TNUSRB PC 2010 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2010 GK TNUSRB Questions

1.
பஞ்சபாண்டவ ரதங்கள் அமைந்துள்ள இடம்
A.
மதுரை
B.
நெல்லை
C.
மாமல்லபுரம்
D.
சேலம்
ANSWER :
C. மாமல்லபுரம்
2.
மருது சகோதரர்கள் ஆட்சி புரிந்த பாளையம்
A.
பாஞ்சாலங்குறிச்சி
B.
தஞ்சாவூர்
C.
சிவகிரி
D.
சிவகங்கை
ANSWER :
D. சிவகங்கை
3.
இந்திய தேசியச்சின்னம் பின்வரும் கட்டிடக் கலைப்படைப்பிலிருந்து எடுக்கப்பட்டது
A.
சாரநாத் கல்தூண்
B.
அலகாபாத் கல்தூண்
C.
சாஞ்சி தூபி
D.
கடற்கரைக் கோயில்
ANSWER :
A. சாரநாத் கல்தூண்
4.
பஞ்சாப் சிங்கம்' என்று அழைக்கப்பட்டவர்____________
A.
திலகர்
B.
கோகலே
C.
பாரதியார்
D.
இலாலா லசபதி ராய்
ANSWER :
D. இலாலா லசபதி ராய்
5.
சோழர்களின் சின்னம்
A.
வில்
B.
அம்பு
C.
புலி
D.
மீன்
ANSWER :
C. புலி
6.
வங்கப் பிரிவினை நடந்த ஆண்டு
A.
1904
B.
1905
C.
1906
D.
1907
ANSWER :
B. 1905
7.
"மொகஞ்சதாரோ” என்பதன் பொருள்
A.
மாநகரம்
B.
வளமான பகுதி
C.
இறந்தவர்களின் நகரம்
D.
கிராமம்
ANSWER :
C. இறந்தவர்களின் நகரம்
8.
ஒரு நற்குடிமகன்/நற்குடிமகள் பெற்றிருக்க வேண்டியது
A.
தேசபக்தி
B.
நற்கல்வி
C.
சகிப்புத்தன்மை
D.
இவை அனைத்தும்
ANSWER :
D. இவை அனைத்தும்
9.
பௌத்தர்கள் கொண்டாடுவது
A.
மகாவீரர் ஜெயந்தி
B.
குருநானக் ஜெயந்தி
C.
புத்த பூர்ணிமா
D.
இராமநவமி
ANSWER :
C. புத்த பூர்ணிமா
10.
இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்
A.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
B.
டாக்டர்சின்கா
C.
நேரு
D.
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
ANSWER :
A. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்