TNUSRB PC 2023 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2023 GK TNUSRB Questions

11.
வாக்கியம்-I: கொடுமணல் தமிழ்நாட்டில் ஈரோடுக்கு அருகில் உள்ளது.
வாக்கியம் - II : தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட குடுவை இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
A.
I மட்டும் சரி
B.
II மட்டும் சரி
C.
I மற்றும் II சரி
D.
I மற்றும் II தவறு
ANSWER :
C. I மற்றும் II சரி
12.
தவறான இணையை கண்டறிக.
A.
தொண்டை நாடு - காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை
B.
பாண்டிய நாடு - மதுரை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி
C.
சேரநாடு - சேலம், கர்நாடகம், நாமக்கல்
D.
சோழநாடு – தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி
ANSWER :
C. சேரநாடு - சேலம், கர்நாடகம், நாமக்கல்
13.
மனிதர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட உலோகம் எது ?
A.
இரும்பு
B.
அலுமினியம்
C.
செம்பு
D.
வெள்ளி
ANSWER :
C. செம்பு
14.

பொருத்துக.

List I List II
I. ஆளுநர் a. அரசாங்கத்தின் தலைவர்
II. முதலமைச்சர் b. மாநிலத் தலைவர்
III. சபாநாயகர் c. மாநிலங்களவை தலைவர்
IV. துணை ஜனாதிபதி d. மக்களவை தலைவர்
A.

I- b,II-a , III-d ,IV-c

B.

I-a ,II-b , III-d ,IV-c

C.

I- b,II- a, III-c ,IV-d

D.

I-a ,II-b , III-c ,IV-d

ANSWER :

A. I- b,II-a , III-d ,IV-c

15.
உலகின் மிக ஆழமான அகழி எது ?
A.
மரியானா அகழி
B.
போர்ட்டோ ரிக்கோ அகழி
C.
ஜாவா அகழி
D.
தென் சான்ட்விச் அகழி
ANSWER :
A. மரியானா அகழி
16.
பால் தயிராதல் என்பது ஒரு _______________________ ஆகும்
A.
மீளா வினை
B.
மீள் வினை
C.
நொதித்தல் வினை
D.
எரிதல் வினை
ANSWER :
C. நொதித்தல் வினை
17.

பொருத்துக.

List I List II
I. போர்ச்சுகீசியர்கள் a. பழவேற்காடு
II. டச்சுக்காரர்கள் b. கொச்சின்
III. பிரெஞ்சுக்காரர்கள் c. டிராங்குபார்
IV. டேனிஷ்காரர்கள் d. பாண்டிச்சேரி
A.

I-a ,II-b , III-c ,IV-d

B.

I-a ,II-c , III-b ,IV-d

C.

I- b,II-a , III-d ,IV-c

D.

I- c,II- d, III-b ,IV-a

ANSWER :

C. I- b,II-a , III-d ,IV-c

18.
கிட்டப் பார்வை குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது ?
A.
குவி லென்சு
B.
குழி லென்சு
C.
குவி ஆடி
D.
இரு குவிய லென்சுகள்
ANSWER :
B. குழி லென்சு
19.
எந்த மலைத் தொடர் இந்தியாவிலேயே மிகப் பழமையான மடிப்பு மலைத் தொடராகும் ?
A.
சாஸ்கர் மலைத்தொடர்
B.
லடாக் மலைத்தொடர்
C.
கைலாஸ் மலைத்தொடர்
D.
ஆரவல்லி மலைத்தொடர்
ANSWER :
D. ஆரவல்லி மலைத்தொடர்
20.
இந்திய அரசியலமைப்பு எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது ?
A.
26 நவம்பர் 1949
B.
25 நவம்பர் 1949
C.
26 ஜனவரி 1949
D.
25 ஜனவரி 1949
ANSWER :
A. 26 நவம்பர் 1949