TNUSRB PC 2019 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2019 GK TNUSRB Questions

1.
1. What is the suitable antonym for "rare"?
A.
Difficult
B.
Dear
C.
common
D.
Uncommon
ANSWER :
C. common
2.

f(x) = 2x2 + (P+3)x+5 என்னும் பல்லுறுப்புக்கோவையின் இரு பூச்சியங்களின் கூடுதல் பூச்சியிம் எனில் P - இன் மதிப்பு

A.

3

B.

4

C.

-3

D.

-4

ANSWER :

C. -3

3.
1+6+11+16+...+x = 148 எனில் x- இன் மதிப்பு என்ன?
A.
16
B.
26
C.
36
D.
33
ANSWER :
C. 36
4.
A -ன் வரிசை mxn மற்றும் B - ன் வரிசை p x-q என்க. A மற்றும் B ன் கூடுதல் காண இயலும் எனில்
A.
m = p
B.
n = q
C.
n = p
D.
m = p, n = q
ANSWER :
D. m = p, n = q
5.
The Full form of ILO is
A.
International Labour Organisation
B.
Indian Labour Organisation
C.
International Legal Organisation
D.
Inter Labour organization
ANSWER :
A. International Labour Organisation
6.
முக்கோணத்தின் கோண இரு சம வெட்டிகள் சந்திக்கும் புள்ளி ____________
A.
உள்வட்ட மையம்
B.
சுற்றுவட்ட மையம்
C.
செங்கோட்டு மையம்
D.
நடுக்கோட்டு மையம்.
ANSWER :
C. செங்கோட்டு மையம்
7.
9,6,7,8,5 மற்றும் x ஆகியவற்றின் கூட்டு சராசரி 8 எனில் x - இன் மதிப்பு
A.
19
B.
15
C.
13
D.
17
ANSWER :
C. 13
8.
x = {a,b,c,x,y,z} என்ற கணத்தின் தகு உட்கணங்களின் எண்ணிக்கை __________ஆகும்.
A.
61
B.
62
C.
63
D.
64
ANSWER :
D. 64
9.
A-B = B-A எனில் கீழ்க்கண்டவற்றில் எது சரியான விடை?
A.
A =B
B.
A # B
C.
A∪ B
D.
A ∩ B
ANSWER :
A. A =B
10.
ஒரு முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் நடுக்கோடுகளை _________என்ற விகிதத்தில் பிரிக்கும்.
A.
1:2
B.
2:1
C.
3:1
D.
1:3
ANSWER :
B. 2:1