TNUSRB PC 2019 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2019 GK TNUSRB Questions

41.
கோயமுத்துார்' என்பது சிதைந்து 'கோவை' என அழைப்பது________
A.
இலக்கணப்போலி
B.
மரூஉ
C.
இலக்கணமுடையது
D.
மங்கலம்
ANSWER :
B. மரூஉ
42.
குலசேகராழ்வார் பாடல்__________தொகுப்பில் உள்ளது
A.
திருவியற்பா
B.
முதலாயிரம்
C.
பெரிய திருமொழி
D.
நாலாயிரம்
ANSWER :
B. முதலாயிரம்
43.
குழந்தை இலக்கியம் என்னும் பாடல் தொகுப்பின் ஆசிரியர்
A.
கவிஞர் மருதகாசி
B.
கவிஞர் வாணிதாசன்
C.
அழ.வள்ளியப்பா
D.
கவிஞர் அப்துல் இரகுமான்
ANSWER :
B. கவிஞர் வாணிதாசன்
44.
பொருளிலக்கணம்_____________வகைப்படும்.
A.
இரண்டு
B.
மூன்று
C.
ஐந்து
D.
நான்கு
ANSWER :
A. இரண்டு
45.
கேழல் என்பதன் பொருள்
A.
எருமை
B.
புலி
C.
பன்றி
D.
கிளி
ANSWER :
C. பன்றி
46.
யா மரம் என்பண எந்த நிலத்தில் வளரும்?
A.
பாலை
B.
குறிஞ்சி
C.
முல்லை
D.
மருதம்
ANSWER :
A. பாலை
47.
பூக்களில் சிறந்த பூ என திரு.வி.க கூறிய பூ
A.
தாமரைப் பூ
B.
பருத்திப் பூ
C.
முல்லைப் பூ
D.
அத்திப் பூ
ANSWER :
B. பருத்திப் பூ
48.
மொழிகள்_________வகைப்படும்
A.
மூன்று
B.
ஆறு
C.
எட்டு
D.
பத்து
ANSWER :
A. மூன்று
49.
The American English Word for 'Goods Train' is
A.
Cargo Train
B.
Freight Train
C.
Passenger Train
D.
Mono Train
ANSWER :
A. Cargo Train
50.
மதரையில் அறுவை வீதி என அழைக்கப்பட்ட வீதி
A.
ஆடைகள் விற்கும் வீதி
B.
பொற்கடை வீதி
C.
மன்னர் வாழும் வீதி
D.
அந்தணர் வீதி
ANSWER :
A. ஆடைகள் விற்கும் வீதி