TNUSRB PC 2017 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2017 GK TNUSRB Questions

31.
'வசன நடை கைவந்த வல்லாளர்' என அழைக்கப்படுபவர்.
A.
வீரமாமுனிவர்
B.
ஆறுமுக நாவலர்
C.
ஜி.யு.போப்
D.
பரிதிமாற் கலைஞர்
ANSWER :
B. ஆறுமுக நாவலர்
32.
'Flash News' என்பதன் தமிழாக்கம்.
A.
பொய்ச்செய்தி
B.
சிறப்புச்செய்தி
C.
தலையங்கம்
D.
செய்தித்தாள்
ANSWER :
B. சிறப்புச்செய்தி
33.
சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர்
A.
திருவள்ளுவர்
B.
தாயுமானவர்
C.
வள்ளலார்
D.
கம்பர்
ANSWER :
D. கம்பர்
34.

பொருத்துக:

List I List II
a) சேரநாடு 1.) வேழமுடைத்து
b) பாண்டியநாடு 2.) முத்துடைத்து
c) சோழநாடு 3.) சோறுடைத்து
d) தொண்டைநாடு 4.) சான்றோருடைத்து
A.

1, 2, 3, 4

B.

4, 1, 3, 2

C.

1,2,4,3

D.

4,3,2,1

ANSWER :

A. 1, 2, 3, 4

35.
வேற்றுமை எத்தனை வகைப்படும்?
A.
பத்து
B.
இரண்டு
C.
நான்கு
D.
எட்டு
ANSWER :
D. எட்டு
36.
P என்னும் புள்ளி, வட்டமையம் 'O' விலிருந்து 26 செ.மீ தொலைவில் உள்ளது. 'P' யிலிருந்து வட்டத்திற்கு வரையப்பட்ட 'PT' என்ற தொடு கோட்டின் நீளம் 10 செ.மீ எனில், OT=
A.
36 செ.மீ
B.
20 செ.மீ
C.
18 செ.மீ
D.
24 செ.மீ
ANSWER :
D. 24 செ.மீ
37.
(1,2), (4,6), (x,6), (3,2) என்பன இவ்வரிசையில் ஓர் இணைகரத்தின் முனைகள் எனில், x -ன் மதிப்பு.
A.
6
B.
2
C.
1
D.
3
ANSWER :
A. 6
38.
பனிக்கட்டியின் உள்ளுரை வெப்பத்தின் மதிப்பு.
A.
3.34×10⁵ Jkg⁻¹
B.
22.57×10⁵Jkg⁻¹
C.
80 J/Kg
D.
540 J/kg
ANSWER :
A. 3.34×10⁵ Jkg⁻¹
39.
ஒரு குதிரை திறன் எனப்படுவது.
A.
1000 வாட்
B.
746 வாட்
C.
500 வாட்
D.
674 வாட்
ANSWER :
B. 746 வாட்
40.
ஒலியை அளவிடும் அலகு
A.
ஆம்பியர்
B.
பாஸ்கல்
C.
ஓம்
D.
டெசிபெல்
ANSWER :
D. டெசிபெல்