TNUSRB PC 2009 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2009 GK TNUSRB Questions

31.
நேர்மின்வாய் கதிர்களைக் கண்டுபிடித்தவர் யார்?
A.
ஜே.ஜே. தாம்சன்
B.
கோல்ட்ஸ்டீன்
C.
ரூதர்ஃபோர்டு
D.
சாட்விக்
ANSWER :
B. கோல்ட்ஸ்டீன்
32.
பிளிம்சால் கோடுகள் எதன் பக்கவாட்டில் குறிக்கப்பட்டிருக்கும்?
A.
பேருந்து
B.
ஆகாய விமானம்
C.
தொடர்வண்டி
D.
கப்பல்
ANSWER :
D. கப்பல்
33.
சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள்
A.
புளூட்டோ
B.
பூமி
C.
புதன்
D.
வெள்ளி
ANSWER :
C. புதன்
34.
திரவ நிலையிலுள்ள ஒரே ஒரு உலோகம்
A.
பொட்டாசியம்
B.
மெக்னீசியம்
C.
பாதரசம்
D.
சோடியம்
ANSWER :
C. பாதரசம்
35.
பொட்டாசியத்தின் குறியீடு
A.
P
B.
Pt
C.
Po
D.
K
ANSWER :
D. K
36.
கண்ணாடி எதனால் பாதிக்கப்படுகிறது?
A.
HCL
B.
H2SO4
C.
HF
D.
HNO3
ANSWER :
C. HF
37.
இரும்பு துருப்பிடிப்பதற்கு தேவையானது
A.
ஆக்சிஜன்
B.
நீர்
C.
ஆக்சிஜன் மற்றும் நீர்
D.
நைட்ரஜன்
ANSWER :
C. ஆக்சிஜன் மற்றும் நீர்
38.
இரத்தத்தின் pH மதிப்பு
A.
9-10
B.
9.5 – 9.8
C.
7.3-7.5
D.
8.5 - 8.9
ANSWER :
C. 7.3-7.5
39.

மீத்தேனின் மூலக்கூறு வாய்ப்பாடு

A.

C2H6

B.

CH4

C.

C3H8

D.

C4H10

ANSWER :

B. CH4

40.
எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸ்
A.
விப்ரியோ காலரே
B.
லெப் டோஸ் பைரா
C.
எச்.ஐ.வி.
D.
பேசில்லஸ் ஆர்த்ராசிஸ்
ANSWER :
C. எச்.ஐ.வி.