TNUSRB PC 2022 GK + GT TNUSRB Question Paper

TNUSRB PC 2022 GK + GT TNUSRB Questions

1.
இந்தியாவின் குறுக்கே செல்லும் சிறப்பு அட்சம் எது ?
A.
கடகரேகை
B.
மகரரேகை
C.
புவிநடுக்கோடு
D.
துருவ வட்டம்
ANSWER :
A. கடகரேகை
2.
விஜய நகர பேரரசிற்கு வந்த இத்தாலியப் பயணி
A.
மார்கோபோலோ
B.
டோமிங்கோ
C.
நிக்கோலோ கோண்டி
D.
பாகியான்
ANSWER :
B. டோமிங்கோ
3.

பொருத்துக.

List I List II
I. காற்றழுத்தமானி a. பாலின் தூய்மை
II. நீரியல் அழுத்தி b. சர்க்கரையின் அடர்த்தி
III. பால்மானி c. வளிமண்டல அழுத்தம்
IV. சர்க்கரைமானி d. பாஸ்கல் விதி
A.

I- c,II-a , III-d ,IV-b

B.

I-c ,II-d , III-a ,IV-b

C.

I- d,II- c, III-b ,IV-a

D.

I-b ,II-c , III-d ,IV-a

ANSWER :

B. I-c ,II-d , III-a ,IV-b

4.

பொருத்துக.

List I List II
I. மொகஞ்ச-தாரோ a. கல்வி நகரம்
II. லோத்தல் b. வணிக நகரம்
III. மதுரை c. பெருங்குளம்
IV. காஞ்சி d. கப்பல் கட்டும் தளம்
A.

I- d,II- c, III-b ,IV-a

B.

I-c ,II-d , III-a ,IV-b

C.

I-b ,II-a , III-c ,IV-d

D.

I-c ,II-d , III-b ,IV-a

ANSWER :

D. I-c ,II-d , III-b ,IV-a

5.
வாக்கியம் I : வெவ்வேறு அளவுள்ள திடப்பொருளை பிரிப்பது சலித்தல் எனப்படும்.
வாக்கியம் II : வெவ்வேறு எடையுள்ள திடப்பொருளை பிரிப்பது தூற்றுதல் எனப்படும்.
A.
I மட்டும் சரி
B.
II மட்டும் சரி
C.
I மற்றும் II சரி
D.
I மற்றும் II தவறு
ANSWER :
C. I மற்றும் II சரி
6.
புவியில் காணப்படும் நீரில், _______________ நீரானது கடல்களிலும், பெருங்கடல்களிலும் காணப்படுகிறது.
A.
50%
B.
75%
C.
97%
D.
60%
ANSWER :
C. 97%
7.
மஞ்சள் காமாலையால் (ஹெப்படைடிஸ் பி வைரஸ்) பாதிக்கப்படும் உறுப்பு எது ?
A.
கல்லீரல்
B.
நுரையீரல்
C.
சிறுநீரகம்
D.
மூளை
ANSWER :
A. கல்லீரல்
8.
வாக்கியம் I : நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் என்பவை பிரபலமான OTT தளங்கள்.
வாக்கியம் II : OTT என்பதன் விரிவாக்கம் “Over The Top”
A.
1 மட்டும் சரி
B.
II மட்டும் சரி
C.
I மற்றும் II சரி
D.
I மற்றும் II தவறு
ANSWER :
C. I மற்றும் II சரி
9.

தவறான இணையை கண்டறிக. பதவி குறைந்த பட்ச வயது

பட்டியல் I பட்டியல் II
I. குடியரசுத் தலைவர் a. 35 வயது
II. ராஜ்யசபா உறுப்பினர் b. 30 வயது
III. லோக்சபா உறுப்பினர் c. 21 வயது
IV. சட்ட மேலவை உறுப்பினர் d. 30 வயது
A.

குடியரசுத் தலைவர் வயது - 35 வயது

B.

ராஜ்ய சபா உறுப்பினர் - 30 வயது

C.

லோக்சபா உறுப்பினர் - 21 வயது

D.

சட்ட மேலவை உறுப்பினர் –30 வயது

ANSWER :

C. லோக்சபா உறுப்பினர் - 21 வயது

10.

பொருத்துக.

பட்டியல் I பட்டியல் II
I. பண்டையக் கால கல்விமுறை a. RTE - 2009
II. வார்தா கல்வித் திட்டம் b. 1992
III. கட்டாயக் கல்வி சட்ட விதி c. குருகுலக் கல்வி முறை
IV. புதிய கல்விக் கொள்கை திருத்தம் d. காந்தியடிகள்
A.

I- c,II-b , III-d ,IV-a

B.

I-a ,II-d , III-c ,IV-b

C.

I- c,II- d, III-a ,IV-d

D.

I-c ,II-d , III-b ,IV-a

ANSWER :

C. I- c,II- d, III-a ,IV-d