TNUSRB PC 2022 GK + GT TNUSRB Question Paper

TNUSRB PC 2022 GK + GT TNUSRB Questions

31.
எந்த டெல்லி சுல்தான் வேலையின்மை பிரச்சனையை தீர்க்க “வேலைவாய்ப்பு அலுவலகத்தை” அமைத்தார் ?
A.
முகம்மது பின் துக்ளக்
B.
அலாவுதீன் கில்ஜி
C.
ஃபெரோஷ் ஷா துக்ளக்
D.
பால்பன்
ANSWER :
C. ஃபெரோஷ் ஷா துக்ளக்
32.
வாக்கியம் I : யானை தமிழ்நாட்டின் மாநில விலங்கு.
வாக்கியம் II : பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம்.
A.
I மட்டும் சரி
B.
II மட்டும் சரி
C.
I மற்றும் II சரி
D.
I மற்றும் II தவறு
ANSWER :
B. II மட்டும் சரி
33.
வாக்கியம் I : ஒளியின் திசைவேகம் ஒலியின் திசைவேகத்தை விட குறைவு என்பதால் இடிச் சத்தம் கேட்பதற்கு முன்னரே மின்னல் நம் கண்களுக்கு தெரிகிறது.
வாக்கியம் II : உயரமான கட்டடங்களை மின்னல் பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவும் கருவி மின்னல் கடத்தி ஆகும்.
A.
I மட்டும் சரி
B.
II மட்டும் சரி
C.
I மற்றும் II சரி
D.
I மற்றும் II தவறு
ANSWER :
B. II மட்டும் சரி
34.
1857 ஆம் ஆண்டு புரட்சி நடைபெற்றபோது முகலாய மன்னராக பதவி வகித்தவர்
A.
அக்பர்
B.
ஔரங்கசீப்
C.
இரண்டாம் பகதூர்ஷா
D.
நானா சாகிப்
ANSWER :
C. இரண்டாம் பகதூர்ஷா
35.

தவறான இணையை கண்டறிக.

பட்டியல் I பட்டியல் II
I. பொதுத்துறை a. சேவை நோக்கம்
II. தனியார் துறை b. இலாப நோக்கம்
III. முதன்மைத்துறை c. கோழி வளர்ப்பு
IV. மூன்றாம் துறை d. தொழிற்சாலைகள்
A.

பொதுத்துறை - சேவை நோக்கம்

B.

மூன்றாம் துறை - தொழிற்சாலைகள்

C.

முதன்மைத்துறை - கோழி வளர்ப்பு

D.

தனியார் துறை - இலாப நோக்கம்

ANSWER :

B. மூன்றாம் துறை - தொழிற்சாலைகள்

36.
தாஜ்மஹால் _____________ நதிக்கரையில் அமைந்துள்ளது.
A.
காவிரி
B.
யமுனா
C.
கோதாவரி
D.
கங்கை
ANSWER :
B. யமுனா
37.
எந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 'NOTA' அறிமுகப்படுத்தப்பட்டது
A.
2002
B.
2005
C.
2014
D.
2017
ANSWER :
C. 2014
38.
கோடைப் பருவத்தில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் வீசும் உள்ளூர் தலக்காற்றின் பெயர்
A.
நார்வெஸ்டர்ஸ்
B.
மாஞ்சாரல்
C.
'லூ'
D.
பருவக்காற்று
ANSWER :
A. நார்வெஸ்டர்ஸ்
39.
சிம்கார்டு, ஏ.டி.எம். கார்டுகள் என்ற குறைகடத்தியால் ஆக்கப்பட்டிருக்கும்.
A.
சிலிகான்
B.
இரும்பு
C.
அலுமினியம்
D.
காப்பர்
ANSWER :
A. சிலிகான்
40.
இங்கிலாந்து நாட்டின் தற்போதைய மன்னர் யார் ?
A.
இளவரசி எலிசெபெத் II
B.
ஜார்ஜ் மன்னர்
C.
மன்னர் மூன்றாம் சார்லஸ்
D.
இராணி விக்டோரியா
ANSWER :
C. மன்னர் மூன்றாம் சார்லஸ்