TNUSRB PC 2019 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2019 GK TNUSRB Questions

11.
லென்சின் திறனின் SI அலகு__________
A.
டையாப்டர்
B.
நீயூட்டன்
C.
வாட்
D.
ஜீல்
ANSWER :
A. டையாப்டர்
12.
நிலைம விதி என அழைக்கப்படுவது?
A.
நியூட்டனின் மூன்றாம் விதி
B.
நியூட்டனின் முதல் விதி
C.
கெப்ளரின்ன் முதல் விதி
D.
நியூட்டனின் இரண்டாம் விதி
ANSWER :
B. நியூட்டனின் முதல் விதி
13.
மின் உருகு இழையின் பண்பு
A.
அதிக மின்தடை அதிக உருகுநிலை
B.
குறைந்த மின்தடை அதிக உருகுநிலை
C.
அதிக மின்தடை குறைந்த உருகு நிலை
D.
குறைந்த மின்தடை குறைந்த உருகு நிலை.
ANSWER :
B. குறைந்த மின்தடை அதிக உருகுநிலை
14.
சட்டக் காந்தத்தின் மையப் பகுதியில் காந்த விசையின் மதிப்பு?
A.
பெருமம்
B.
சிறுமம்
C.
சுழி
D.
சமம்
ANSWER :
A. பெருமம்
15.
தெளிவான எதிரொலியை கேட்பதற்கு எதிரொலிக்கும் பரப்ப இருக்க வேண்டிய குறைந்தபட்ச தொலைவு யாது?
A.
34 மீ
B.
1 மீ
C.
15 மீ
D.
17 மீ
ANSWER :
D. 17 மீ
16.

கீழ்க்கண்ட வேதிவினை எவ்வகையைச் சார்ந்தது?
CuSO4 + H2S → CuS ↓ + H2SO4

A.

கூடுகை வினை

B.

சிதைவுறுதல் வினை

C.

இடப்பெயர்சசி வினை

D.

இரட்டை இடப்பெயர்ச்சிவினை

ANSWER :

C. இடப்பெயர்சசி வினை

17.
கதிர்வீச்சு ஆய்வகங்களில் பணியாற்றுபவர்கள் எந்த தனிமத்தாலான மேலங்கியும், கையுறையும் பயன்படுத்த வேண்டும்.
A.
காப்பர்
B.
இரும்பு
C.
செம்பு
D.
காரீயம்
ANSWER :
D. காரீயம்
18.

கீழ்க்கண்ட இணைகளில் எது ஐசோடோன்களிற்கான எடுத்துக்காட்டாகும்

A.

6C13,7N14

B.

17Cl35, 17Cl37

C.

18Ar40,20Ca40

D.

1D2, 1T3

ANSWER :

A. 6C13,7N14

19.
காற்று அடைக்கப்படும் பானங்களில்____________அமிலம் பயன்படுத்தப்படுகிறது.
A.
நைட்ரிக்
B.
ஹைட்ரோகுளோரிக்
C.
கார்பானிக்
D.
சல்பியூரிக்
ANSWER :
C. கார்பானிக்
20.
பி.வி.சி என்பதன் விரிவாக்கம்.
A.
பாலி வினைல் குளோரைடு
B.
பாலி வினைல் நைட்ரேட்
C.
பாலி வினைல் கார்பனேட்
D.
பாலி வினைல் ஹைட்ராக்ஸைடு
ANSWER :
A. பாலி வினைல் குளோரைடு