The aim of Rajiv Awas Yojana (RAY) is to make the country
ராஜிவ் அவாஸ் யோஜனாவின்(RAY) பிராதான குறிக்கோளானது நமது நாட்டினை இதன்படி கொண்டு வருவதாகும்
Canals free
கால்வாய்கள் இல்லாமை
Slum free
சேரிகள் இல்லாமை
Mosquito free
கொசுக்களிடம் இருந்து விடுதலை
None of these
மேற்கூறிய எதுவும் இல்லை
Find the value of
மதிப்புக் காண் :
5% income of X is equal to 15% income of Y and 10% income of Y is equal to 20% income of Z. If income of Z is Rs. 3,000 then total income of X, Y and Z in Rupees is
X-ன் வருமானத்தில் 5%ஆனது Y- ன் வருமானத்தில்15% க்கு சமம்.10% Y- ன் வருமானம் 20% Z ன் வருமானத்திற்குச் சமம். இங்கு Z-ன் வருமானம் ரூ.3,000 எனில் X,Yமற்றும் Z-ன் மொத்த வருமானம்.
18,000
ரூ.18,000
12,000
ரூ. 12,000
27,000
ரூ.27,000
16,000
ரூ. 16,000
Authors of "Phantoms in the Brain" is
ஃபான்டாம் இன் தி ப்ரெயின் என்ற நாவலின் ஆசிரியர்
Ruskin Bond
ரஸ்கின் பான்ட்
Vikram Seth
விக்ரம் சேத்
V.S. Subramanian Ramachandran
V.S. சுப்ரமணியன் ராமச்சந்திரன்
Anitha Desai
அனிதா தேசாய்
The chronological order of the following Chief Justice of India is
1. Yogesh Kumar Sabharwal
2. Sarosh Homi kapadia
3. K.G. Balakrishnan
4. Altamas kabir
இந்தியாவின் தலைமை நீதிபதிகளை வரிசைப்படுத்துக.
1. யோகேஷ் குமார் சபர்வால்
2. சரோஷ் ஹோமி காபாடியா
3. கே. ஜீ. பாலகிருஷ்ணன்
4. அல்டமாஸ் கபீர்
Which one of the following places is not affected by the floods of Uttar khand in 2013?
உத்ரகாண்ட் மாநில வெள்ளப் பெருக்கில் ல் பாதிக்கப்படாத பகுதி எது ?
Badrinath
பத்ரிநாத்
Kedarnath
கேதர்நாத்
Hanumangarh
ஹனுமன்கர்
Uttarkashi
உத்தர்காசி
Who is the chairman of the 14th Finance Commission?
14 - வது நிதிகருழுவின் தலைவர் யார் ?
Montek Sing Ahluwalia
மோண்டேக் சிங் அகுலுவாலியா
C. Rangarajan
சி. ரங்கராஜன்
Y.V. Reddy
ஒய். வி. ரெட்டி
Vijay Kelkar
விஜய் கெல்க்கர்
Which one of the following is not the key recommendation put forward by the Justice Verma Committee, 3rd February, 2013?
2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 3, நீதிபதி வர்மா குழுவினரால் முன்வைக்கப்பட்ட முக்கிய பரிந்துரைகளில், பின்வருவனவற்றுள் எது இடம் பெறவில்லை ?
Gender Sensitisation through Education
கல்வி மூலம் பாலின கூர் உணர்ச்சிப்பாடு
End to Human Trafficking
மனித இழி தொடர்பு கொள்ளளுக்கான முடிவு
Review security laws in conflict zones
சச்சராவுக்குள்ளான மண்டலங்களில், பாதுகாப்பு விதிகளின் மறு பரிசீலனை
Recommendation of death penalty in the rarest-of-rare cases
அரிதிலும் அரிதான தேர்வுகளில் மரண தண்டனைக்கான பரிந்துரை
Match the type of respiration in insects in Column I with Column II and choose the correct answer : Column I Column II
Column I | Column II |
a) Holopneustic | 1.)Spiracles are replaced by gills |
b) Metapneustic | 2.)Only the prothoracic spiracles are open |
c) Propneustic | 3.) All the spiracles are open |
d) Branchipneustic | 4.) Prothoracic and posterior abdominal spiracles are open |
e) Amphipneustic | 5.) Only last pair of spiracles are open |
காலம் I மற்றும் காலம் II வில் கொடுக்கப்பட்டவைகளை பொருத்தி சரியான விடையை காண்க.
காலம் I | காலம் II |
a) ஹோலோப்நியூஸ்டிக் | 1.)சுவாச துவாரம் பதிலாக செவுள்கள் காணப்படுதல் |
b) மெட்டாப்நியூஸ்டிக் | 2.)முன் மார்பு சுவாசத் துவாரம் மட்டும் திறந்த நிலையில் உள்ளது |
c) புரோப்நியூஸ்டிக் | 3.) அனைத்து சுவாசத் துவாரமும் திறந்த நிலையில் உள்ளது |
d) பிராங்கிநியூஸ்டிக் | 4.) முன் மார்பு மற்றும் பின் வயிற்று சுவாசத் துவாரம் மட்டும் திறந்த நிலையில் உள்ளது |
e) ஆஃம்பிநியூஸ்டிக் | 5.) இறுதி இணை சுவாசத் துவாரம் மட்டுமே திறந்த நிலையில் உள்ளது |
The best source of vitamin D is
வைட்டமின்-D முக்கியமாக எதிலிருந்து பெறப்படுகிறது ?