TNUSRB PC 2012 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2012 GK TNUSRB Questions

11.
தொலைவில் உள்ளது பசுவோ? எருதோ? என வினவுவது ______ வினா
A.
அறிவினா
B.
கொடைவினா
C.
ஐய வினா
D.
ஏவல் வினா
ANSWER :
C. ஐய வினா
12.
நெய்தல் நிலத்துக்குரிய தொழில் யாது ?
A.
கிழங்கு அகழ்தல்
B.
உப்பு விளைத்தல்
C.
களைபறித்தல்
D.
நிரைகவர்தல்
ANSWER :
B. உப்பு விளைத்தல்
13.
திரிகடுகத்தை இயற்றியவர் ______________
A.
காரியாசான்
B.
நல்லாதனார்
C.
நாகனார்
D.
கணிமேதாவியார்
ANSWER :
B. நல்லாதனார்
14.
கலம்பக உறுப்புகள்
A.
ஆறு
B.
பன்னிரண்டு
C.
பதினெட்டு
D.
ஒன்பது
ANSWER :
C. பதினெட்டு
15.
பிரித்து எழுதுக : வெண்குடை
A.
வெம் + குடை
B.
வெண்மை + குடை
C.
வெறுமை + குடை
D.
வெங் + குடை
ANSWER :
B. வெண்மை + குடை
16.
இலங்கையை இந்தியாவிலிருந்து பிரிக்கும் நீர் சந்தி
A.
பாக் நீர்சந்தி
B.
பாலக்காட்டு நீர் சந்தி
C.
மன்னார் நீர் சந்தி
D.
ஜஸ்வால்
ANSWER :
A. பாக் நீர்சந்தி
17.
இந்தியாவில் அதிக மக்கள் தொகை உள்ள மாநிலம்
A.
மத்திய பிரதேசம்
B.
அருணாச்சலப் பிரதேசம்
C.
ஆந்திர பிரதேசம்
D.
உத்திரபிரதேசம்
ANSWER :
D. உத்திரபிரதேசம்
18.
பூமிதான இயக்கத்தினை தொடங்கியவர்
A.
நேரு
B.
காந்தியடிகள்
C.
ஆசார்ய வினேபா பாவே
D.
ராஜிவ் காந்தி
ANSWER :
C. ஆசார்ய வினேபா பாவே
19.
நேரு அரசு பின்பற்றிய பொருாதாரக் கொள்கை
A.
தனியார் மயம்
B.
கலப்புப் பொருளாதாரம்
C.
உலகமயம்
D.
தாராள மயம்
ANSWER :
B. கலப்புப் பொருளாதாரம்
20.
நமது இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்
A.
திருநேருஜி
B.
வல்லபாய் படேல்
C.
திருமதி. இந்திராகாந்தி
D.
Dr.இராஜேந்திர பிரசாத்
ANSWER :
D. Dr.இராஜேந்திர பிரசாத்