TNUSRB PC 2017 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2017 GK TNUSRB Questions

21.
குவிலென்ஸின் முன் பொருளானது குவியம் F,க்கும் ஒளிமையம் 'O' வுக்கும் இடையில் வைத்தால் பிம்பத்தின் நிலை, தன்மை என்ன?
A.
அதே பக்கம்,மாய, நேரான
B.
மறுபக்கம்,மெய், தலைகீழ்
C.
மறுபக்கம்,மாய,நேரான
D.
அதே பக்கம்,மெய், தலைகீழ்
ANSWER :
A. அதே பக்கம்,மாய, நேரான
22.
லென்ஸ் திறனின் SI அலகு
A.
வாட்
B.
டையாப்ட்டர்
C.
ஓம்
D.
மீட்டர்
ANSWER :
B. டையாப்ட்டர்
23.

தெரிந்த இலேசான தனிமம்

A.

He

B.

Ar

C.

H2

D.

Li

ANSWER :

C. H2

24.
கருப்புத் தங்கம் என்றழைக்கப்படுவது
A.
கார்பன்
B.
பெட்ரோலியம்
C.
ஆல்கஹால்
D.
நிலக்கரி
ANSWER :
B. பெட்ரோலியம்
25.
ஆழ்கடல் முத்துக் குளிப்பவர்கள் சுவாசிக்கப் பயன்படுத்தும் வாயுக்கலவை
A.
ஹீலியம்- ஆக்ஸிஜன்
B.
ஆக்ஸிஜன் - நைட்ரஜன்
C.
கார்பன் - ஆக்ஸிஜன்
D.
ஹைட்ரஜன் - ஆக்ஸிஜன்
ANSWER :
A. ஹீலியம்- ஆக்ஸிஜன்
26.
பணம் மட்டுமே பணத்தின் தேவையைச் சந்திக்கும் என்று கூறியவர் .
A.
க்ரோதர்
B.
வாக்கர்
C.
இராபர்ட்சன்
D.
ஆச்சார்ய வினோபாபாவே
ANSWER :
B. வாக்கர்
27.
விகிதமுறு எண்களின் கூட்டல் சமனி
A.
0
B.
1
C.
-1
D.
2
ANSWER :
A. 0
28.
16:32 இன் எளிய வடிவம்.
A.
16/32
B.
32/16
C.
1:2
D.
2:1
ANSWER :
C. 1:2
29.
ஒரு வட்டத்தின் விட்டம் 1மீ எனில் அதன் ஆரம்.
A.
100 செ.மீ
B.
50 செ.மீ
C.
20 செ.மீ
D.
10 செ.மீ
ANSWER :
B. 50 செ.மீ
30.
2,4,6,8,10,12 இன் இடைநிலை.
A.
6
B.
8
C.
7
D.
14
ANSWER :
C. 7