TNUSRB PC 2022 GK + GT TNUSRB Question Paper

TNUSRB PC 2022 GK + GT TNUSRB Questions

41.
‘பிரிதிவிராஜ் ராசோ' எனும் காவியத்தை இயற்றியவர் ?
A.
சந்த் பார்தை
B.
பிரிதிவிராஜ் சௌகான்
C.
காளிதாஸ்
D.
அமீர் குஸ்ரூ
ANSWER :
A. சந்த் பார்தை
42.
ஆடம்ஸ் ஆப்பிள் என்பது இதன் வளர்ச்சியைக் குறிக்கிறது
A.
தொண்டைக்குழி
B.
தைராய்டு
C.
குரல்வளை
D.
பாராதைராய்டு
ANSWER :
C. குரல்வளை
43.

பொருத்துக.

பட்டியல் I பட்டியல் II
I. இமயமலைத் தொடர் a. வட அமெரிக்கா
II. ராக்கி மலைத் தொடர் b. தென் அமெரிக்கா
III. ஆல்ப்ஸ் மலைத் தொடர் c. ஐரோப்பா
IV. ஆண்டிஸ் மலைத் தொடர் d. ஆசியா
A.

I- b,II-c , III-d ,IV-a

B.

I-c ,II-d , III-a ,IV-b

C.

I- d,II- b, III-a ,IV-c

D.

I-d ,II-a , III-c ,IV-b

ANSWER :

D. I-d ,II-a , III-c ,IV-b

44.
வாக்கியம் I : குதுப்மினார் குத்புதீன் ஐபக்கால் தொடங்கப்பட்டு இல்துமிஷால் கட்டி முடிக்கப்பட்டது.
வாக்கியம் II : குதுப்மினார் ஹைதராபாத்தில் உள்ளது.
A.
I மட்டும் சரி
B.
II மட்டும் சரி
C.
I மற்றும் II சரி
D.
I மற்றும் II தவறு
ANSWER :
A. I மட்டும் சரி
45.
இந்தியாவின் தேசிய மரம்
A.
ஆலமரம்
B.
அரச மரம்
C.
வேப்ப மரம்
D.
மாமரம்
ANSWER :
A. ஆலமரம்
46.
கீழ்க்கண்ட தொடர்களில் சரியான தொடரைக் தேர்ந்தெடுக்க
A.
வாலைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது
B.
வாழைப்பலம் உடளுக்கு மிகவும் நல்லது
C.
வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது
D.
வாளைப்பழம் உடலுக்கு மிகவும் நள்ளது
ANSWER :
C. வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது
47.
வேறுபட்டு இருப்பதை தேர்ந்தெடுத்து எழுதுக
A.
நாற்காலி
B.
மேசை
C.
ரேடியோ
D.
அல்மிரா
ANSWER :
C. ரேடியோ
48.

கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் விடுபட்ட எண்ணை தேர்வு செய்யவும்

A.

27

B.

35

C.

54

D.

64

ANSWER :

A. 27

49.
இரண்டு நாணயங்கள் ஒன்றாகச் சுண்டப்படுகின்றன. இரண்டு நாணயங்களிலும் வெவ்வேறு முகங்கள் கிடைப்பதற்கான நிகழ்தகவு
A.
1/2
B.
3/2
C.
2
D.
1
ANSWER :
A. 1/2
50.

பொருத்துக.

பட்டியல் I பட்டியல் II
I. விற்பனை விலை a. அடக்கவிலை - விற்பனை விலை
II. நட்டம் b. விற்பனை விலை – அடக்க விலை
III. இலாபம் c. வாங்கிய விலை + கூடுதல் செலவுகள்
IV. அடக்க விலை d. குறித்த விலை - தள்ளுபடி
A.

I- d,II-a , III-b ,IV-c

B.

I-a ,II-b , III-c ,IV-d

C.

I- d,II- b, III-a ,IV-c

D.

I-b ,II-a , III-c ,IV-d

ANSWER :

A. I- d,II-a , III-b ,IV-c