Group 2 2013 December GE TNPSC Question Paper

Group 2 2013 December GE TNPSC Questions

41.

Which amoung the following is correctly matched?

கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருத்தியுள்ளது ? 

A.

Ranjith Singh - Battle of Plassey

இரஞ்சித்சிங் - பிளாசிப்போர் 

B.

Tipu Sultan - Treaty of Amritsar

திப்பு சுல்தான் - அமிர்தசரஸ் உடன்படிக்கை 

C.

Hector Munro - Battle of Buxar

ஹெக்டர் மன்றோ - பக்சார் போர்   

D.

Watson - Treaty of Sriranga Patnam

வாட்சன் -  ஸ்ரீரங்கபட்டினம் உடன்படிக்கை

ANSWER :

C. Hector Munro - Battle of Buxar

ஹெக்டர் மன்றோ - பக்சார் போர்  

42.

Match the following Match List I with List II and choose the correct answer from the codes given below :

List I List II
a) Atmiya Sabha 1.)M.G. Ranade
b) Prarthana Sabha 2.)Raja Ram Mohan Roy
c) Arya Samaj 3.) Dayanand Saraswathi
d) Deccan Education Society 4.) Atmaram Pandurang

வரிசை I யை, வரிசை II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து பொருத்துக: :

வரிசை I வரிசை II
a) ஆத்மிய சபை 1.)M.G. ரான்டே
b) பிரார்தன சபா 2.)ராஜாராம் மோகன்ராய்
c) ஆரிய சமாஜம் 3.) தயானந்த சரஸ்வதி
d) தக்காண கல்விக்குழு 4.) ஆத்மாராம் பாண்டுரங்கா
A.

2 4 3 1

B.

1 3 2 4

C.

4 3 2 1

D.

3 2 1 4

ANSWER :

A. 2 4 3 1

43.

Which Commission recommended 27% reservation for backward communities?

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை அளிக்க பரிந்துரை வழங்கிய ஆணையம் எது ? 

A.

Sarkaria Commission

சர்காரியா ஆணையம் 

B.

Mandal Commisssion

மண்டல் ஆணையம் 

C.

Kalelkar Commission

காலேல்கர் ஆணையம் 

D.

Shah Commission

ஷா ஆணையம் 

ANSWER :

B. Mandal Commisssion

மண்டல் ஆணையம் 

44.

Which schedule of the Indian Constitution specifies the powers, authority and responsibility of Panchayats?

இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையில் ஆற்றல் அதிகாரம் மற்றும் பொறுப்புகளை குறிப்பிடப்பட்டுள்ளன ? 

A.

Seventh schedule

ஏழாவது அட்டவணை 

B.

Ninth schedule

ஒன்பதாவது அட்டவணை 

C.

Eleventh schedule

பதினொன்றாவது அட்டவணை 

D.

Twelfth Schedule

பனிரெண்டாவது அட்டவணை 

ANSWER :

C. Eleventh schedule

பதினொன்றாவது அட்டவணை 

45.

Till Which Five Year Plan, employment strategy had been growth linked?

எந்த ஐந்தாண்டு திட்டம் வரை வேலை வாய்ப்பு செயல் திட்டம் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டது ? 

A.

Fifth Five Year Plan

ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் 

B.

Sixth Five Year Plan

ஆறாவது ஐந்தாண்டு திட்டம் 

C.

Seventh Five Year Plan

ஏழாவது ஐந்தாண்டு திட்டம் 

D.

Eighth Five Year Plan

எட்டாவது ஐந்தாண்டு திட்டம் 

ANSWER :

A. Fifth Five Year Plan

ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் 

46.

From the following graph, find the percentage of increase in the profit from 2004 to 2005

கீழ்கண்ட வரைபடத்திலிருந்து 2004ம் ஆண்டிலிருந்து 2005ம் ஆண்டிற்கு கிடைத்த இலாபத்தின் உயர்வினை சதவீதத்தில் காண்க .

A.

20%

B.

50%

C.

66⅔%

D.

71⅔%

ANSWER :

C. 66⅔%

47.

One litre of water is added to 5 litres of a 20% solution of alcohol in water. The strength of alcohol in the new solution is

ஆல்கஹால் 20% உள்ள 5 லிட்டர் திரவ கலவையோடு 1 லிட்டர் தண்ணீர் சேர்க்கப்படுகிறது புதிய கலவையில் ஆல்கஹால் எத்தனை சதவீதம் உள்ளது ?

A.

16⅔ %

B.

15%

C.

20%

D.

16%

ANSWER :

A. 16⅔ %

48.

If the cost of 12 Articles is equal to the selling price of 10 Articles, the profit percent in the transaction is

12 பொருள்களின் வாங்கிய விலைக்கு 10 பொருள்களின் விற்ற விலைக்கு சமம் எனில் எந்த வியாபாரத்தில் கிடைக்கும் இலாபம் சதவீதம் 

A.

18%

B.

16⅔%

C.

20%

D.

25%

ANSWER :

C. 20%

49.

The difference between the present ages of P and Q is 8 yrs and the ratio of the present ages is 2:3 respectively. What is P's present age?

P மற்றும் Q-ன் தற்போதைய வயதுகளில் விகிதம் 2:3 . மேலும் அவர்கள் வயதுகளின் வித்தியாசம் 8 ஆண்டுகள் எனில் P - ன் தற்போதைய வயது __________ ஆண்டுகள் 

A.

16 yrs

B.

24 yrs

C.

12 yrs

D.

30 yrs

ANSWER :

A. 16 yrs

50.

Which disease is caused by deficiency of proteins in Children?

குழந்தைகளுக்கு எந்த நோய் புரதங்களின் குறைபாட்டால் ஏற்படுகிறது ? 

A.

Marasmus

மராசமஸ் 

B.

Pellagra

பெலாக்ரா  

C.

Beri-beri

பெரி - பெரி 

D.

Rickets

ரீக்கட்ஸ்

ANSWER :

A. Marasmus

மராசமஸ்