TNUSRB PC 2012 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2012 GK TNUSRB Questions

31.
மகர யாழ் என்றால் என்ன' - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
A.
வினாவாக்கியம்
B.
தனி வாக்கியம்
C.
உணர்ச்சி வாக்கியம்
D.
விழைவு வாக்கியம்
ANSWER :
A. வினாவாக்கியம்
32.

சரியான பொருள்களுடன் பொருத்துக

List I List II
1.) மதுகரம் அ.பெண் யானை
2.) புரை ஆ.கூந்தல்
3.) குழல் இ. தேனீ
4.) பிடி ஈ. குற்றம்
A.

ஆ.இ.ஈ.அ

B.

இ.ஈஆ.அ

C.

ஈஇ.அஆ

D.

அ.ஆ. இ.ஈ

ANSWER :

B. இ.ஈஆ.அ

33.
இரு உதடுகளையும் குவிப்பதால் உண்டாகும் எழுத்துக்கள்
A.
இ,ஈ.
B.
அ,ஆ
C.
ப, ம
D.
ஒ ,ஓ
ANSWER :
D. ஒ ,ஓ
34.
கந்தர் கலிவெண்பா' வை இயற்றியவர்
A.
திரிகூட ராசப்பர்
B.
கச்சியப்பர்
C.
பாரதிதாசனார்
D.
குமரகுருபரர்
ANSWER :
D. குமரகுருபரர்
35.
'தடக்கை' - என்பதன் இலக்கணக் குறிப்பு எழுதுக.
A.
உரிச்சொற்றொடர்
B.
இரட்டைக்கிளவி
C.
உருவகம்
D.
உவகை
ANSWER :
A. உரிச்சொற்றொடர்
36.
நரம்பு மண்டலத்தின் செயல் அலகு எது?
A.
நெப்ரான்
B.
காற்றுப்பைகள்
C.
நியூரான்
D.
லக்னோ
ANSWER :
C. நியூரான்
37.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு நிறுவனம் அமைந்துள்ள இடம் எது ?
A.
டெல்லி
B.
சென்னை
C.
மும்பை
D.
லக்னோ
ANSWER :
A. டெல்லி
38.
காற்று அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் என்ன?
A.
3x10⁸ மீட்டர்/நொடி
B.
3x10⁶ மீட்டர்/நொடி
C.
330 மீட்டர்/நொடி
D.
3.8x10⁸ மீட்டர்
ANSWER :
A. 3x10⁸ மீட்டர்/நொடி
39.
இதயத்தைச் சுற்றியுள்ள மெல்லிய படலத்தின் பெயர் என்ன?
A.
பெரி கார்டியம்
B.
மெனின்ஜஸ்
C.
பிளியூரா
D.
தலாமஸ்
ANSWER :
A. பெரி கார்டியம்
40.
கடல் நீரை குடிநீராக மாற்றும் முறை எது ?
A.
சவ்வூடு பரவல்
B.
எதிர் சவ்வூடு பரவல்
C.
வீழ்படிவாக்கல்
D.
காய்ச்சி வடித்தல்
ANSWER :
B. எதிர் சவ்வூடு பரவல்