TNUSRB PC 2018 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2018 GK TNUSRB Questions

1.
உலகிலேயே மிகப் பழமையான மடிப்பு தொடர்
A.
இமயமலை
B.
விந்திய மலை
C.
ஆரவல்லி மலை
D.
சாத்பூரா மலை
ANSWER :
C. ஆரவல்லி மலை
2.
உலகபெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த ஆண்டு.
A.
1928
B.
1948
C.
1968
D.
1978
ANSWER :
D. 1978
3.
வனமகோத்சவம் என்ற விழா எடுக்கப்படும் மாதம்.
A.
செப்டம்பர்
B.
அக்டோபர்
C.
நவம்பர்
D.
டிசம்பர்
ANSWER :
B. அக்டோபர்
4.
கடற்கரைப் பகுதிகளில் நிலவுவது.
A.
கண்டக்காலநிலை
B.
வெப்பகால நிலை
C.
ஈரப்பதக்காலநிலை
D.
சமமான காலநிலை
ANSWER :
D. சமமான காலநிலை
5.
2 மணி 30 நிமிடங்கள் 15 விநாடிகள் என்பதை விநாடிகளாக மாற்றுக.
A.
9015
B.
9000
C.
8015
D.
8000
ANSWER :
A. 9015
6.
Y = 2x+K என்ற நேர்க்கோடு (1,2) என்ற புள்ளி வழிச் செல்கின்றது எனில், முன் மதிப்பு
A.
0
B.
4
C.
5
D.
-3
ANSWER :
A. 0
7.
கண்கோளத்தின் வெளி அடுக்கில்__________உள்ளது .
A.
விழியடிக்கரும்படலம்
B.
ஐரிஸ்
C.
ரெட்டினா
D.
ஸ்கிளிரா
ANSWER :
D. ஸ்கிளிரா
8.

1 வானியல் அலகு (AU) =

A.

1.783×1014m

B.

1.865x1010m

C.

1.496x1011m

D.

0528×108m

ANSWER :

C. 1.496x1011m

9.
கதிர்வீச்சின் அளவு____________என்ற அலகால் அளவிடப்படுகிறது.
A.
நியூட்டன்
B.
மோல்
C.
டயாப்டர்
D.
ராண்ட்ஜன்
ANSWER :
D. ராண்ட்ஜன்
10.
செல்லின் தற்கொலைப்பைகள்__________ஆகும்.
A.
வாக்குயோல்கள்
B.
மைட்டோகாண்டிரியா
C.
லைசோசோம்கள்
D.
ராண்ட்ஜன்
ANSWER :
C. லைசோசோம்கள்