TNUSRB PC 2010 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2010 GK TNUSRB Questions

41.
ஃபிராஷ் முறையில் பிரித்தெடுக்கும் தனிமத்தின் பெயர்
A.
சல்ஃபர்
B.
நைட்ரஜன்
C.
கார்பன்
D.
பாஸ்பரஸ்
ANSWER :
A. சல்ஃபர்
42.
தூய தங்கம் எத்தனை காரட்டுகளைக் கொண்டது
A.
22 காரட்டு
B.
18 காரட்டு
C.
20 காரட்டு
D.
24 காரட்டு
ANSWER :
D. 24 காரட்டு
43.
நிலையான காந்தம் தயாரிக்கப் பயன்படுவது
A.
சிலிகான் எஃகு
B.
கோபால்ட் எஃகு
C.
நிக்கல் எஃகு
D.
மாங்கனீசு எஃகு
ANSWER :
B. கோபால்ட் எஃகு
44.
சோடியத்தின் குறியீடு
A.
Na
B.
AI
C.
Zn
D.
Hg
ANSWER :
A. Na
45.
B.C.G, தடுப்பூசி கட்டுப்படுத்தும் நோய்
A.
தொண்டை அடைப்பான்
B.
கக்குவான்
C.
காசநோய்
D.
போலியோ
ANSWER :
C. காசநோய்
46.
அதிகப்படியான பசியின் காரணமாக அதிக உணவு உட்கொள்ளும் முறை
A.
பாலியூரியா
B.
பாலிடிப்சியா
C.
பாலி மார்பியா
D.
பாலி பேஜியா
ANSWER :
D. பாலி பேஜியா
47.
ஒரு மைக்ரானின் அளவு
A.
1/1000 மி.மீ
B.
1/100 மி.மீ
C.
1/1000 செ.மீ
D.
1/100 செ.மீ
ANSWER :
A. 1/1000 மி.மீ
48.
எயிட்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸ்
A.
விப்ரியோ காலரே
B.
லெப்டோஸ்பைரா
C.
எச். ஐ. வி
D.
பேசில்லஸ் ஆந்த்ராரிஸ்
ANSWER :
C. எச். ஐ. வி
49.
மஞ்சள் காமாலை நோவைக் குணப்படுத்த பயன்படும் தாவரம்
A.
புல்
B.
கீழாநெல்லி
C.
அவரை
D.
செம்பருத்தி
ANSWER :
B. கீழாநெல்லி
50.
ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் எடுத்துக் கொள்ளும் வாயு எது?
A.
கார்பன்மோனாக்சைடு
B.
கார்பன்டை ஆக்சைடு
C.
நைட்ரஜன்
D.
ஆக்ஸிஜன்
ANSWER :
B. கார்பன்டை ஆக்சைடு