TNUSRB PC 2009 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2009 GK TNUSRB Questions

21.
சூரிய குடும்பத்திலேயே உருவில் மிசுச்சிறிய கோள்
A.
புதன்
B.
வெள்ளி
C.
சனி
D.
புளூட்டோ
ANSWER :
D. புளூட்டோ
22.
மக்கள் தொகை கணக்கெடுப்பு எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது?
A.
5 ஆண்டுகள்
B.
6 ஆண்டுகள்
C.
8 ஆண்டுகள்
D.
10 ஆண்டுகள்
ANSWER :
D. 10 ஆண்டுகள்
23.
தமிழ்நாட்டின் "மான்செஸ்டர்' என அழைக்கப்படுவது
A.
மதுரை
B.
சேலம்
C.
கரூர்
D.
கோயம்புத்தூர்
ANSWER :
D. கோயம்புத்தூர்
24.
இரண்டாம் ஐந்தாண்டுத்திட்டம் எதற்கு முன்னுரிமை அளித்தது?
A.
வேளாண்மை
B.
தொழில் வளர்ச்சி
C.
ஏற்றத்தாழ்வு களைவது
D.
பொதுவான வளர்ச்சி
ANSWER :
B. தொழில் வளர்ச்சி
25.
தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கிடைக்கப்பெறும் டெல்டா பகுதி
A.
தாமிரபரணி
B.
வைகை
C.
காவிரி
D.
பாலாறு
ANSWER :
C. காவிரி
26.
இந்தியாவில் முதன்முதலில் துவங்கப்பட்ட ரயில் வண்டிப் பாதை
A.
மும்பை – தானா
B.
மும்பை - பூனா
C.
மும்பை - டெல்லி
D.
மும்பை - சென்னை
ANSWER :
A. மும்பை – தானா
27.
இந்தியாவின் குறுக்காக செல்லும் சிறப்பு அட்சம்
A.
மகரரேகை
B.
கடகரேகை
C.
புவிநடுக்கோடு
D.
துருவவட்டம்
ANSWER :
B. கடகரேகை
28.
மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெறக் காரணம்
A.
பரப்பு இழுவிசை
B.
ஈர்ப்பு விசை
C.
மையநோக்கு விசை
D.
மைய விலக்கு விசை
ANSWER :
A. பரப்பு இழுவிசை
29.
X-கதிர்கள் எதன் வழியே செல்லாது?
A.
கண்ணாடி
B.
தசை
C.
எலும்பு
D.
மரம்
ANSWER :
C. எலும்பு
30.
தூரப்பார்வையைச் சரிசெய்ய பயன்படுவது எது?
A.
குவிலென்சு
B.
குழிலென்சு
C.
சமதன் ஆடி
D.
முப்பட்டகம்
ANSWER :
A. குவிலென்சு