TNUSRB PC 2022 GK + GT TNUSRB Question Paper

TNUSRB PC 2022 GK + GT TNUSRB Questions

11.
இந்திய அரசமைப்பின் எந்த சட்டப்பிரிவு இந்திய அரசமைப்பின் 'இதயம் மற்றும் ஆன்மா' என டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்?
A.
சட்டப்பிரிவு 21
B.
சட்டப்பிரிவு 45
C.
சட்டப்பிரிவு 32
D.
சட்டப்பிரிவு 35
ANSWER :
C. சட்டப்பிரிவு 32
12.
முட்டைகள் அழுகும் போது _________________ வாயு உருவாவதால் துர்நாற்றம் வீசுகின்றது.
A.
ஆக்ஸிஜன்
B.
ஹைட்ரஜன் சல்பைடு
C.
கார்பன்-டை-ஆக்சைடு
D.
சல்பர்-டை-ஆக்சைடு
ANSWER :
B. ஹைட்ரஜன் சல்பைடு
13.
வடுஆர் பறவைகள் சரணாலயம் உள்ள மாவட்டம் எது ?
A.
திருவாரூர்
B.
திருநெல்வேலி
C.
காஞ்சிபுரம்
D.
அரியலூர்
ANSWER :
A. திருவாரூர்
14.
“AN UNCERTAIN GLORY" என்ற புத்தகத்தை எழுதியவர்
A.
ஜவஹர்லால் நேரு
B.
அமர்த்தியா சென்
C.
சுவாமி விவேகானந்தா
D.
Dr. A. P. J. அப்துல் கலாம்
ANSWER :
B. அமர்த்தியா சென்
15.
இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்து இந்திய செல்வங்களை சூறையாடியவர் யார் ?
A.
கஜினி மாமூது
B.
முகமது கோரி
C.
செங்கிஸ்கான்
D.
தைமூர்
ANSWER :
A. கஜினி மாமூது
16.
வாக்கியம் I : நமது இந்திய தேசிய கொடியில் உள்ள சக்கரத்தில் 40 ஆரங்கள் உள்ளது.
வாக்கியம் II : தேசிய கீதமானது 52 வினாடிகளில் பாடி முடிக்கப்பட வேண்டும்.
A.
I மட்டும் சரி
B.
II மட்டும் சரி
C.
I மற்றும் II சரி
D.
I மற்றும் II தவறு
ANSWER :
B. II மட்டும் சரி
17.

சரியான இணையை கண்டறிக.

பட்டியல் I - இரத்த வகை பட்டியல் II - யாரிடமிருந்து இரத்தம் பெற முடியும்
I. A a. A, O
II. B b. B, O
III. AB c. AB, O
IV. O d. O மட்டும்
A.

A-A, O

B.

B-B, O

C.

AB-AB, O

D.

All are correct

ANSWER :

D. All are correct

18.
வாக்கியம் I : கௌதம புத்தரால் பௌத்த மதம் தோற்றுவிக்கப்பட்டது.
வாக்கியம் II : பௌத்த மதம் திகம்பரம் சுவேதம்பரம் என பிரிவுகளாக பிரிந்தது.
A.
I மட்டும் சரி
B.
II மட்டும் சரி
C.
I மற்றும் II சரி
D.
I மற்றும் II தவறு
ANSWER :
A. I மட்டும் சரி
19.
எவ்வகை தாது தசைகளின் செயல்திறனை ஒழுங்குபடுத்துகின்றது ?
A.
கால்சியம்
B.
பொட்டாசியம்
C.
சோடியம்
D.
அயோடின்
ANSWER :
B. பொட்டாசியம்
20.
அதிக எண்ணிக்கையிலான ___________________ இருப்பதால் சென்னை “ஆசியாவின் டெட்ராய்டு” என்று அழைக்கப்படுகிறது.
A.
வாகன தொழிற்சாலைகள்
B.
மென்பொருள் நிறுவனங்கள்
C.
கணினி வன்பொருள் நிறுவனங்கள்
D.
ஆயத்த ஆடை நிறுவனங்கள்
ANSWER :
A. வாகன தொழிற்சாலைகள்