TNUSRB PC 2009 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2009 GK TNUSRB Questions

41.
மீனில் அதிகமாக உள்ள ஊட்டச்சத்து
A.
கார்போஹைடிரேட்
B.
கொழுப்பு
C.
வைட்டமின்
D.
புரதம்
ANSWER :
D. புரதம்
42.
இரத்தத் தட்டை அணுக்கள் எதில் உதவுகிறது?
A.
இரத்தம் உறைதல்
B.
வாயுக் கடத்தல்
C.
அமில - கார சமன்பாடு
D.
நோய் எதிர்ப்புத் தன்மை
ANSWER :
A. இரத்தம் உறைதல்
43.
கரப்பான்பூச்சியின் இருதயம் எத்தனை அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
A.
10
B.
33
C.
13
D.
11
ANSWER :
C. 13
44.
ஒலியை அளக்கும் அலகு
A.
டெசிபல்
B.
மீட்டர்
C.
கெல்வின்
D.
மோல்
ANSWER :
A. டெசிபல்
45.
மனித உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை
A.
209
B.
206
C.
204
D.
306
ANSWER :
B. 206
46.
ஆயிரக்கணக்கான யானைகளைக் கொன்று குவிக்கும் வீரம் பொருந்திய அரசனின் வெற்றிச் சிறப்பைப் புகழ்ந்து பாடும் நூல்
A.
உலா
B.
பள்ளு
C.
தூது
D.
பரணி
ANSWER :
D. பரணி
47.
'பொழில்' என்பதன் பொருள்
A.
சுளை
B.
மலை
C.
சோலை
D.
ஆறு
ANSWER :
C. சோலை
48.
'அழகின் சிரிப்பு' என்னும் நூலின் ஆசிரியர்
A.
பாரதியார்
B.
வாணிதாசன்
C.
தமிழ் ஒளி
D.
பாரதிதாசன்
ANSWER :
D. பாரதிதாசன்
49.
கம்பராமாயணத்திலுள்ள காண்டங்கள்
A.
ஆறு
B.
ஐந்து
C.
ஏழு
D.
பத்து
ANSWER :
A. ஆறு
50.
இளங்கோவடிகளின் காவியப் பெண்மணி
A.
கஸ்தூரிபாய்
B.
கியூரி அம்மையார்
C.
கண்ணாகி
D.
சீதை
ANSWER :
C. கண்ணாகி