II
a) மனிதன் 1.) காலரா
b) கால்நடைகள் 2.) வளைய புழு
c) கொறிப்பவை 3.) பிளேக்
d) நாய் மற்றும் பூனை 4.) ஆன்த்ராக்ஸ்
A.

1 2 3 4

B.

3 4 2 1

C.

1 4 3 2

D.

2 3 1 4

ANSWER :

C. 1 4 3 2

13.

Energy flow in an eco system is

சூழ்நிலை மண்டலத்தில் வெளிப்படும் சக்தி ஓட்டமானது 

A.

Unidirectional

ஒரேதிசை நோக்கி 

B.

Multidirectional

பலதிசை நோக்கி 

C.

Bidirectional

இருதிசை நோக்கி 

D.

No direction

திசையற்ற 

ANSWER :

A. Unidirectional

ஒரேதிசை நோக்கி 

14.

Which of the following statement is correct?

I. When blood glucose level decreases, the harmone glucagon signals the liver to produce and release more glucose and to stop consuming it for its own needs.

II. When blood glucose level decreases, the harmone glucagon signals the liver to produce and release more glucose and to increase consuming it for its own needs.

III. When blood glucose level is high, insulin signals liver to synthesize and storage of glycogen and triacyl glycerol.

IV. When blood glucose level is high, insulin signals liver to stop the synthesize and storage of glycogen and triacyl glycerol.

கீழ்வரும் தொடர்களில் எது சரியானது ?

I. இரத்த குளுக்கோஸ் அளவு குறையும்போது, குளுககான் இயக்குநீர், அதிக அளவில் குளுக்கோஸை தயாரித்து விடுவிக்கும் படி கல்லீரலைத் தூண்டுகின்றது. மேலும் தனது தேவைக்காக குளுக்கோசைப் பயன்படுத்துவதையும் தடுக்கின்றது . 

II. இரத்த குளுக்கோஸ் அளவு குறையும்போது, குளுக்கான் இயக்குநீர், அதிக அளவில் குளுக்கோஸை தயாரித்து விடுவிக்கும் படி கல்லீரலைத் தூண்டுகின்றது. மேலும் அதிக அளவில் குளுக்கோசை தன் தேவைக்காகப் பயன்படுத்துகின்றது .

III. இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது இன்சுலின் அதிக அளவில் கிளைகோஜன் மற்றும் டிரை அசைல் கிளிசராலைத் தயாரித்து சேமிக்கும்படி கல்லீரளைத் தூண்டுகின்றது . 

IV. இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது இன்சுலின் கிளைகோஜன் மற்றும் டிரை அசைல் கிளிசரால் உற்பத்தி மற்றும் சேமிப்பை நிறுத்தும்படி கல்லீரலைத் தூண்டுகின்றது . 

A.

I and III

I மற்றும்  III

B.

I and IV

I மற்றும்  IV

C.

II and III

II மற்றும்  III

D.

II and IV

II மற்றும்  IV

ANSWER :

A. I and III

I மற்றும்  III

15.

In the Union budget 2013-14, Rs. 1,000 crores has been allocated for funding women empowerment and safety. The name of the fund is called

2013 - 14 மத்திய அரசு வரவு செலவு கணக்கில் ரூ. 1,000 கோடி நிதி பெண்கள் அதிகாரமயமாக்கல் மற்றும் பாதுகாப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியின் பெயர் 

A.

Abhaya fund

அபயா நிதி 

B.

Nirbhaya fund

நிர்பயா நிதி 

C.

Soubagya fund

சௌபாக்கியா நிதி 

D.

Sumangali fund

சுமங்கலி நிதி

ANSWER :

B. Nirbhaya fund

நிர்பயா நிதி 

16.

Privatisation is supported for the following reasons, point out which of the following statement is/statements are correct.

I. To improve efficiency.

II. To reduce government interference.

III. To increase freedom and speed of decision making.

IV. To disown the resposibility of the government.

V. To promote private sector culture by introducing competition.

தனியார்மயமாக்குதல் குறித்த கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை ?

I. திறமையினை அதிகரிக்க

II.அரசின் தலையீட்டினை  குறைக்க 

III. சுதந்திரமாகவும் , விரைந்தும் முடிவு எடுப்பதினை அதிகரிக்க.

IV. அரசு தன் பொறுப்புகளை கை கழுவ.

V. போட்டியினை அறிமுகப்படுத்தி தனியார் துறைக்குரிய பண்புகளை வளர்க்க.

A.

I, II and V are correct

I , II  மற்றும் V சரியானவை 

B.

I, II, III and V are correct

I, II, II மற்றும் V சரியானவை 

C.

I, III, IV and V are correct

I , III , IV மற்றும் V சரியானவை 

D.

I, III and IV are correct

I, III மற்றும் IV சரியானவை 

ANSWER :

B. I, II, III and V are correct

I, II, III மற்றும் V சரியானவை 

17.

In 2007, the percapita consumption of energy in India was ________ Kilogram of oil equivalent.

2007 ஆம் ஆண்டு, இந்தியாவில் தனிநபர் எரிசக்தி நுகர்வின் அளவு _______________கிலோகிராம் எண்ணை பதிலீட்டுக்கு சமம் .

A.

529

B.

592

C.

295

D.

925

ANSWER :

A. 529

18.

The oxidation number of Mn in K2MnO4 is

K2MnO4 ன் ஆக்சிஜனேற்ற எண் 

A.

+2

B.

+4

C.

+6

D.

0

ANSWER :

C. +6

19.

Which of the following oxides of nitrogen is coloured?

கீழ்கண்ட நைட்ரஜன் ஆக்சைடுகளில் எது நிறமுடையது ?

A.

N2O

B.

N2O5

C.

NO

D.

NO2

ANSWER :

D. NO2

20.

Colemanite is an important mineral of

கோல்மனைட் பின்வரும் ஓர் உலோகத்தின் முக்கியமான கனிமமாகும் 

A.

Boron

போரான் 

B.

Aluminium

அலுமினியம் 

C.

Gallium

கேலியம் 

D.

Indium

இன்டியம் 

ANSWER :

A. Boron

போரான்