TNUSRB PC 2019 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2019 GK TNUSRB Questions

31.
விஸ்வேஸ்வரையா இரும்பு எஃகு நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு?
A.
1933
B.
1923
C.
1963
D.
1948
ANSWER :
B. 1923
32.
குருசிகார் சிகரம் எந்த மலைத்தொடரில் அமைந்துள்ளது?
A.
இமயமலை
B.
விந்தியமலை
C.
மேற்குத்தொடர்ச்சிமலை
D.
ஆரவல்லி
ANSWER :
D. ஆரவல்லி
33.
_________முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது?
A.
ஜனவரி
B.
டிசம்பர்
C.
ஆகஸ்ட்
D.
நவம்பர
ANSWER :
A. ஜனவரி
34.
_________மனித உரிமைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது?
A.
டிசம்பர் - 15
B.
டிசம்பர் - 20
C.
டிசம்பர் - 10
D.
டிசம்பர் - 25
ANSWER :
C. டிசம்பர் - 10
35.
"பீகாரின் துயரம்" என்று அழைக்கப்படும் ஆறு எது?
A.
பிரம்மபுத்திரா
B.
கங்கை
C.
யமுனா
D.
கோசி
ANSWER :
D. கோசி
36.
சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைபெற்ற இடம்?
A.
தில்லி
B.
பெங்களுரு
C.
டாக்கா
D.
காத்மண்டு
ANSWER :
C. டாக்கா
37.
இந்திய நாட்டு வருமானத்தில் பணிகள் துறையின் பங்களிப்பு?
A.
15.8%
B.
25.8%
C.
58.4%
D.
58.7%
ANSWER :
C. 58.4%
38.
இந்திய வேளான் ஆராய்ச்சி நிறுவனத்தால் 1967-இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புரட்சி எது?
A.
நீலப் புரட்சி
B.
மஞ்சள் புரட்சி
C.
பசுமைப் புரட்சி
D.
பசுமைப் புரட்சி
ANSWER :
C. பசுமைப் புரட்சி
39.
1977-இல் இந்தியா__________உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தது?
A.
கரும்பு
B.
அரிசி
C.
கோதுமை
D.
பருத்தி
ANSWER :
B. அரிசி
40.
ஒரு கட்சி முறை ஆட்சியில் உள்ள நாடு?
A.
சீனா
B.
அமெரிக்கா
C.
பிரான்சு
D.
இங்கிலாந்து
ANSWER :
A. சீனா