TNUSRB PC 2023 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2023 GK TNUSRB Questions

41.
சோற்றுக் கற்றாழை இலைகள் _______________ ஐ குணப்படுத்த பயன்படுகிறது.
A.
தோல் எரிச்சல்
B.
சளி
C.
கிருமிநாசினி
D.
மூச்சுக்குழாய் அழற்சி
ANSWER :
A. தோல் எரிச்சல்
42.
__________________________ உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவு.
A.
நெகிழி
B.
தேங்காய் ஓடு
C.
கண்ணாடி
D.
அலுமினியம்
ANSWER :
B. தேங்காய் ஓடு
43.
வாக்கியம் - I : வருமான வரி தனிநபர் பெறுகின்ற வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படுகின்றது.
வாக்கியம் – II : வருமான வரி வசூலிக்கப்படும் விகிதம் வருமான அளவைப் பொறுத்து மாறுபடக் கூடியதாகும்.
A.
I மட்டும் சரி
B.
II மட்டும் சரி
C.
I மற்றும் II சரி
D.
I மற்றும் II தவறு
ANSWER :
C. I மற்றும் II சரி
44.
இந்திய தேர்தல் முறை, எந்த நாட்டின் தேர்தல் முறையினைப் பின்பற்றி ஏற்றுக் கொள்ளப்பட்டது ?
A.
இங்கிலாந்து
B.
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
C.
ரஷ்யா
D.
ஜெர்மனி
ANSWER :
A. இங்கிலாந்து
45.
“இயற்கைத் தேர்வு” கோட்பாட்டை வெளியிட்டவர் யார் ?
A.
லவாஸ்யர்
B.
லாமார்க்
C.
மெண்டல்
D.
சார்லஸ் டார்வின்
ANSWER :
D. சார்லஸ் டார்வின்
46.
600 இன் x % என்பது 450 எனில், x இன் மதிப்பு?
A.
75
B.
60
C.
35
D.
70
ANSWER :
A. 75
47.
விடுபட்ட எண்ணை கண்டுபிடிக்கவும்.
11, 10, ____, 100, 1001, 1000, 10001
A.
101
B.
110
C.
111
D.
1111
ANSWER :
A. 101
48.

பொருத்துக.

List I List II
I. கூட்டு வட்டி a. xy = K
II. தள்ளுபடி b. y =Kx
III. நேர் மாறல் c. குறித்த விலை - விற்பனை விலை
IV. எதிர் மாறல் d.
A.

I-c ,II-d , III-b ,IV-a

B.

I-d ,II-c , III-a ,IV-b

C.

I-d ,II-c , III-b ,IV-a

D.

I-c ,II-d , III-a ,IV-b

ANSWER :

C. I-d ,II-c , III-b ,IV-a

49.

எந்த வெண்வரைபடம் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களுக்குள் இருக்கும் தொடர்பை சரியாக குறிக்கிறது ?
மொழிகள், ப்ரெஞ்சு, ஜெர்மன்

ANSWER :

D.

50.
ஒரு டசன் (dozen) வாழைப்பழங்களின் விலை ₹ 20 எனில், 48 வாழைப்பழங்களின் விலை என்ன ?
A.
₹ 80
B.
₹ 88
C.
₹ 86
D.
₹ 68
ANSWER :
A. ₹ 80