TNUSRB PC 2017 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2017 GK TNUSRB Questions

11.
இராச தண்டனை' என்ற நாடக நூலின் ஆசிரியர்.
A.
கம்பர்
B.
பாரதிதாசன்
C.
கண்ணதாசன்
D.
சுரதா
ANSWER :
C. கண்ணதாசன்
12.
மனிதன் அறிந்த முதல் உலோகம்.
A.
தங்கம்
B.
செம்பு
C.
இரும்பு
D.
பாக்சைட்
ANSWER :
B. செம்பு
13.
பஞ்ச பாண்டவ ரதங்கள் அமைந்துள்ள இடம்
A.
மதுரை
B.
நெல்லை
C.
மாமல்லபுரம்
D.
சேலம்
ANSWER :
C. மாமல்லபுரம்
14.
தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டியவர்
A.
முதலாம் பராந்தகன்
B.
முதலாம் இராஜராஜன்
C.
முதலாம் இராஜேந்திரன்
D.
கண்டராதித்யன்
ANSWER :
B. முதலாம் இராஜராஜன்
15.
இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
A.
1852
B.
1885
C.
1907
D.
1916
ANSWER :
B. 1885
16.
இரும்பு துருபிடிப்பதற்கு தேவையானது
A.
ஆக்சிஜன்
B.
நீர்
C.
ஆக்சிஜன் +நீர்
D.
நைட்ரஜன், நீர்
ANSWER :
C. ஆக்சிஜன் +நீர்
17.
எலிகளின் சிறுநீரால் பரவும் நோய்
A.
ஆந்தராக்ஸ்
B.
காலரா
C.
காசநோய்
D.
லெப்டோஸ்பைரோசிஸ்
ANSWER :
D. லெப்டோஸ்பைரோசிஸ்
18.
தாவரத்தின் பச்சையத்தில் உள்ள உலோகம்.
A.
Mg(மெக்னீசியம்)
B.
ca (கால்சியம்)
C.
Na(சோடியம்)
D.
Cl(குளோரின்)
ANSWER :
A. Mg(மெக்னீசியம்)
19.
கோகினூர் வைரமானது___________கேரட் வைரம் ஆகும்.
A.
105
B.
120
C.
150
D.
102
ANSWER :
A. 105
20.
மலட்டுத்தன்மை நோய் ___________குறைப்பாட்டால் ஏற்படுகிறது
A.
வைட்டமின் A
B.
வைட்டமின் E
C.
வைட்டமின் D
D.
வைட்டமின் B12
ANSWER :
B. வைட்டமின் E