TNUSRB PC 2012 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2012 GK TNUSRB Questions

1.
மழைத்துளிகள் கோள் வடிவத்தைப் பெறக் காரணம் என்ன ?
A.
ஈர்ப்பு விசை
B.
பரப்பு இழுவிசை
C.
மைய நோக்கு விசை
D.
மைய விலக்கு விசை
ANSWER :
B. பரப்பு இழுவிசை
2.
கருவுற்ற முட்டையின் குரோமோசோமின் எண் இவ்வாறு இருக்கும்.
A.
ஒற்றை மயம்
B.
இரட்டை மயம்
C.
நான்குமயம்
D.
பலமயம்
ANSWER :
B. இரட்டை மயம்
3.
வைரத்தின் மாறுநிலைக் கோணம்
A.
42.4°
B.
34.4°
C.
24.8°
D.
24.4°
ANSWER :
D. 24.4°
4.
பசுமைப் புரட்சி என்ற சொற்றொடரை உருவாக்கியவர்
A.
எம்.எஸ்.சுவாமிநாதன்
B.
போர்லாயவ்
C.
ராமன்
D.
வில்லியம் எஸ் காட்
ANSWER :
D. வில்லியம் எஸ் காட்
5.
பற்பசையானது முட்டைகோஸ் சாற்றை, பச்சை நிறமாக மாற்றுகிறது. இதிலிருந்து பற்பசை ஒரு
A.
அமிலம்
B.
காரம்
C.
நடுநிலைத் தன்மையுடையது
D.
மேற்கூறியது எதுவுமில்லை
ANSWER :
B. காரம்
6.
1950ம் ஆண்டு முதல் நாடெங்கிலும் மரம் நடுவிழா கொண்டாடப்படும் மாதங்கள்
A.
ஜூலை மற்றும் ஆகஸ்ட்
B.
ஜனவரி மற்றும் பிப்ரவரி
C.
மே மற்றும் ஜூன்
D.
அக்டோபர் மற்றும் நவம்பர்
ANSWER :
A. ஜூலை மற்றும் ஆகஸ்ட்
7.
கலிங்கம் என்பது தற்போதைய
A.
(ஒரிசா) ஓடிசா
B.
பஞ்சாப்
C.
ராஜஸ்தான்
D.
வங்காளம்
ANSWER :
A. (ஒரிசா) ஓடிசா
8.
சமுதாயத்தின் அடிப்படை அங்கம்
A.
கிராமம்
B.
நகரம்
C.
குடும்பம்
D.
மாநகரம்
ANSWER :
C. குடும்பம்
9.
உச்ச நீதிமன்றத்தின் நிரந்தரதலைமையிடம்
A.
சென்னை
B.
மும்பை
C.
கொல்கத்தா
D.
புது டெல்லி
ANSWER :
D. புது டெல்லி
10.
தென் இந்தியாவில் உப்பு சத்தியாக் கிரகத்தை முன்னின்று நடத்தியவர்
A.
காந்திஜி
B.
இராஜகோபாலச் சாரியார்
C.
காமராசர்
D.
நேருஜி
ANSWER :
B. இராஜகோபாலச் சாரியார்