TNUSRB PC 2012 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2012 GK TNUSRB Questions

21.
ஆற்காட்டு வீரர்' என்று புகழப்பட்டவர்
A.
ரிப்பன் பிரபு
B.
புஸ்ஸி
C.
இராபர்ட் கிளைவ்
D.
கானிங் பிரபு
ANSWER :
C. இராபர்ட் கிளைவ்
22.
வாக்காளர் அடையாள அட்டையை வழங்குவது
A.
இந்திய தேர்தல் ஆணையம்
B.
மத்திய அரசு
C.
உள்ளாட்சி அமைப்பு
D.
மாநில அரசு
ANSWER :
A. இந்திய தேர்தல் ஆணையம்
23.
இந்தியாவின் மேற்கில் அமைந்துள்ளதீபகற்பம்
A.
ஆஸ்திரேலியா
B.
ஸ்ரீலங்கா
C.
இந்தோசீனா
D.
அரேபியா
ANSWER :
D. அரேபியா
24.
இந்தியாவின் குறுக்காக ஓடும் சிறப்பு அட்சம்
A.
மகரரேகை
B.
கடக ரேகை
C.
துருவ வட்டம்
D.
நிலநடுக்கோடு
ANSWER :
B. கடக ரேகை
25.
கிறித்துவக்கம்பர் என்று புகழப்படுபவர்.
A.
வேதநாயகம் பிள்ளை
B.
H.A.கிருட்டிணப் பிள்ளை
C.
சங்கரநாராயணப் பிள்ளை
D.
ஜி.யு. போப்
ANSWER :
B. H.A.கிருட்டிணப் பிள்ளை
26.
cosθ=4/5 எனில் sinθ = ?
A.
1/5
B.
2/5
C.
3/5
D.
1
ANSWER :
C. 3/5
27.
மின் திறனின் அலகு என்ன?
A.
ஓம்
B.
ஜீல்
C.
கூலும்
D.
வாட்
ANSWER :
D. வாட்
28.
திரவ நிலையில் உள்ள ஓர் உலோகம் எது ?
A.
இரும்பு
B.
பாதரசம்
C.
கார்பன்
D.
தங்கம்
ANSWER :
B. பாதரசம்
29.
இரும்பு துருபிடித்தல் என்பது எந்த வினையைச் சார்ந்தது?
A.
இடப்பெயர்ச்சி
B.
நீர்நீக்கம்.
C.
ஒடுக்கம்
D.
ஆக்சிஐனேற்றம்
ANSWER :
D. ஆக்சிஐனேற்றம்
30.
எண்ம விதியை வெளியிட்டவர் யார் ?
A.
மெண்டலீப்
B.
நியூலாண்ட்
C.
டாபர்னீர்
D.
லோதர் மேயர்
ANSWER :
B. நியூலாண்ட்