TNUSRB PC 2017 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2017 GK TNUSRB Questions

41.
உலக சுற்றுச்சூழல் தினம்
A.
மார்ச் 21
B.
அக்டோபர் 5
C.
ஏப்ரல் 22
D.
ஜீன் 5
ANSWER :
D. ஜீன் 5
42.
புரத குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் எது?
A.
பெரி-பெரி
B.
ஸ்கர்வி
C.
மராசுமஸ்
D.
ரிக்கட்ஸ்
ANSWER :
C. மராசுமஸ்
43.
இரத்தச் சிவப்பணுக்களின் மறு பெயர்.
A.
எரித்ரோசைட்டுகள்
B.
த்ராம்போசைட்டுகள்
C.
லுாக்கோசைட்டுகள்
D.
பிளாஸ்மா
ANSWER :
A. எரித்ரோசைட்டுகள்
44.
மரபுசாரா வளங்களில் ஒன்று
A.
ஹைட்ரஜன்
B.
நிலக்கரி
C.
பெட்ரோலியம்
D.
இயற்கைவாயு
ANSWER :
A. ஹைட்ரஜன்
45.
தனிமங்களின் புதிய ஆவர்த்தன அட்டவணையில் இடைநிலைத் தனிமங்கள் என____________தொகுதிகள் அழைக்கப்படுகின்றன.
A.
13 - 18
B.
1,2
C.
13 - 12
D.
17
ANSWER :
C. 13 - 12
46.
'மொகஞ்சதாரோ' என்பதன் பொருள்
A.
மாநகரம்
B.
வளமான பகுதி
C.
இறந்தவர்களின் நகரம்
D.
கிராமம்
ANSWER :
C. இறந்தவர்களின் நகரம்
47.
இமயமலை__________என அழைக்கப்படுகின்றன
A.
பனி உறைவிடம்
B.
ஹிமாச்சல்
C.
சிவாலிக்
D.
ஹிமாத்ரி
ANSWER :
A. பனி உறைவிடம்
48.
பருவக்காற்று காடுகள்____________என்றும் அழைக்கப்படுகின்றன
A.
வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகள்
B.
இலையுதிர்க்காடுகள்
C.
மாங்கு ரோவ் காடுகள்
D.
மலைக்காடுகள்
ANSWER :
B. இலையுதிர்க்காடுகள்
49.
இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது
A.
டெல்லி
B.
சென்னை
C.
மும்பை
D.
கொல்கத்தா
ANSWER :
C. மும்பை
50.
மின்னணுவியல் தலைநகரம் என அழைக்கப்படுவது?
A.
கான்பூர்
B.
டெல்லி
C.
பெங்களுரு
D.
மதுரை
ANSWER :
C. பெங்களுரு