TNUSRB PC 2023 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2023 GK TNUSRB Questions

1.
பொருள் ஒன்றை மேல்நோக்கி வீசினால் புவிஈர்ப்பு விசையின் தாக்கத்தால் அதன் திசைவேகம்
A.
படிப்படியாக அதிகரிக்கும்
B.
படிப்படியாக குறையும்
C.
மாறுதலடைவதில்லை
D.
மேற்கண்ட எதுவுமில்லை
ANSWER :
B. படிப்படியாக குறையும்
2.

பொருத்துக

List I List II
I. இந்திய அணுமின் சக்தி நிறுவனம் a. கொல்கத்தா
II. இந்திய சூரியசக்தி நிறுவனம் b. நாக்பூர்
III. இந்திய நிலக்கரி நிறுவனம் c. மும்பை
IV. இந்திய மாங்கனீசு தாது நிறுவனம் d. புதுடெல்லி
A.

I- d,II-c , III-a ,IV-b

B.

I-b ,II-c , III-d ,IV-a

C.

I- c,II- d, III-a ,IV-b

D.

I-c ,II-a , III-b ,IV-d

ANSWER :

C. I- c,II- d, III-a ,IV-b

3.
 வாக்கியம் - I : இந்திய தேசியப்பாடல் வந்தே மாதரம். இது ஆனந்தமடம் என்ற நாவலில் இருந்து எடுக்கப்பட்டது.
வாக்கியம் - II : வந்தே மாதரம் என்ற பாடலை இயற்றியவர் பிங்காலி வெங்கையா.
A.
I மட்டும் சரி
B.
II மட்டும் சரி
C.
I மற்றும் II சரி
D.
I மற்றும் II தவறு
ANSWER :
A. I மட்டும் சரி
4.
2023 உலக சதுரங்கப் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற இந்தியர்
A.
மேக்னஸ் கார்ல்சன்
B.
பி.வி.சிந்து
C.
விஸ்வநாத் ஆனந்த்
D.
பிரக்ஞானந்தா ரமேஷ் பாபு
ANSWER :
D. பிரக்ஞானந்தா ரமேஷ் பாபு
5.
வாக்கியம்-I: கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற சங்க கால புலவர் காவிரிப்பூம்பட்டிணம் குறித்து பட்டினப்பாலை என்ற நெடிய பாடலை இயற்றியுள்ளார்.
வாக்கியம் - II : சோழ மன்னர்களில் தலை சிறந்தவராக கரிகாலன் போற்றப்படுகிறார்.
A.
I மட்டும் சரி
B.
II மட்டும் சரி
C.
I மற்றும் II சரி
D.
I மற்றும் II தவறு
ANSWER :
C. I மற்றும் II சரி
6.
திப்பு சுல்தான் எந்த போரில் கொல்லப்பட்டார்
A.
முதல் ஆங்கிலேய-மைசூர்போர்
B.
மூன்றாம் ஆங்கிலேய-மைசூர்போர்
C.
நான்காம் ஆங்கிலேய-மைசூர்போர்
D.
இரண்டாம் ஆங்கிலேய-மைசூர்போர்
ANSWER :
C. நான்காம் ஆங்கிலேய-மைசூர்போர்
7.
பிறந்த குழந்தைக்கு முதலில் போடப்படும் தடுப்பூசி எது ?
A.
பிசிஜி (BCG)
B.
எம்எம்ஆர் (MMR)
C.
டிபிடீ (DPT)
D.
டீடீ (TT)
ANSWER :
A. பிசிஜி (BCG)
8.
டைபாய்டு தொற்றை தடுக்க எத்தடுப்பூசி செலுத்தப்படுகிறது ?
A.
டிபிடீ (DPT)
B.
எம்எம்ஆர் (MMR)
C.
டீஏபி (TAB)
D.
ஓபிவி (OPV)
ANSWER :
C. டீஏபி (TAB)
9.

பொருத்துக.

List I List II
I. மத்திய தொழில் பாதுகாப்பு படை a. பயங்கரவாத தாக்குதலை கையாள
II. மத்திய ரிசர்வ் போலீஸ் படை b. இந்தியா மற்றும் பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற அண்டை நாடுகளுடனான எல்லை பாதுகாப்பு
III. எல்லை பாதுகாப்பு படை c. உள்நாட்டு பாதுகாப்பை பராமரிக்க
IV. தேசிய பாதுகாப்பு படை d. முக்கியமான உள்கட்டமைப்புகளை பாதுகாக்க
A.

I- d,II-c , III-b ,IV-a

B.

I-a ,II-d , III-b ,IV-c

C.

I- c,II- a, III-d ,IV-b

D.

I-b ,II-d , III-a ,IV-c

ANSWER :

A. I- d,II-c , III-b ,IV-a

10.
டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆண்கள் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியர்
A.
சுனில் சேத்ரி
B.
எச்.எஸ். பிரனாய்
C.
நீரஜ் சோப்ரா
D.
விராட் கோலி
ANSWER :
C. நீரஜ் சோப்ரா