Group 2 2013 December GE TNPSC Question Paper

Group 2 2013 December GE TNPSC Questions

11.

A and B can do a piece of work in 10 days; B and C in 15 days; C and A in 18 days. In how many days can B alone do it?

A மற்றும் B ஒரு வேலையை 10 நாட்களிலும்,B மற்றும் C அதே வேலையை 15 நாட்களிலும், C மற்றும் A அதே வேலையை 18 நாட்களிலும் முடிப்பர் எனில்,B தனியே அவ்வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பார் ? 

A.

30 days

30 நாட்கள் 

B.

20 days

20 நாட்கள் 

C.

12 days

12 நாட்கள் 

D.

18 days

18 நாட்கள் 

ANSWER :

D. 18 days

18 நாட்கள் 

12.

In a certain code, LABOUR is written as KBAPTS. How is CANDID written in that code?

LABOUR என்ற வார்த்தையை KBAPTS என குறியீட்டில் எழுதினால் CANDID என்ற வார்த்தையை எவ்வாறு குறியீட்டில் எழுதலாம் ?

A.

DBOEJE

B.

BBMCHC

C.

DZOCJC

D.

BBMEHE

ANSWER :

D. BBMEHE

13.

Match the following :

List I (Currencies ) List II(Countries )
a) Dinar 1.) Korea
b) Von 2.) Iraq
c) Peso 3.) Russia
d) Rouble 4.) Phillippines

சரியாக பொருத்துக: :

நாணயங்கள் தேசங்கள்/நாடுகள்
a) டினார் 1.) கொரியா
b) வோன் 2.) இராக்
c) பெசோ 3.) ரஷ்யா
d) ரபல் 4.) பிலிபைன்ஸ்
A.

1 2 3 4

B.

2 1 4 3

C.

1 4 3 2

D.

1 3 4 2

ANSWER :

B. 2 1 4 3

14.

The Conjugate base of [Fe(H2O)6]+3 is

[Fe(H2O)6]+3 இணை அளி குறி 

A.

[Fe (H2O)5OH]+3

B.

[Fe (H2O)5 OH]+2

C.

[Fe (H20)5]+3

D.

H2O

ANSWER :

B. [Fe (H2O)5 OH]+2

15.

In the extraction of iron from its Haematite ore, the flux added and gangue formed respectively are

இரும்பை அதன் ஹெமடைட் தாதுவிலிருந்து பிரித்தேடுக்கும் போது சேர்க்கப்படும் இளக்கி மற்றும் கசடு முறையே 

A.

Oxygen, iron oxide

ஆக்ஸிஜன், அயர்ன் ஆக்ஸைடு 

B.

Carbondioxide, iron carbonate

கார்பன் - டை - ஆக்ஸைடு, அயர்ன் கார்பனேட் 

C.

Silica, iron silicate

சிலிக்கா, அயர்ன் சிலிக்கேட் 

D.

Sulphur dioxide, iron sulphate

சல்பர் - டை - ஆக்ஸைடு , அயர்ன் சல்பேட் 

ANSWER :

C. Silica, iron silicate

சிலிக்கா, அயர்ன் சிலிக்கேட் 

16.

Which among the following genetic codons codes as the stop codon during translation?

I. UGC

II. UAA

III. UAG

IV. UGA

இடப்பெயர்ப்பின் போது மரபணு சார்ந்து குரியன்களின் எதில் தடை குரியன் உள்ளது ?

I. UGC

II. UAA

III. UAG

IV. UGA

A.

I, II, III

B.

I, II, IV

C.

II, I, III

D.

II, III, IV

ANSWER :

D. II, III, IV

17.

Mid Atlantic Ridge

Observe the given figure of Mid Atlantic Ridge.Match List I with List II and select the correct code given below the lists.

