TNUSRB PC 2009 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2009 GK TNUSRB Questions

1.
சோழ மன்னர்களின் கொடியில் பொறிக்கப்பட்டிருந்த சின்னம் எது?
A.
மீன்
B.
வில்
C.
புலி
D.
யானை
ANSWER :
C. புலி
2.
யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற அடி இடம்பெற்ற நூலின் பெயர்
A.
கலித்தொகை
B.
புறநானூறு
C.
அகநானூறு
D.
நற்றினை
ANSWER :
B. புறநானூறு
3.
“திரிகடுகம்” என்னும் நூலை இயற்றியவர் யார்?
A.
நல்லாதனார்
B.
காரியாசான்
C.
விளம்பி நாகனார்
D.
கணிமேதையார்
ANSWER :
A. நல்லாதனார்
4.
இராமலிங்க அடிகள் பாடிய பாடல் தொகுப்பின் பெயர்
A.
தேவாரம்
B.
திருவாசகம்
C.
திருவாய்மொழி
D.
திருவருட்பா
ANSWER :
D. திருவருட்பா
5.
"கிறித்தவக் கம்பர்” என்று புகழப்படுபவர் யார்?
A.
வேதநாயகம்பிள்ளை
B.
எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
C.
சங்கரநாராயணப் பிள்ளை
D.
சிதம்பரம்பிள்ளை
ANSWER :
B. எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
6.
தமிழ் இலக்கனம் எத்தனை வகைப்படும்?
A.
நான்கு
B.
ஆறு
C.
ஐந்து
D.
எட்டு
ANSWER :
C. ஐந்து
7.
மனிதன் அறிந்த முதல் உலோகம்
A.
தங்கம்
B.
செம்பு
C.
இரும்பு
D.
பாக்ஸைட்
ANSWER :
B. செம்பு
8.
சிந்து சமவெளி நாகரிக காலம்
A.
கி.மு. 3250 - கி.மு. 2750
B.
கி.பி. 100 - கி.பி. 200
C.
கி.மு. 1000 - கி.மு. 500
D.
கி.பி. 500 - கி.பி. 1000
ANSWER :
A. கி.மு. 3250 - கி.மு. 2750
9.
"இண்டிகா’என்ற நூலை எழுதியவர் யார்?
A.
சாணக்கியர்
B.
விசாகதத்தர்
C.
மெகஸ்தனிஸ்
D.
அசோகர்
ANSWER :
C. மெகஸ்தனிஸ்
10.
காந்தியடிகள் தண்டி என்ற இடத்தில் உப்பு சத்தியா கிரகத்தை நடத்திய வருடம்
A.
1930
B.
1942
C.
1940
D.
1936
ANSWER :
A. 1930