பொருத்துக.
பட்டியல் I | பட்டியல் II |
I. பாஸ்பரஸ் | a. மின்விளக்கிற்கான இழைகள் |
II. டங்ஸ்டன் | b. தீப்பெட்டிகள் தயாரித்தல் |
III. கிராஃபைட் | c. இராக்கெட் எரிபொருள் பற்ற வைப்பான் |
IV. போரான் | d. பென்சில்கள் தயாரித்தல் |
I- c,II-b , III-d ,IV-a
I-b ,II-a , III-c ,IV-d
I-b ,II-a , III-d ,IV-c
I-d ,II-c , III-b ,IV-a
பொருத்துக.
பட்டியல் I | பட்டியல் II |
I. பாலாறு | a. பச்சையாறு |
II. காவிரி | b. சின்னாறு |
III. தாமிரபரணி | c. பவானி |
IV. தென் பெண்ணையாறு | d. கிளியாறு |
I- c,II-b , III-a ,IV-d
I-d ,II-c , III-a ,IV-b
I- b,II- a, III-d ,IV-c
I-d ,II-c , III-b ,IV-a
பொருத்துக.
பட்டியல் I | பட்டியல் II |
I. INS விக்ராந்த் | a. போர் விமானம் |
II. தேஜஸ் | b. விமானம் தாங்கி |
III. GSLV | c. ராக்கெட் ஏவுதல் வாகனம் |
IV. வந்தே பாரத் | d. அரை அதிவேக ரயில் |
I- a,II-b , III-c ,IV-d
I-b ,II-a , III-c ,IV-d
I- c,II- a, III-b ,IV-d
I-a ,II-c , III-d ,IV-b