List I List II-Name of the Ridges
a) a 1.) Challenger Ridge
b) b 2.) Rio-Grande Ridge
c) c 3.) Walvis Ridge
d) d 4.) Dolphin Rise

மத்திய அட்லாண்டிக் தொடர்

கொடுக்கப்பட்டுள்ள மத்திய அட்லாண்டிக் தொடரினை கவனி. வரிசை I யை வரிசை II உடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியாக தேர்ந்தெடுத்து பொருத்துக

வரிசை I வரிசை II -தொடரின் பெயர்
a) a 1.) சேலஞ்சர் தொடர்
b) b 2.) ரியோ கிராண்ட் தொடர்
c) c 3.) வால்விஸ் தொடர்
d) d 4.) டால்பின் உயர்வு
A.

1 2 3 4

B.

3 2 1 4

C.

4 1 2 3

D.

2 1 4 3

ANSWER :

C. 4 1 2 3

18.

Which is wrongly matched?

List I List II
a) Universal Declaration of Human Rights 1.) 1948
b) European Social Charter 2.) 1961
c) American Declaration of Rights and Duties of Man 3.) 1958
d) International Covenant Civil and Political Rights (ICCPR) 4.) 1966

தவறான பொருத்தத்தை கண்டுபிடிக்கவும் :

பட்டியல் I பட்டியல் II
a) சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் 1.) 1948
b) ஐரோப்பிய சமூக சாசனம் 2.) 1961
c) அமெரிக்க மனித உரிமைகள் மற்றும் கடமைகளின் பிரகடனம் 3.) 1958
d) சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகளின் உடன்படிக்கை (ICCPR) 4.) 1966
A.

(a)

B.

(b)

C.

(c)

D.

(d)

ANSWER :

C. (c)

19.

Consider the following statements :

Assertion (A) : The JVP committee was set up to re-examine the issue of linguistic re-organisation of Indian states.

Reason (R) : The committee members were Jawaharlal Nehru, Vallabai Patel and Pattabhi Sitaramayya.

Show your answer according to the coding scheme below :

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :

கூற்று (A) : JVP குழு இந்தியாவின் மொழிவாரி மாநிலங்களை அமைப்பது பற்றி மறுபரிசீலனை செய்ய அமைக்கப்பட்டது.

காரணம் (R) : இந்த குழுவின் உறுப்பினர்கள் ஜவகர்லால் நேரு வல்லபாய் பட்டேல் மற்றும் பட்டாபி சீதாராமைய்யா ஆவர்.

கீழ்க்கண்ட குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும். 

A.

Both (A) and (R) are false

(A) மற்றும் (R) இரண்டும் தவறு 

B.

Both (A) and (R) are true but (R) is not the correct explanation for (A)

(A) மற்றும் (R) சரி. ஆனால் (R) என்பது (A)  வின் சரியான காரணாம் அல்ல. 

C.

Both (A) and (R) are true and (R) is the correct explanation for (A)

(A) மற்றும் (R) சரி,(R)  என்பது (A) வின் சரியான காரணம் தான். 

D.

(A) is true but (R) is false

(A) சரி ஆனால் (R) தவறு 

ANSWER :

B. Both (A) and (R) are true but (R) is not the correct explanation for (A)

(A) மற்றும் (R) சரி. ஆனால் (R) என்பது (A)  வின் சரியான காரணாம் அல்ல. 

20.

N.M.R. Subbaraman, the freedom fighter, was called as

விடுதலைப் போராட்ட வீரர் என்.எம்.ஆ. சுப்பாராமன்___________ என்று அழைக்கப்பட்டார். 

A.

Thennattu Thilakar

தென்னாட்டுத் திலகர்

B.

Madurai Gandhi

 மதுரை காந்தி 

C.

Muthamizh Kavalar

முத்தமிழ் காவலர் 

D.

King Maker

அரசியல் தலைவர்களை உருவாக்குபவர் 

ANSWER :

B. Madurai Gandhi

 மதுரை காந்தி