TNUSRB PC 2012 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2012 GK TNUSRB Questions

41.
இந்தியாவின் முதல் தேசிய பூங்கா
A.
கார்பெட் தேசிய பூங்கா
B.
கிர்தேசிய பூங்கா
C.
பந்திபூர் தேசிய பூங்கா
D.
காசிரங்கா தேசிய பூங்கா
ANSWER :
A. கார்பெட் தேசிய பூங்கா
42.
மின் ஆற்றலை ஒலி ஆற்றலாக மாற்ற உதவும் சாதனம்
A.
மைக்ரோபோன்
B.
மின்விசிறி
C.
ஒலிப்பெருக்கி
D.
மின்மோட்டார்
ANSWER :
C. ஒலிப்பெருக்கி
43.
நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாக்களில் உள்ள ஜீன்கள்
A.
Nif ஜீன்கள்
B.
DNA ஜீன்கள்
C.
பாலி ஜீன்கள்
D.
RNAஜீன்கள்
ANSWER :
A. Nif ஜீன்கள்
44.
இரத்தப் புற்று நோயை குணப்படுத்தும் தாவரம்
A.
வின்காரோசியா
B.
மீலியேசி
C.
ஜிஜ்ஜிபெர் அபிஷினேல்
D.
பூண்டு
ANSWER :
A. வின்காரோசியா
45.
1857ல் நடந்த புரட்சியைப் பற்றி ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் விவரிக்கும் விதம்
A.
சுதந்திரபோர்
B.
சிப்பாய் கலகம்
C.
பெருங்கலகம்
D.
விடுதலைப் போராட்டம்
ANSWER :
A. சுதந்திரபோர்
46.
9x²2y⁴ z⁸8 -ன் வர்க்க மூலம்
A.
3xy²z⁴
B.
3x²y²z⁴
C.
9xy²z⁴
D.
இதில் ஏதுமில்லை
ANSWER :
A. 3xy²z⁴
47.
A∪(B∩C) = ___________
A.
A∩(B∪C)
B.
A∪(B∪C)
C.
(A∪B) ∩(A∪C)
D.
(A∪B)∪ (A∪C)
ANSWER :
C. (A∪B) ∩(A∪C)
48.
r' அலகு ஆரமும், 'h' அலகு உயரமும் உடைய உருளையின் கனஅளவு
A.
π rl கன அலகுகள்
B.
2π r²h கன அலகுகள்
C.
π r²h கன அலகுகள்
D.
1/3 π r²h கன அலகுகள்
ANSWER :
C. π r²h கன அலகுகள்
49.
1+2+3+....+10 = 55 எனில்
1³+2³+3³+....+10³ ன் மதிப்பு என்ன ?
A.
55³
B.
55²
C.
165
D.
55
ANSWER :
B. 55²
50.
X = 5, Y = 4 என்ற நேர்கோடுகள் சந்திக்கும் புள்ளி
A.
(4, 5)
B.
(5,4)
C.
(-5,4)
D.
(4, -5)
ANSWER :
B. (5,4)