TNUSRB PC 2017 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2017 GK TNUSRB Questions

1.
பாஞ்சாலி சபதம்' என்ற நூலின் ஆசிரியர்.
A.
பாரதிதாசன்
B.
பாரதியார்
C.
கண்ணதாசன்
D.
கம்பர்
ANSWER :
B. பாரதியார்
2.
தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை' என்றவர்.
A.
இளங்கோவடிகள்
B.
கம்பர்
C.
பாரதிதாசன்
D.
நாமக்கல்கவிஞர்
ANSWER :
C. பாரதிதாசன்
3.

பொருத்துக

List I List II
a) நேர்நேர் 1.) தேமா
b) நிரைநேர் 2.) புளிமா
c) நிரை நிரை 3.) கூவிளம்
d) நேர் நிரை 4.) கருவிளம்
A.

1,2,4,3

B.

4,3,2,1

C.

1,2,3,4

D.

3,4,2,1

ANSWER :

A. 1,2,4,3

4.
ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி? - எனக்கூறும் நூல்
A.
பன்னிருபாட்டியல்
B.
தொல்காப்பியம்
C.
சிலப்பதிகாரம்
D.
மணிமேகலை.
ANSWER :
A. பன்னிருபாட்டியல்
5.
உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்
A.
சடையப்ப வள்ளல்
B.
சந்திரன் சுவர்க்கி
C.
சீதக்காதி வள்ளல்
D.
யாருமில்லை
ANSWER :
C. சீதக்காதி வள்ளல்
6.
வேகம் மற்றும் விலை உயர்ந்த நவீன போக்குவரத்து
A.
வான்வழி
B.
சாலைவழி
C.
நீர்வழி
D.
இரயில் வழி
ANSWER :
A. வான்வழி
7.
அணு ஆயுத தடைச் சட்டம் கையெழுத்தான ஆண்டு.
A.
1963
B.
1993
C.
1936
D.
1998
ANSWER :
A. 1963
8.
தேர்தலில் வாக்களிக்க தகுதியான வயது
A.
21
B.
18
C.
25
D.
35
ANSWER :
B. 18
9.
மொழி என்பது.
A.
போக்குவரத்து
B.
நீர்ப்பாசனம்
C.
இணைப்புக்கருவி
D.
உணர்வுப்பூர்வமானது
ANSWER :
C. இணைப்புக்கருவி
10.
சமநிலை விலை கீழ்க்கண்டவற்றுள் எதனைச் சமன்படுத்துகிறது?
A.
தேவை மற்றும் அளிப்பை
B.
தேவை மற்றும் வருமானத்தை
C.
அளிப்பு மற்றும் உற்பத்தியை
D.
தேவை மற்றும் பயன்பாட்டை
ANSWER :
A. தேவை மற்றும் அளிப்பை