TNUSRB PC 2010 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2010 GK TNUSRB Questions

11.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை
A.
16
B.
18
C.
20
D.
22
ANSWER :
D. 22
12.
" சத்ய மேவ ஜெயதே” முதலில் எழுதப்பட்ட மொழி
A.
தமிழ்
B.
ஆங்கிலம்
C.
தேவநாகரி
D.
தெலுங்கு
ANSWER :
C. தேவநாகரி
13.
பெரிய நகரங்களில் செயல்படும் அமைப்பு
A.
நகராட்சி
B.
மாநகராட்சி
C.
பேரூராட்சி
D.
கிராமங்கள்
ANSWER :
B. மாநகராட்சி
14.
இந்தியாவின் உயிர்நாடி கிராமங்கள் என்று குறிப்பிட்டவர்
A.
நேரு
B.
இராஜாஜி
C.
காந்தியடிகள்
D.
அரிஸ்டாட்டில்
ANSWER :
C. காந்தியடிகள்
15.
சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை
A.
ஹிராகுட்
B.
பக்ராநங்கல்
C.
மேட்டூர் அணை
D.
கோமுகி அணை
ANSWER :
B. பக்ராநங்கல்
16.
தீபகற்ப இந்தியாவின் மிக நீளமான ஆறு
A.
காவிரி
B.
கோதாவரி
C.
கிருஷ்ணா
D.
வைகை
ANSWER :
B. கோதாவரி
17.
கங்கை நதிக் கழிமுகத்தில் காணப்படும் தாவரங்கள்
A.
சுந்தரவனக்காடுகள்
B.
தரைகள்
C.
டைகா
D.
ஊசியிலைக் காடுகள்
ANSWER :
A. சுந்தரவனக்காடுகள்
18.
கிரின்விச் தீர்க்கக்கோடு என்பது
A.
180° தீர்க்கக்கோடு
B.
0° தீர்க்கக்கோடு
C.
90° தீர்க்கக் கோடு
D.
320° தீர்க்கக்கோடு
ANSWER :
B. 0° தீர்க்கக்கோடு
19.
நீண்டகால சராசரி வானிலையை இவ்வாறு அழைப்பர்
A.
வெப்பநிலை
B.
காலநிலை
C.
வளி மண்டலம்
D.
மேகமூட்டம்
ANSWER :
B. காலநிலை
20.
சணல் பயிர் அதிகமாக விளையும் மாநிலம்
A.
பீகார்
B.
ஒரிஸ்சா
C.
மத்திய பிரதேசம்
D.
மேற்கு வங்காளம்
ANSWER :
D. மேற்கு வங்காளம்